Word |
English & Tamil Meaning |
---|---|
குறிஞ்சிக்கிழவன் | kuṟici-k-kiḻavaṉ n. <> குறிஞ்சி+. Murukan, as the god of the hilly tracts; குறிஞ்சிநிலத்துத் தெய்வமான முருகக்கடவுள். (பிங்.) |
குறிஞ்சிக்கிறைவன் | kuṟicikkiṟaivaṉ, n. id. + இறைவன். See குறிஞ்சிக்கிழவன். (திவா.) . |
குறிஞ்சிப்பண் | kuṟici-p-paṇ, n. <>id.+. One of the four melody-types; நால்வகைப் பெரும்பண்களுள் ஒன்று. (பிங்.) |
குறிஞ்சிப்பறை | kuṟici-p-paṟai, n. <>id. + (Akap.) A kind of drum peculiar to the hilly tracts; குறிஞ்சிநிலத்துக்குரிய தொண்டகப் பறை. |
குறிஞ்சிப்பாட்டு | kuṟici-p-pāṭṭu, n. <>id. +. A poem in Pattu-p-pāṭṭu, by Kapilar treating of the tactful way in which the confidante communicates to the fostermother, the heroine's love-affair; பத்துப்பாட்டுள் ஒன்றானதும் தலைவியின் வேற்றுமைகண்டு வருந்திய செவிலிக்குப் பாங்கி அறத்தொடுநிற்குங் கூற்றாகக் கபிலர் பாடியதுமான செய்யுள். |
குறிஞ்சிமன் | kuṟici-maṉ, n. <>id. +. See குறிஞ்சிக்கிழவன். (திவா.) . |
குறிஞ்சியாழ் | kuṟici-yāḻ, n. <>id. +. See குறிஞ்சிப்பண். (பிங்.) . |
குறிஞ்சியாழ்த்திறம் | kuṟici-yāḻ-t-tiṟam, n. <>id. +. Secondary melody type of the kuṟici class played on a reduced scale, of which there are 8 viz., நைவளம், காந்தாரம், படுமலை, பஞ்சுரம், மருள், அயிர்ப்பு, அரற்று, செந்திறம்; எண்வகைத்தாய்க் குறைந்த ஸ்வரங்கள்கொண்ட குறிஞ்சிப்பண். (திவா.) |
குறிஞ்சில் | kuṟicil, n. A prepared arsenic; தொட்டிப்பாஷாணம். (மூ. அ.) |
குறிஞ்சிலி | kuṟicili, n. prob. குறிஞ்சி. A kindof flower worn as an ear-ornament; காதில் அணிதற்குரிய பூவகை. காதிடைக் குற்றமில் குறிஞ்சிலிக் கொத்தும் (திருவாலவா. 54, 20). |
குறிஞ்சிலைக்கல் | kuṟicilai-k-kal, n. <>குறுஞ்சிலைக்கல். Red stone; ஈரக்கல். (W.) |
குறிஞ்சிவேந்தன் | kuṟici-vēntaṉ, n. <>குறிஞ்சி+. See குறிஞ்சிக்கிழவன். (சூடா.) . |
குறித்தகள்ளன் | kuṟitta-kaḷḷaṉ, n. <>குறி-+. Notorious robber or thief; பேர்போன பழந்திருடன். Loc. |
குறித்தழை - த்தல் | kuṟittaḻai-, v. tr. <>id. + அழை-. 1. To call or beckon one out of an assmbly; கூட்டத்திலுள்ள ஒருவனைக் குறிப்பிட்டழைத்தல். 2. To call or beckon one out of an assembly; 3. To invoke a deity by name to appear; |
குறித்து | kuṟittu, adv. <>id. With the intention of; towards; நோக்கி. |
குறிநிலையணி | kuṟi-nilai-yaṇi, n. <>குறி+. (Rhet.) A figure of speech in which an object worth knwoing is referred to by association in the course of extolling a different object; புகழ்பொருளை யுணர்த்துஞ் சொற்களால் குறித்தறிதற்குத் தகுதியாகிய பிறிதொறு பொருளையும் சொல்லும் அணி. (அணியி. 73.) |
குறிப்பறி - தல் | kuṟippaṟi-, v. intr. <>குறிப்பு+அறி-. To guess one's intentions; நோக்கமறிதல். குறிப்பறிந்து காலங்கருதி (குறாள், 696). |
குறிப்பாளி | kuṟippāḷi, n. <>id. + ஆள்-. Person of quick discernment; one who shrewdly reads hints and signs; ஊகித்துணர்பவன். |
குறிப்பி - த்தல் | kuṟippi-, 11. v. tr. Caus. of குறி-. To remind, call to mind by sign or hint குரிப்பினால் நினைப்பூட்டுதல். |
குறிப்பிடம் | kuṟippiṭam, n. <>குறிப்பு+இடம். 1. Appointed place, the place of assignation; குறித்த இடம். 2. Summary, compendium, epitome; 3. Image representing the sufferings of Christ; 4. Catechism; |
குறிப்பு | kuṟippu, n. <>குறி-. 1. Intention, inmost thought, real purpose or motive; உள்ளக்கருத்து. இனியென் திருக்குறிப்பே (திவ். பெரியாழ். 5, 4, 1). 2. Object of mental apprehension, dist. fr. paṇpu; 3. (Rhet.) Mental response to the nine sentiments; 4. Concentrationof thought; 5. Internal emotion attended with external gestures; 6. Gesture; significant look or word; 7, Capacity to reads into the minds of others; sharp, penetrative intellect; 8. [M. kuṟippu.] Summary, abstract; 9. Word suggestive of sound or colur, onomatopoea; 10, (Gram.) That which is implied or understood, opp. to veḷi-p-paṭai; 11. [K. kuṟipu.] Mark, sign; 12. Memorandum; 13. Journal, in book-keeping; 14. Horoscope; 15. Description, distinguishing marks or characteristics; 16. Symbolic terms, abbreviations, shorthand writing; 17. Aim, mark, target; 18. (Buddh.) Mind and the five senses, as elements of a being, one of paca-kantam, q.v.; 19. Sketch in painting; outlines, tracings; |