Word |
English & Tamil Meaning |
---|---|
குழைச்சல் | kuḻaiccal, n. <>id. Obsequiousness, servility; வணக்கங் காட்டுகை. Colloq. |
குழைச்சான்கொட்டுக்கொட்டு - தல் | kuḻaiccāṉ-koṭṭu-kkoṭṭu-, v. intr. <>id. +. To hehave in a servile or obsequious manner; அடிமைபோல் வணக்கவொடுக்கமாய் நடத்தல். |
குழைச்சி 1 | kuḻaicci, n. prob. id. Comb of white ant's nest; புற்றாஞ்சோறு. (சங். அக.) |
குழைச்சி 2 | kuḻaicci, n. See குழைச்சு. (J.) . |
குழைச்சு | kuḻaiccu, n. <>குழை1-. 1. Loop, noose in a string or cord; கயிற்றுச்சுருக்கு. 2. Tie, knot; 3. Joint of the body, especially the socket joint of the shoulder or thigh; 4. Eye of socket of a hoe, adze, etc.; |
குழைச்சுப்படு - தல் | kuḻaiccu-p-paṭu-, v. intr. <>குழைச்சு+. 1. To be coiled, looped, as a rope; சுருக்கிடப்படுதல். 2. To be knotted, tangled; |
குழைச்சுமண்வெட்டி | kuḻaiccu-maṇ-veṭṭi, n. <>id.+. Hoe with a socket for the handle; மண்வெட்டிவகை. (W.) |
குழைச்சுவிடு - தல் | kuḻaiccu-viṭu-, v. intr. <>id. +. (W.) 1. To be sisjointed, dislocated; உடல் மூட்டுவிடுதல். 2. To be brokem as the socket of a hoe; |
குழைசாந்து | kuḻai-cāntu, n. <>குழை2-+. Softened mortar, as used in rough plastering; கட்டடம் பூசுவதற்கு உதவுங் கலவைச்சாந்து. |
குழைசேறு | kuḻai-cēṟu, n. <>குழை1-. Soft mire, slime; கலங்கற்சேரு. (திவா.) |
குழைநாற்றம் | kuḻai-nāṟṟam, n. <>id. +. Unpleasant smell of rotten leaf or grass; அழுகிய இலைநாற்றாம். |
குழைபிடி - த்தல் | kuḻai-piṭi-, v. intr. <>id. +. Lit., to hole a bough, to obstruct na affair; காரியத்தைத் தடைசெய்தல். (J.) |
குழைமறைவு | kuḻai-maṟaivu, n. <>id. +. (W.) 1. Dense foliage, shrubbery or tress, as intercepting vision; பார்வையை மேற்செல்ல விடாது தடுக்கும் தழையின்செறிவு. 2. Shulking, evading; |
குழைமுகப்புரிசை | kuḻai-muka-p-puricai, n. <>id. +. Lit., the apartment guarded by women, Women's apartment in a palace, zenana; அந்தப்புரம். குழைமுகப் புரிசையுட் குரிசிறானகப்பட (சீவக. 275). |
குழையடி - த்தல் | kuḻai-y-aṭi-, v. tr. <>id. +. 1. To effect a magic cure by passing a handful of neem twigs over the body; வேப்பிலையால் உடம்பில் அடித்து மந்திரித்து நோய்தீர்த்தல். Loc. 2. To wheedle, use artful means to secure a selfish interest; 3. To apply green manure to paddy fields; |
குழையல் | kuḻaiyal, n. <>குழை1-. That which is mashed or softened, as overboiled rice; குழைந்தபொருள். குழையற் சோறு. |
குழையற்கறி | kuḻaiyaṟ-kaṟi, n. <>குழையல்+. (J.) 1. Mashy or pulpy curry; குழைய வெந்த கறி. 2. Curry overboiled; |
குழையற்பனாட்டு | kuḻaiyaṟ-paṉāṭṭu, n. <>id. +. Juice of palmyra fruits dried into a jelly; பனம்பழச்சாற்றின் இறுகல். (J.) |
குழையாணி | kuḻai-y-āṇi, n. <>குழை+. Stub-nail; கொண்டையாணி. (C.E.M.) |
குழையுரம் | kuḻai-y-uram, n.<>id.+. Green manure; மரக்குழையாகிய உரம். |
குழைவு | kuḻaivu, n. <>குழை1-. 1. Mashy condition; நெகிழ்கை. (சூடா.) 2. Tenderness of mind, pity; 3. Fading, languishing; |
குழைவுளி | kuḻaivuḷi, n. <>id. +. Socketchisel; உளிவகை. (C.E.M.) |
குள்ளக்குடை - தல் | kuḷḷa-k-kuṭai-, v. intr. Redupl of குடை-. To dive deep, plunge; நீருள் மிகவும் குடைந்து மூழ்குதல். (அகநா. 63, உரை.) |
குள்ளக்குளிர் - தல் | kuḷḷa-k-kuḷir-, v. intr. Redupl. of குளிர்-. To be intensely cool and refeshing; மிகக் குளிர்ந்திருத்தல். குள்ளக்குளிரக்குடைந்துநீ ராடாதே (திவ். திருப்பா. 13). |
குள்ளக்குறுகவிரு - த்தல் | kuḷḷa-k-kuṟuka-v-iru-, v. intr. <>குள்ளம்+. To be very short, dwarfish; மிகக் குட்டையாகவிருத்தல். Loc. |
குள்ளக்கெண்டை | kuḷḷa-k-keṇṭai, n. <>id. +. 1. Carp. See குறுங்கெண்டை. 2. Carp, silvery, small, Barbus dorsalis; |
குள்ளத்தண்டுக்கீரை | kuḷḷa-t-taṇṭu-k-kī-rai, n. <>id. +. A weed of cotton soils, Amarantus viridis; குப்பைக்கீரை. (M.M.) |
குள்ளத்தாரா | kuḷḷa-t-tārā, n. <>id. +. A species of short duck; ஒருவகைச் சிறுவாத்து. |