Word |
English & Tamil Meaning |
---|---|
குற்றவீடு | kuṟṟa-vīṭu, n. id. + விடு-. Faultlessness, sinlessness, suppression of human passions; காமம்வெகுளிழதலிய குற்றங்கள் நீங்கு கை குற்றவீடெய்தி (மணி. 26, 51). |
குற்றாக்குரவையர் | kuṟṟā-k-kuravaiyā, n. <>குற்று- + ஆ neg + prob. குரவர். A sect of tamil speaking brahmins who postpone the ear boring ceremony of their boys till upanayaṉam; ஆண் குழந்தைகளுக்குக் காதுகுத்துஞ் சடங்கை உபநயனம் வரை செய்யாதிருக்கும் ஒருசார் பிராமணவகுப்பினர். Loc. |
குற்றாலம் 1 | kuṟṟālam, n. prob. ku-tāla. A village in Tinnevelly istrict, sacred to šiva and famous for its waterfall, a sanatorium; அருவியால் பெயர்பெற்றது ஆரோக்கியத்திற் கேற்றதும் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ளதுமான ஒரு சிவதலம். குற்றாலத்துறை கூத்தன். (தேவா.1181. உற்றா.). |
குற்றாலம் 2 | kuṟṟālam, n. A kind of paddy, sown between āṉi and Puraṭṭāci, maturing in five months; ஆனிழதல் புரட்டாசிவரையுள்ள மாதங்களில் விதைக்கப்பெற்று ஐந்து மாதத்தில் விளையும் ஒருவகை நெல். Loc. |
குற்றி | kuṟṟi, n. <>குறு-மை. Stump, stub, stake, block, log; மரக்கட்டை. கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்த புல் (நாலடி, 178). |
குற்றிசை | kuṟṟicai, n. <>id. + இசை. 1. Short meter in viruttam verse, opp. to neṭṭicai; குறுகிய சந்தம். (w.) 2. (Puṟap.) Theme describing the impropriety of the hero of a poem in neglecting his wife; |
குற்றிமரம் | kuṟṟi-maram, n. <>குற்றி+. Plank placed in a house parallel to a wall as a support for utensils; கோக்காலிமரம். Tinn. |
குற்றியலிகரம் | kuṟṟiyal-ikaram, n. <>குறு-மை+இயல்_. (Gram.) Shortened 'இ' having only half a māttrai as in words கேண்மியா, நாகியாது, one of cārpeḻuttu; சார்பெழுத்துள் ஒன்றாய் அரைமாத்திரையாகக் குறுகிய இகரம். (தொல். எழுத். 2.) |
குற்றியலுகரம் | kuṟṟiyal-ukaram, n. <>id.+ id.+. (Gram.) Shortened 'உ' having only half a māttrai found generally at the end of words, one of cārpeḻuttu; சார்பெழுத்துள் ஒன்றாய்ப் பெரும்பாலும் மொழிகளின் ஈற்றில் அரைமாட்டிரையாய்க் குறுகிவரும் உகரம். (தொல். ஏழுத். 2.) |
குற்று - தல் | kuṟṟu-, 5. v. tr. 1. To pound; இடித்தல். (சூடா.) 2. To strike, hit, buttl 3. To crush, as lice; 4. To puncture, prick, pierce |
குற்றுகரம் | kuṟṟukaram, n. <>குறு-மை+உகரம். See குற்றியலுகரம். (தொல். எழுத். 45, உரை.) . |
குற்றுடைவாள் | kuṟṟuṭai-vāḷ, n. <>id. + உடைவாள். Small poniard; சுரைகை. குற்றுடைவாள் ஆசுங் கண்டமும் பொன்கட்டிற்று. (S.I.I. ii, 185). |
குற்றுநெல் | kuṟṟu-nel, n. <>குற்று-+. Cespaid for pounding paddy; நெற்குற்றுதற்கு ஏற்பட்ட ஒரு பழையவரி. (I.M.P. Cg. 1000.) |
குற்றுமி | kuṟṟumi, n. <>id. + உமி. Broken husk; குற்றி நீக்கிய உமி. (W.) |
குற்றுயிர் | kuṟṟuyir, n. <>குறு-மை+உயிர். 1. [T. kuṭṭusuru.] State of being half dead; குறையுயிர். 2. Short vowel. See |
குற்றுவாய் | kuṟṟuvāy, n. A herring, golden, glossed with purple. See குத்துவா. |
குற்றுழிஞை | kuṟṟuḻiai, n. <>குறு-மை+உழிஞை. (Puṟap.) Theme of a warrior standing on the enemy's fortification all alone and displaying his valour and prowess; பகைவரது கோட்டைமதிலின்மேல் வீரனொருவன் தனியனாகவே நின்று தன் வீரப்பெருமையைக் கட்டுவதுகூறும் புறத்துறை. (பு. வெ. 6, 13.) |
குற்றெழுத்து | kuṟṟeḻuttu, n. <>id. Short vowel; ஒரு மாட்டிரையுள்ள உயிரெழுத்து. (தொல். எழுத். 3.) |
குற்றேல் | kuṟṟēl, n. See குற்றேவல். குலங்கெழு குமரரைக் குற்றே லருளி (பெருங். உஞ்சைக். 32, 15). . |
குற்றேவல் | kuṟṟēval, n. <>குறு-மை+. Menial service; பணிவிடை. குற்றேவ லெங்களைக் கொள்ளாமற் போகாது (திவ். திருப்பா. 29). |
குற்றொற்று | kuṟṟoṟṟu, n. <>id. + ஒற்று. (Gram.) Consonant suceeding a short vowel; குற்றேழுத்தின் பின்வரும் மெய்யெழுத்து. |
குற - த்தல் | kuṟa-, 12. v. tr. cf. கற-. To emit, give out; வெளிப்படுத்துதல். கொந்தக் குழலைக் குறந்த புழுகட்டி (திவ். பெரிழ்யாழ், 2, 5, 8). |
குறக்கூத்து | kuṟa-k-kūttu, n. <>குறம்+. Dance of Kuṟavar; குறவராடுங் கூத்து. (W.) |
குறக்கெஞ்சு | kuṟa-k-kecu, n. <>id. +. Cringing attitude of a Kuṟavaṉ; குற்றஞ்செய்த குறவனது கெஞ்சுஞ்செயல். |