Word |
English & Tamil Meaning |
---|---|
குளம் 2 | kuḷam, n. <>gula. 1. Sugar; சர்க்கரை. (திவா.) 2. Jaggery; |
குளம்பழுகல் | kuḷampaḻukal, n. <>குளம்பு+அழுகு-. Foot rot, ulcer, in the feet of sheep and goats; கால்நடையின் குலம்புநோய்வகை. (கால். வி. 132.) |
குளம்பாசி | kuḷam-pāci, n. <>குளம்1+. Fishing right in a tank; குளத்தில் மீன்பிடிக்கும் உரிமை. Loc. |
குளம்பு | kuḷampu, n. cf. khura. [K. koḷaga, M. kuḷambu.] Hoof of an animal; ஓருசார் விலங்குகளின் பாதம். வெள்ளுலைக் கலிமான் கவிகுளம் புகள (புரநா.15). |
குளம்புக்களிம்பு | kuḷampu-k-kaḷimpu, n. <>குளம்பு+. Ointment for hoof; குளம்பிலிடும் பூச்சுமருந்து. (கால். வி. 132.) |
குளம்புகிள்ளு - தல் | kuḷampu-kiḷḷu-, v. intr. <>id. +. To clip off the edge of a calf's hoof as soon as it is born; கன்றின் குளம்புமுனையைச் சீவுதல். |
குளம்புசிலந்தி | kuḷampu-c-ilanti, n. <>id.+. Foul, a hoof disease; கால்நடைகளின் கும்பிலுண்டாகும் புண்வகை. (கால். வி. 132.) |
குளமழி - தல் | kuḷam-aḻi-, v. intr. <>குளம்1+. To have the water in a tank considerably reduced to allow easy fishing; மீன்பிடிக்கும்படி குளம் நீர்வற்றுதல். (W.) |
குளவட்டை | kuḷa-v-aṭṭai, n. <>id. + அட்டை. Small kind of leech; நீரட்டை. (W.) |
குளவடம்பு | kuḷa-v-aṭampu, n. <>id. + அடம்பு. A creeper in tanks; குளத்திலுண்டாகுங் கொடிவகை. (W.) |
குளவடை | kuḷa-v-aṭai, n. <>id. +அடை. An ancient tax on tanks; பழைய ஏரிவரி. (S.I.I. ii, 247.) |
குளவரகு | kuḷa-varaku, n. <>id. +. Tank millet; வரகுவகை. (W.) |
குளவார் | kuḷavār, n. <>U. kulwār. Settlement made with tyots individually; குடியானவர்கலோடு தனித்தனியாகச் செய்துகொள்ளும் தீர்வைத்திட்டம். (C. G.) |
குளவாழை | kuḷa-vāḻai, n. <>குளம்1+வாழ்-. A coarse tank-paddy, sown in āṉi-āvaṇi, maturing in six months; ஆனி ஆவணிமாதங்களில் விதைக்கப்பெற்று ஆறுமாதத்திற் பயிறாகும் குளநெல்வகை. Colloq. |
குளவி | kuḷavi, n. perh. கொள்-. [K. koḷavi, M.kuḷavi.] 1. Wasp, clay-building fly, Sphegidae; கொட்டுமியல்புள்ள ஈ வகை. சுற்றுங்கருங்குளவிச் சூரைத்துறு (தனிப்பா. i, 107, 44). 2. Carpenter bee, Xylocopa tenisocapa; 3. Wild jasmine. See 4. Indian cork. See 5 Mysore gamboge. See |
குளவிதைப்பு | kuḷa-vitaippu, n. <>குளம்1+. Sowing in a tank bed; குலநெற் சாகுபடி. (w.) |
குளவிந்தம் | kuḷavintam, n. A kind of turmeric used medicinally; மருந்தாக உதவும் மஞ்சள் வகை. (W.) |
குளவிமண் | kuḷavi-maṇ, n. <>குளவி+. Mud in a wasp's nest; குளவிக்கூட்டுமண். (W.) |
குளவெட்டு | kuḷa-veṭṭu, n. <>குளம்1+. 1. Tank repair; ஏரிமராமத்து. 2. A cess paid by the ryots to the land holders on account of tank repair; |
குளவெட்டுமானியம் | kuḷa-veṭṭu-māṉi-yam, n. <>குளவெட்டு+. Inam granted for the service of procuring workment for tank repair; ஏரிவெட்டுக்கு ஆள் அமர்த்த விடப்படும் மானியநிலம். |
குளவெள்ளரி | kuḷa-veḷḷāi, n. <>குளம்1+. Cucumbers raised in tank beds; ஏரியின் உள்வாயில் உண்டாகும் வெள்ளரி. (W.) |
குளறியடி - த்தல் | kuḷaṟi-yaṭi-, v. intr. <>குளறு-+. To wall and beat the breasts in mouring; அடித்தழுதல். (J.) |
குளறு - தல் | kuḷaṟu-, 5 v. <>குழறு-. intr. 1. To stammer through fear, anger, confusion of mind; பயம் முதலியவற்றால் மொழி தடுமாறுதல். 2. To howl, yell, make a hideous noise, as jackals; 3. To falter, to stumble in one's speech; 4. To spoil; |
குளறுபடி | kuḷaṟu-paṭi, n. <>குளறு-+. See குறுபடை. . |
குளறுபடை | kuḷaṟu-paṭai, n. <>id. +. See குழறுபடை. நானானெனக் குளறுபடை புடைபெயர்த்திடவும் (தாயு. மௌன. 5). . |