Word |
English & Tamil Meaning |
---|---|
குளங்கரை | kuḷaṅ-karai, n. <>குளம்1+. Bank or bund of a tank; தடாகத்தின் கரை. (சீவக. 1488, உரை.) |
குளங்கோவை | kuḷaṅ-kōvai, n. <>id. +. Cultivation in the bed of a tank; நீர்ப்பிடியில் உண்டாகும் குளநெல் சாகுபடி. Loc. |
குளச்சு | kuḷaccu, n. <>குழைச்சு. See குழைச்சு. . |
குளச்செந்நெல் | kuḷa-c-cennel, n. <>குழைச்சு. See குளநெல். (W.) . |
குளசு | kuḷacu, n. <>குழைச்சு. See குழைச்சு. (W.) . |
குளஞ்சி | kuḷaci, n. <>குளம்1+. Sylhet orange. See கிச்சிலி. (W.) |
குளத்தங்கரை | kuḷattaṅ-karai, n. <>குளம்1+. Bank or bund of a tank; குளத்தின் கரை. |
குளத்தாங்கரை | kuḷattāṅ-karai, n. <>id. +. See குளத்தங்கரை. . |
குளத்துக்குப்போ - தல் | kuḷattukku-p-pō-, v. intr. <>id. +. Lit., to go to a tank, to go to stool, evacuate; மலங்கழித்தல். Colloq. |
குளத்துக்குருவி | kuḷattu-k-kuruvi, n. <>id. +. See குளநண்டு. . |
குளத்துள்வாய் | kuḷattuḷvāy, n. <>id.+ உள்வாய். 1. Bed of a tank; குளத்தின் உள்ளிடம். 2. Deep part of a tank near the flood-gate; |
குளநண்டு | kuḷa-naṇṭu, n. <>id. +. Pond crab, Potamon; நண்டுவகை. |
குளநெல் | kuḷa-nel, n. <>id. +. Oild rice, Oryza mutica, growing spontaneously in the bed of a tank; குளத்தின் நீர்ப்பிடியில் தானாக விளையும் நெல். மெல்விரன் மெலியக் கொய்த குளநெல்லும் (சீவக. 355). |
குளப்பச்சை | kuḷa-p-paccai, n. <>id. +. Tattoo on the arm in the shape of a tank; குளத்தின்வடிவாகக் கையில் ஊசியால் குத்தியெழுதும் பச்சிக்குத்து. Loc. |
குளப்படி | kuḷappaṭi, n. <>குளம்பு+அடி. 1. Hoot-marks; குளம்புபடிந்த சுவடு. குளப்படிநீரு மளப்பருந் தன்மைப் பிரளய சலதியும் (பதினொ. திருவிடைம. 7). 2. Puddles in hoof marks; |
குளப்படிக்கோரை | kuḷa-p-paṭi-k-kōrai, n. <>குளம்1+. A sedge growing ont he banks of a tank Cyperus; குளக்கரையில் உண்டாகுங் கோரைவகை. |
குளப்படுகை | kuḷa-p-paṭukai, n. <>id. + படுகை. Lands adjacent to tanks; குளத்துக்கருவ்கிலுள்ள நிலம். (J.) |
குளப்பயறு | kuḷa-p-payaṟu, n. <>id. +. A kind of pulse; பயறுவகை. |
குளப்பற்றுநெல் | kuḷa-p-paṟṟu-nel, n. <>id. +. See குளநெல். Loc. . |
குளப்பறிப்பு | kuḷa-p-paṟippu, n. <>id. +. Hollow dug out in the bed of a tank; ஏரியின் வெட்டுக் கிடங்கு. குளமுங் குளப்பறிப்பும் உட்பட்ட நிலத்தில். (Insc.) |
குளப்பாகல் | kuḷa-p-pākal, n. <>id. +. Balsam pear. See மிதிபாகல். (W.) |
குளப்பாடு | kuḷa-p-pāṭu, n. <>id.+. See குளப்படுகை. (J.) . |
குளப்பாலை | kuḷa-p-pālai, n. prob. kuṭaja +. Conessi bark. See குடசப்பாலை. (பதார்த்த. 236.) |
குளப்பிரமாணம் 1 | kuḷa-p-piramāṇam, n. <>குளம்1+. Area of cultivation irrigable by a tank; ஏரிநீரால் சாகுபடியாகும் மொத்தநிலம். Loc. |
குளப்பிரமாணம் 2 | kuḷa-p-piramāṇam, n. prob. guda +. An ancient standard weight for gold; முற்காலத்து வழங்கிய ஒருவகைப் பொன்னிறை. (S.I.I. i, 81.) |
குளப்புக்கூறுகொள்(ளு) - தல் | kuḷappu-k-kūṟukoḷ-, v. tr. <>குளம்பு+. Lit., to trample with hoofs. To cause great misery; பெருந்துன்பமுறுத்துதல். திருமாலாற் குளப்புக்கூறுகொளப்பட்டு (திவ். நாய்ச். 13, 6). |
குளப்புரவு | kuḷa-p-puravu, n. <>குளம்1+. The whole extent of land irrigable under a tank; குளத்தின் நீர்பாய்ந்து சாகுபடியாகத்தகுந்த நிலம். Loc. |
குளப்பொருக்கு | kuḷa-p-porukku, n. <>id. +. Chapped mud in a tank, used for manure; ஏரிக்குள் உண்டாகும் கரம்பைமண். |
குளபாகம் | kuḷa-pākam, n. <>gula-pāka. Lit., sugar-like style, Easy flowing style of composition; இலளிதமான செய்யுள் நடை. (W.) |
குளம் 1 | kuḷam, n. prob. கொள்-. cf. kūla. [T. kolanu, K. koḷa, M. kuḷam.] 1. Tank, pond, reservoir; தடகம். (பிங்.) 2. Lake; 3. The month Mārkaḻi; 4. Forehead; |