Word |
English & Tamil Meaning |
---|---|
குறண்டி 1 | kuṟaṇṭi, n. <>id. A secondary melody-type of the cevvaḻi class; செவ்வழிப்பண்வகை. (பிங்.) |
குறண்டி 2 | kuṟaṇṭi, n. cf. kuraṇda. 1. A thorny shrub, Lepidagathis; முட்செடிவகை. 2. Barb of a fishhook; |
குறண்டிப்பிடி - த்தல் | kuṟaṇṭi-p-piṭi, v. intr. <>குறண்டு-+. To be close fisted, grasping miserly; உலோபஞ்செய்தல். (J.) |
குறண்டிப்போ - தல் | kuṟaṇṭi-p-pō-, v. intr. <>id.+. To grow crooked; to be bent, hunchbacked; கூனலாதல். (J.) |
குறண்டிவளையம் | kuṟaṇṭi-vaḷaiyam, n. <>குறண்டி2+. Double hooks fixed to a roofbeam for hanging a cradle; தொட்டிற்சங்கிலி மாட்டும் வளையம். Loc. |
குறண்டு - தல் | kuṟaṇṭu-, 5. v. intr. cf. குறழ்-. (J.) 1. To be crooked or bent, as horns, fingers, limbs, fruits; வளைதல். 2. To be convulsed, to have spasms; 3. To coil up, as a small reptile; |
குறத்தனம் | kuṟattaṉam, n. <>குறம். Pretence, dissimulation; பாசாங்கு. |
குறத்தி 1 | kuṟatti, n. <>குறம். 1. Woman of the hilly tract; குறிஞ்சிநிலப்பெண். (இறை. 1, உரை.) 2. Woman of the Kuṟava tribe; |
குறத்தி 2 | kuṟatti, n. A plant common in sandy tracts. See நிலப்பனை. (மலை.) |
குறத்திப்பாசி | kuṟatti-p-pāci, n. Job's tears, a small coarse grass, Coix lachryma, having large, round white, shining fruits; வெண்மையும் உருட்சியுமன காய்களையுடைய புல்வகை. (M. M. 69.) |
குறத்திப்பாட்டு | kuṟatti-p-pāṭṭu, n. <>குறத்தி+. A poem in which a Kuṟava woman is represented as describing to a maiden her fortune in her love-affair; தலைவிக்கு அவளது காதல் முதலியவற்றைப்பற்றிக் குறத்தி குறிசொல்வ தைக்கூறும் ஒரு பிரபந்தம். (தொன். வி. 283.) |
குறப்பாசாங்கு | kuṟa-p-pācāṅku, n. <>குறம்+. Pretended simplicity or feigned innocence, as the trick of a Kuṟavaṉ; குற்றஞ்செய்த குறவன் ஒன்றும் அறியாதவன்போற் காட்டும் போலிநடிப்பு. |
குறம் | kuṟam, n. perh. குற-. 1. Kuṟava tribe; குறச்சாதி. 2. Palmistry, fortune-telling, as practised by Kuṟava women; 3. A theme in kalampakam as reppresenting the speech of Kuṟavaṉ; 4. See குறத்திப்பாட்டு. மீனாட்சியம்மைகுறம். |
குறமகளிளவெயினி | kuṟa-makaḷ-iḷa-v-eyiṉi, n. <>குறம்+. A Kuṟrava poetess who composed the 157th stanza in Puṟa-nāṉūṟu; புறநானூற்றில் 157-ம் பாடலியற்றியவரும் குறச்சாதியினருமான ஒரு பெண்புலவர். |
குறவஞ்சி | kuṟa-vaci, n. <>id. + [T. koravaji.] 1. Woman of the Kuṟava tribe; fortune-teller; குறிசொல்லும் குறமகள். (W.) 2. A kind of dramatic poem. See |
குறவணவன் | kuṟavaṇavaṉ, n. Large white grub found in dung heaps; எருக்குவியலில் தோன்றும் வெண்புழு. (J.) |
குறவழக்கு | kuṟa-vaḻakku, n. <>குறம்+. 1. Complicated, incolved lawsuit; தீராவழக்கு. (W.) 2. Baseless contention obstinately maintained; |
குறவன் | kuṟavaṉ, n. <>id. [T. korava, K. koṟava, M. kuṟavan.] 1. Inhabitant of the hilly tract; குறிஞ்சிநிலமகன். குறவரு மருளுங் குன்றத்து (மலைபடு. 275). 2. Inhabitant of the desert tract; 3. Kuṟava, a caste of fowlers, snake-catchers, basket-makers and fortune-tellers; 4. Pretender, cringing hypocrite; 5. Mercury, quicksilver; |
குறவாணர் | kuṟa-vāṇā, n. <>id. +. The Kuṟava tribe of the mountain; மலைக்குறவர். முடிந்தபொழுதிற் குறவாணர் (திவ். இயற். 3, 89). |
குறவி | kuṟavi, n. <>id. [K. koṟavaji.] A woman of kuṟava caste; குறச்சாதிப்பெண். குறவிதோண் மணந்த செல்வக் குமரவேள் (தேவா. 758, 3). |
குறவை | kuṟavai, n. [T. koṟṟa.] 1. Black murrel. See வரால். 2. Murrel, greenish, attaining more than 1 ft. in length, Ophiocephalus punctatus; |
குறழ் - தல் | kuṟaḻ-, 4. v. intr. To stoop, bend low; குனிதல். அவனாங்கே பாராக் குறழா (கலித். 65, 10). |
குறள் | kuṟaḷ, n. <>குறு-மை. [M. kuṟaḷ.] 1. Shortness, dwarfishness; குறுமை. குண்டைக் குறட்பூதம் (தேவா. 944, 1) 2. Dwarf, about 2 ft. high. dist. fr. cintu; 3. Imp, goblin;c 4. Smallness; 5. See குறளடி. (இலக். வி. 720.) 6. See குறள் வெண்பா. (இலக். வி. 720.) 7. See திருக்குறள். உலகங் கொள்ள மொழிந்தார் குறள் (வள்ளுவமா. 33). |