Word |
English & Tamil Meaning |
---|---|
குறள்வெண்பா | kuṟaḷ-veṇpā, n. <>குறள்+. Distich of veṇpā metre, the first line consisting of four and the second of three feet; முதலடி நாற் சீரும் இரண்டாமடி முச்சீருமாகிவரும் ஈரடி வெண்பா (இலக். வி. 730, உரை.) |
குறளடி | kuṟaḷ-aṭi, n. <>id. +. A line consisting of two cīr; இருசீரான்வரும் அடி. (இலக். வி. 719.) |
குறளடிவஞ்சிப்பா | kuṟaḷ-aṭi-vaci-p-pā, n. <>id. +. A kind of vaci verse consisting of three or more lines of kuṟaḷaṭi, with a deteached foot and akavaṟ-curitakam; குறளடியால் மூன்று முதற் பலவடிகொண்டு, தனிச்சொல்லுஞ் சுரிதகமும் பெற்று வரும் வஞ்சிப்பா. (காரிகை, செய். 24.) |
குறளன் | kuṟaḷaṉ, n. <>id. cf. khullaka [M. kuṟaḷan.] 1. Short person dwart; குள்ளன். 2. Viṣṇu, as a dwarf; |
குறளி | kuṟaḷi, n. <>id. 1. Dwarfish woman; குறியவள். ஒருதொழில் செய்யுங் குறளி வந்து (சீவக. 1653. உரை.) 2. See குறாளிப்பிசாசு. வாயிலிடிக்குது குறளி யம்மே (குற்றா. குற. 71). 3. See குறளி வித்தை. 4. Unchaste woman; |
குறளிக்கூத்து | kuṟaḷi-k-kūttu, n. <>id. +. Mischievous devillish act; குறும்புச் செயல்கள். Loc. |
குறளிப்பந்தம் | kuṟaḷi-p-pantam, n. <>குறளி+. Burning ball of rags supposed to be used by the kuṟali devil to set fire to houses; குறளிப்பேயால் வீடுகொளுத்த இடப்படுந் தீப்பந்தம். |
குறளிப்பிசாசு | kuṟaḷi-p-picācu, n. <>id. +. Dwarf-demon supposed to revel in magical performances; மாயவித்தைசெய்யும் பேய்வகை. |
குறளிவித்தை | kuṟaḷi-vittai, n. <>id._vidyā. Magical tricks, legerdemain, as aided by the kuṟaḷi devil; குறளியின் உதவியாற் செய்யப் படும் மாயவித்தை. |
குறளை | kuṟaḷai, n. <>குறு-மை. 1. [M. kuṟaḷa.] Calumny, aspersion, backbiting; கோட்சொல். பொய்யே குறாளை கடுஞ்சொல் பயனில்சொல்லென (மணி. 30, 68). 2. Poverty, adversity; 3. Sarcastic expressions, censure, reproach; 4. EDwarfishness; |
குறாவு - தல் | kuṟāvu-, 5. v. intr. <>குறு-. 1. cf. To sink, as the spirit by disappointment, hunger; to droop, as plants by drought; வாடுதல். (w.) 2. To shrink, contract, recede; 3. To become reduced, lean, as a person, animal; 4. To heal, as a sore, cicatrice; |
குறாள் | kuṟāḷ, n. <>குறு-மை+ஆள்-. 1. Virgin; கன்னி. Loc. 2. Ewe lamb; |
குறான் | kuṟāṉ, n. <>U. Qorāṉ. The sacred book of the Muhammadans; இஸ்லாம்சமயத்தின் முதனூல். |
குறி 1 - த்தல் | kuṟi-, 11. v. tr. [T. Tu. guri, K. M. kuṟi.] 1. To design, intend, contemplate, considfer, think; கருதுதல். கொலைகுறித்தன்ன மாலை (அகநா. 364). 2. To meditate; 3. To determine, ascertain; 4. To draw, as a line; 5. To note down; to make the first draft in writing; to sketch an outline in painting; to trace; 6. To refer to, denote, suggest, specify; 7. To pertain, relate to; 8. To aim at, as in shooting; 9. To reach, attach oneself to; 10. To regard, fancy; 11. To narrate briefly, tell; 12. To foretell, predict, forebode; 13. To blow, as a conch; to sound; |
குறி 2 | kuṟi, n. <>குறி-. 1. Mark, sign, stamp, emblem, token, symbol, indication, designation; அடையாளம். (பிங்.) 2. Aim, mark to shoot at; 3. (Akap.) Secret appointment by lovers, tryst; 4. Goal, destination; 5. Motive, intention; 6. Suggestion, hint, insinuation; 7. Doctrine; 8. Omen, presage, prognostic; 9. Assembly, village council; 10. Turn, occasion; 11. Time, days, season, as in now-a-days; 12. Character, principle for conduct; 13. Generative organ; 14. Stripes, lashes; 15. Definition, accurate description; |