Word |
English & Tamil Meaning |
---|---|
குளுப்பை | kuḷuppai, n. perh. குடுவை. Being bloated, as the face in jaundice; நோயால் முகம் ஊதுகை. Colloq. |
குளுப்பைதட்டு - தல் | kuḷuppai-taṭṭu-, v. intr. <>குளுப்பை+. To become bloated, as the face in jaundice; நோயால் முகம் ஊதித்தோன்றுதல். அவன் முகம் குளுப்பைதட்டியிருக்கிறது. Colloq. |
குளும்பாறை | kuḷumpāṟai, n. Horse-mackerel, greenish, attaining 28 in. in length, Caranx gymnostethoides; ஒருவகைக் கடல்மீன். |
குளுமை | kuḷumai, n. <>குளிர்-மை. Coldness, chilliness; குளிர்ச்சி. Colloq. |
குளுவன் | kuḷuvaṉ, n. perh. குழு. A fowler's attendant; குறவனுடைய பாங்கன். குளுவசிங்கன் வந்தான் (குற்றா. குற. 79). |
குளுவை | kuḷuvai, n. A water bird; ஊரற்பறவை. (சிலப். 10, 117, உரை.) |
குளைச்சக்கரம் | kuḷai-c-cakkaram, n. perh. குளைச்சக்ரம். Tile; ஓடு. (சங். அக.) |
குளைச்சு | kuḷaiccu, n. One fourth; நாலிலொன்று. (J.) |
குளோப்பர் | kuḷōppā, n. <>E. golbe. Globelamp; உருண்டைவடிவாய்த் தொங்கும் ஒருவகைகண்ணாடி விளக்கு. |
குளோப்பு | kuḷōppu, n. <>id. See குளோப்பர். . |
குற்குலு | kuṟkulu, n. <>guggulu. Konkany resin. See குங்கிலியம். குற்குலுத்தாவ முற்றெழுந்தகுய் (சேதுபு. கந்தமா. 67). |
குற்சிதம் | kuṟcitam, n. <>kutsita. That which is deformed, disgusting, loathing; அருவருப்பானது. (திவா.) |
குற்சை | kuṟcai, n. <>kutsā. 1. Abhorrence, loathing, disgust; அருவருப்பு. 2. (Rhet.) Sentiment of disgust, one of nava-racam, q.v.; |
குற்பகம் | kuṟpakam, n. Kaus, a large and coarse grass. See நாணல். (மலை.) |
குற்றங்காட்டு - தல் | kuṟṟaṅ-kāṭṭu-, v. intr. <>குற்றம்+. To expose faults; குற்றத்தை எடுத்துச் சொல்லுதல். |
குற்றங்காண்(ணு) - தல் | kuṟṟaṅ-kāṇ-, v. intr. <>id+. To find fault, pick holes; தவறு கண்டுபிடித்தல். |
குற்றச்சாட்டு | kuṟṟa-c-cāṭṭu, n. <>id. +. See குற்றப்பத்திரிகை. . |
குற்றச்சாத்து | kuṟṟa-c-cāttu, n. <>id.+சார்த்து-. See குற்றப்பத்திரிகை. Loc. . |
குற்றஞ்சாட்டு - தல் | kuṟṟa-cāṭṭu-, v. tr. E. intr. <>id. + prob. id. See குற்றஞ்சுமத்து-. . |
குற்றஞ்சுமத்து - தல் | kuṟṟa-cumattu-, v. tr. E intr. <>id. +. To accuse, charge with a fault or crime, incriminate; ஒருவன்மீது குற்றத்தை ஏற்றுதல். |
குற்றத்தண்டம் | kuṟṟa-t-taṇṭam, n. <>id. +. Penalty; செய்த குற்றத்திற்குரிய தண்டனை. (I.M.P.N.A. 341, 2.) |
குற்றப்படு - தல் | kuṟṟa-p-paṭu-, v. intr. <>id. +. To be in fault, be guility; குற்றத்திற்குள்ளதல். குடிக்குற்றப்பட்டாரை (சிலப். 14, 146, உரை). |
குற்றப்பத்திரம் | kuṟṟa-p-pattiram, n. <>id. +. See குற்றப்பத்திரிகை. . |
குற்றப்பத்திரிகை | kuṟṟa-p-pattirikai, n. <>id. +. Charge sheet; நியாயசபையில் ஒருவன்மீது குற்றத்தின் விவரங்காட்டிப் படிக்கப்படும் பத்திரம். |
குற்றப்பாடு | kuṟṟa-p-pāṭu, n. <>id +. 1. Being in fault, being accused; குற்றத்திற்கு உட்படுகை. 2. Fault, crime; |
குற்றம் | kuṟṟam, n. prob. குறு-மை. [T. korata, K. korate, M. kuṟṟam.] 1. Fault, moral or physical blemish, defect, flaw, error; பிழை. ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பின் (குறள். 190). 2. Reproach, stigma, blame; 3. Pain, distress; 4. Bodily deformity; 5. Crime, offence; 6. Impurity, ceremonial or mora defilement, as cause of offence to the deity, o blight to plants; 7. Penalty, mulct, fine; |
குற்றம்பாராட்டு - தல் | kuṟṟam-pārāṭṭu-, v. intr. <>குற்றம்+ To exaggerate one's faults, dwell too much upon one's faults, magnify guilt; பிறர் குற்றத்தை மிகுதிப்படுத்துதல். |
குற்றம்போடு - தல் | kuṟṟam-pōṭu-, v. intr. <>id.+. To impose a fine, mulct; அபராதம் விதித்தல். (W.) |
குற்றவாளி | kuṟṟa-v-āḷi, n. <>id. + ஆள்-. 1. Delinquent, offender, culprit, criminal; குற்றஞ் செய்தோன். 2. (Legal.) Accused person; |