Word |
English & Tamil Meaning |
---|---|
குளிப்பச்சை | kuḷi-p-paccai, n. prob. கிளி+ A green stone; ஆற்றுப்பச்சை. (W.) |
குளிப்பாட்டு - தல் | kuḷippāṭṭu-, v. tr. <>குளிப்பு+ஆட்டு-. To bathe or wash; நீராட்டுதல். பொருநைநீர் குளிப்பாட்டி (காஞ்சிப்பு. தழுவ. 288). |
குளிப்பிடப்பாறு | kuḷippiṭa-p-pāṟu, n. <>id. + இடம்+பார். The banks of a pearl or chank fishery; முத்துக்குளிக்குந் துறை. (J.) |
குளிப்பு | kuḷippu, n. <>குளி-. Washing, bathing; நீராடுகை. |
குளியம் 1 | kuḷiyam, n. Man-eater; வேங்கைப் புலி. (அக. நி.) |
குளியம் 2 | kuḷiyam, n. prob. gulika 1. Ball, globe; உருண்டை. (அக. நி.) 2. Medicine; |
குளியல் | kuḷiyal, n. <>குளி-. Bathing; நீராடுகை. காலைமாலைக் குளியல் (பதார்த்த. 1307, தலைப்பு). |
குளியாமலிரு - த்தல் | kuḷiyāmal-iru-, v. intr. <>id. +. Lit., to be without menstrual bath, To be pregnant; ருப்பமாயிருத்தல். Colloq. |
குளியாள் | kuḷi-y-āḷ, n. <>id.+ஆள். Pearl or chank diver; முத்துக்குளிப்போன். |
குளியோடு - தல் | kuḷi-y-ōṭu-, v. intr. <>id. +. To dive for pearls or chanks; முத்துச்சிப்பி முதலியவை எடுத்தற்காகக் குளித்தல். (W.) |
குளிர் 1 - தல் | kuḷir-, 4. v. intr. [K. M. kuḷir.]] 1. To feel cold, chilly, as breeze; பனிக்காற்று உறைத்தல். குளிர்வாடை. 2. To becool, refreshing; 3, To get numbed, as in death; 4. To be pleasant to the sense of touch, sight or hearing; 5. To be benignant, as the countenance; 6. To be consoled, comforted; to be satisfied; 7. To die, as of an epidemic like small-pox; |
குளிர் 2 - தல் | kuḷir-, 4 v. intr. [K. kuḷir. To seat, rest; தங்குதல். குளிரு மரப்பலகை. (சீவக. 1782). |
குளிர் 1 | kuḷir, n. <>குளிர்1-. [K. M. kuḷir.] 1. Coldness, chilliness; குளிர்ச்சி. (திவா.) 2. Ague, cold fish; 3. Dewy chill blast; 4. Shivering, trembling, shuddering, as with fear; 5. White umbrella; 6. Shoal, school of fish; |
குளிர் 2 | kuḷir, n. <>குளிறு-. 1. Kettle drum; குடமுழவு. (திவா.) 2. Contrivance to scare away parrots; 3. Sling; |
குளிர் 3 | kuḷir, n. kuliša or šūla. 1. Battle-axe; மழு. (சூடா.) 2. Trident; 3. Sickle; 4. Knife for cutting the stems of leaves; |
குளிர் 4 | kuḷir, n. <>kulīra. 1. Crab, lobster; நண்டு. (பிங்.) 2. Cancer, a sign of the zodiac; 3. The month āṭi; |
குளிர் 5 | kuḷir-, n. <>குளிர்3-. Seating, resting; தங்குகை. (சூடா.) |
குளிர்காணல் | kuḷir-kāṇal, n. <>குளிர்2+. 1. Being affected with cold; குளிர்ச்சி தாங்குகை. 2. Becoming cold, as the body in serious illness; |
குளிர்காய் - தல் | kuḷir-kāy-, v. intr. <>id. +. To bask in the sun, to warm oneself; குளிர்வருத்தாதபடி வெப்பம் பிடித்தல். Colloq. |
குளிர்காய்ச்சல் | kuḷir-kāyccal, n. <>id. +. Ague, fever attended will chill; குளிரொடு தோன்றும் சுரநோய். (பதார்த்த. 842.) |
குளிர்காலம் | kuḷir-kālam, n. <>குளிர்1-+. Cold season; பனிக்காலம். |
குளிர்காற்று | kuḷir-kāṟṟu, n. <>id. +. Cold wind; கூதற்காற்று. குளிர்காற்றைப் பொறுக்கமுடிய வில்லை. |
குளிர்குளிர்ந்துபோ - தல் | kuḷir-kuḷirntu-pō-, v. intr. <>குளிர்2+. (J.) 1. To be benumbed of cold; குளிர்ச்சியால் உடல்விரைத்துப் போதல். 2. To become cold, as a dying person; |
குளிர்ச்சி | kuḷircci, n. <>குளிர்1-. 1. Coolness, cold, coldness; சீதளம். 2. The act of cooling, refreshing with cordials, fans, etc.; 3. That which is sweet, gratifying or pleasing; 4. Numbness, frigidity, as in death; |
குளிர்ச்சிமருந்து | kuḷircci-maruntu, n. <>குளிர்ச்சி+. Cooling medicine; உஷ்ணகாந்தி செய்யும் மருந்து. |
குளிர்சுரம் | kuḷir-curam, n. <>குளிர்2+. See குளிர்காய்ச்சல். . |