Word |
English & Tamil Meaning |
---|---|
குறிக்கொள்(ளு) - தல் | kuṟi-k-koḷ- v. <> id. +. tr. 1. To grasp, seize, hold; கைக்கொள்ளுதல். கோதுபடலில்ல குறிக்கொண்டு (சீவக. 499) 2. To comprehend, understand; 3. To guard carefully; 4. To fix the mind steadily on one object, to concentrate; 5. To be remarkeble, distinguished; |
குறிக்கொள்வோன் | kuṟi-k-koḷvōṉ, n. <>குறி+. One who sets his heart on one pursuit or object, one who concentrates his attention on one thing; ஒன்றையே இடைவிடாது சிந்திப்பவன். (பிங்.) |
குறிக்கோள் | kuṟi-k-kōḷ, n. <>id. +. 1. Single-minded devotion, concentration; மனவொருமை. (திவா.) 2. Cherishing in memory, remembering; 3. Comprehension or power of understanding; 4. Ideal; 5. Wisdom, good sense, sagacity; 6. Acts needed to play upon a violin properly, numbering 8, viz., 7. The state of being distinguished or illustrious; |
குறிகாண்(ணு) - தல் | kuṟi-kāṇ-, v. intr. <>id. +. 1. To appear, as symptoms, signs; அறிகுறிதோன்றுதல். (W.) 2. To forebode, betoken, typify; 3. To have slight discharges at or before the presentation at childbirth; |
குறிகாரன் | kuṟi-kāraṉ, n. <>id. +. 1. Good marksman; குறிப்பாக அடிப்பவன். 2. Soothsaver, diviner; |
குறிகூடு - தல் | kuṟi-kūṭu-, v. intr. <>id. +. To realise, achieve, as an object; நோக்கம் நிறைவேறுதல். கும்பிடவே குறிகூடும் (தேவா. 314, 5). |
குறிகெட்டவன் | kuṟi-keṭṭavaṉ, n. <>id. +. Dishonest, shameless, unprincipled man; நெறியற்றவன். |
குறிகேள் - தல்[குறிகேட்டல்] | kuṟi-kēḷ-, v. tr. E intr. <>id. +. To consult a fortune teller, diviner; குறிசொல்லுமாறு நிமித்திகனை வினாவுதல். |
குறிச்சி | kuṟicci, n. <>குறிஞ்சி. [M. kuṟicci.] 1. Village in the hilly tract; குறிஞ்சிநிலத்தூர் குறிச்சிபுக்க மான்போலவும் (இறை. 1, உரை). 2. [K. kuṟike. ] Village; |
குறிச்சூத்திரம் | kuṟi-c-cūttiram, n. <>குறி+. (Gram.) Sūtra dealing with the technical terms employed in a treatise, one of six kinds of cūttiram, q.v.; ஒரு நூலிற் பயின்றுவருங் குறியீடுகளைத் தெரிவிக்கின்ற சூத்திரம். (நன்.20.) |
குறிசாற்றல் | kuṟi-cāṟṟal, n. <>id. +. Convening a meeting of the village assembly by blowing a horn; கொம்பையூதிக் கிராமசபையைக் கூட்டுகை. Loc. |
குறிசுடு - தல் | kuṟi-cuṭu-, v. intr. <>id. +. 1. To shoot without missing the mark; குறிதவறாது துப்பாக்கியாற் சுடுதல். 2. To brand marks upon cattle; |
குறிசொல்(லு) - தல் | kuṟi-col, v. intr. <>id. +. To tell one's fortune, to divine; ஒரு வரது அதிருஷ்டம் முதலியவற்றைப்பற்றிக் குறிபார்த்துக் கூறுதல். |
குறிஞ்சா | kuṟicā, n. 1. Common delight of the woods. See குருக்கத்தி. 2. A species of scammony swallow wort. See 3. Indian ipecacuanha. See 4. Green wax-flower. See |
குறிஞ்சி | kuṟici, n. 1. Hilly tract, one of five kinds of nilam, q.v.; ஐவகை நிலத்துள் ஒன்றாகிய மலையும் மலைசார்ந்த நிலமும். குறிஞ்சியெல்லையி னீங்கி (சீவக. 1563). See குறிஞ்சிப்பந் குறிஞ்சி பாடி (திருமுரு. 239). 3. (Mus.) A specific melody-type; 4. Clandestine union of lovers assigned by poetic convention of the hilly tract; 5. A poem. See 6. Henna. See 7. A species of conehead. See 8. A species of conehead. See 9. Thorny nail dye. See 10. Conehead, shrub, Strobilanthes; 11. Square-branched conehead, m. sh., Strobilanthes kunthianus; 12. Dwarf wild date-palm |