Word |
English & Tamil Meaning |
---|---|
குறிபிழை - த்தல் | kuṟi-piḻai-, v. intr. <>id. +. 1. To miss the mark, as in shooting; இலக்குத்தவறுதல். 2. To fail as signs of rain; |
குறிபோடு - தல் | kuṟi-pōṭu-, v. intr. <>id. +. 1. To mark, sign; அடையாளம் இடுதல். 2, To make marks for helping calculation; |
குறியிடம் | kuṟi-y-iṭam, n. <>id. +. (Akap.) Place of assignation by lovers; tryst; தலைவனுந் தலைவியும் கூடுதற்குக் குறித்த இடம். |
குறியிடையீடு | kuṟi-y-iṭai-y-īṭu, n. <>id. +. (Akap.) Obstacles preventing lovers from meeting at the place of assignation; தலைவனுந்தலைவியுங் குறித்தவிடத்துக் கூடாதவாறு நேரும் இடையூறு. (நம்பியகப். 155.) |
குறியீடு | kuṟi-y-īṭu, n. <>id. +. Name given to a thing or concept; குறியாக இட்டாளும் பெயர். அளபெடை யென்னுங் குறியிடே (நன். 91, விருத்.) |
குறியெதிர்ப்பை | kuṟi-y-etirppai, n. <>id. +. Exact return of things borrowed; அளவு குறித்துவாங்கி வாங்கியவாறே எதிர் கொடுப்பது. மற்றெல்லாங் குறியெதிர்ப்பை நீரதுடைத்து. (குறள், 221). |
குறியோன் | kuṟiyōṉ, n. <>குறு-மை. 1. [M. kuṟīyavaṉ.] Person of short stature; குள்ளன். 2. Agastya, as short; |
குறில் | kuṟil, n. <>id. 1. (Gram.) Short vowel, opp. to neṭil; குற்றேழுத்து. (நன். 64.) 2. Sortness, dwarfishness; |
குறு - தல் | kuṟu-, 6. v. tr. 1. To pluck; பறித்தல். பூக்குற் றெய்திய புனலணி யூரன் (ஐங்குறு 23). 2. To pull up; 3. To abandon, leave off, give up; 4. To pound in a mortar, husk; |
குறு - த்தல் | kuṟu-, 11 v. intr. <>குறுகு-. [T. K. M. kuṟu-, To become short; to contract, diminish, shrink; குறுகுதல். (W.) |
குறுக்கடி | kuṟukkaṭi, n. <>குறுக்கு+அடி-. 1. Short cut; குறுக்குப்பாதை. 2. Anything done by way of short cut or in a compendious method; 3. Short abrupt speech; unreasoned talk; |
குறுக்கம் | kuṟukkam, n. <>குறுகு-. 1. Shortness; குறுகிய நிலை. ஐ ஔக்குறுக்கம் (நன். 99). 2. Abridgement, abbreviation, contraction, epitome, summary; 3. Measure of dry land varying in different parts of Tamil country from 3/4 acre to 7 acres (R.F.); 4. A prepared arsenic; |
குறுக்கல் | kuṟukkal, n. <>குறுக்கு-. 1. Reduction, contration; குறைக்கை. 2. (Gram.) Shorttening a long vowel; |
குறுக்களவு | kuṟukkaḷavu, n. <>குறுக்கு+அளவு. Measurement across, diameter; குறுக்குத் தூரம் அந்தவீட்டின் குறுக்களவு என்ன? |
குறுக்கிடு - தல் | kuṟukkiṭu-, v. intr. <>id. + இடு-. [M. kuṟukkīṭu.] 1. To pass across, as animals of bad omen; குறுக்கே செல்லுதல். பூனை குறுக்கிட்டது. 2. To interfere in another's affair; 3. To cross the path of, to intervene; |
குறுக்கீடு | kuṟukkīṭu, n. <>குறுக்கிடு-+. Crossing, intervention, interference; குறுக்கிடுகை. |
குறுக்கு - தல் | kuṟukku-, 5. v. Caus. of குறுகு-. tr. [M. kuṟukku.] 1. To shorten, curtail, reduce, contract, lessen, retrench; குறையச்செய்தல். செலவைக் குறுக்கவேண்டும். 2. To abbreviate, abridge, epitomise, abstract; 3. To cause to draw near, to bring within easy reach; 4. To be near, close by; |
குறுக்கு | kuṟukku, n. <>குறு-மை. [M. kuṟuku.] 1. Transverseness, breadth; நெடுமைக்கு மாறான அகலம். 2. Diameter; 3. Shortness of distance; 4. Contraction; 5. Opposition, objection, hindrance; 6. Hips, loins; |
குறுக்குக்கட்டு | kuṟukku-k-kaṭṭu, n. <>குறுக்கு+. 1. Tying transversely or crosswise, as in fastening a case; பெட்டி முதலியவற்றைக்குறுக்காகக் கயிற்றாற் கட்டுங் கட்டு. 2. Tying a cloth a little above the breasts and around the body, as women in bathing; |