Word |
English & Tamil Meaning |
---|---|
குழுமுரல் | kuḻu-mural, n. prob. குழு1+. A species of thick needle fish; ஒருவகை முரல்மீன். (J.) |
குழுவல் | kuḻuval, n. <>குழுவு-. 1. Crowding, assembling; கூடுகை. குமரரு மங்கைமாருங் குழுவலால் (கம்பரா. வரைக். 28). 2. Crowd, assembly; |
குழுவன் | kuḻuvaṉ, n. prob. குழு1+. See குளுவன். (சங். அக.) . |
குழுவு - தல் | kuḻuvu, 5 v. intr. cf. kul. 1. To assemble in large numbers, to crowd; கூடுதல் மள்ளர் குழீஇய விழவினானும் (குறுந். 31). 2. To associate mingle; |
குழூஉ | kuḻūu, n. <>குழுவு-. Class, assembly, crowd; கூட்டம். சாதிகுழூ (நன். 211). |
குழூஉக்குறி | kuḻūu-k-kuṟi, n. <>குழூஉ+. (Gram.) Conventional term, peculiar to a society or profession, one of three takuti-vaḻakku, q.v.; சிற்சில கூட்டத்தார்க்குள் வழங்கும் சங்கேத மொழி. (நன். 267.) |
குழூஉநிலை | kuḻūu-nilai, n. <>id.+. Series of storeys in a building; கோபுரமுதலிய கட்டடத்தின் தளநிலைகள். குழூஉநிலைப் புதவின் (புதிற்றுப். 53, 16). |
குழூஉப்பெயர் | kuḻūu-p-peyā, n. <>id.+. (Gram.) Collective noun; கூட்டம் பற்றிவரும் பெருயர்ச்சொல். சாதி குழூஉப்பெயர் (நன். 211). |
குழை - தல் | kuḻai-, 4 v. intr. [K. koḻe, M. kuḻayu.] 1. To become soft, mashy, pulpy, as well-cooked; இளகுபதமாதல். குழையச் சமைத்த பருப்பு (திவ். பெரியாழ். 3, 1, 3, வ்யா.). 2. To melt, become tender, as the mind; 3. cf. kuth. To be overboiled, as rice; 4. cf. kuš. To be in close intimacy, to be hand in glove with; 5. cf. kuṭ. To be bent, as a bow; 6. To fade, languish, become spoilt, as flowers or twigs; 7. To wave, as a flag, to sway to and fro; 8. To be tired, to be weighed down; 9. To be troubled; |
குழைகுழை - த்தல் | kuḻai-kuḻai-, v. intr. <>குழகுழ. To be confused; குழம்பிக்கிடத்தல். குழைகுழைத்த கல்வியினுங் கேள்வியினுங் கல்லாமை குணமே (தண்டலை. 83). |
குழை - த்தல் | kuḻai-, 11 v. tr. Caus. of குழை1-. [M. kuḻekka.] 1. To macerate, mash, reduce to pulp, make soft by mixing with water; குழையச்செய்தல். சோற்றைக் குழைத்துவிட்டாள். 2. To midx, as powder with a liquid; 3. To melt and blend in union, fuse; 4. To cause to sprout or shoot forth; 5. cf. kul. To gather in a lump, as boiled rice; to gather in a lump, as boiled rice 7. cf. kuṭ. To bend, as a bow; 8. To wave, as the chowry fan; to wag, as a dog its tail; |
குழை | kuḻai, n. <>குழை1-. 1. Tender leaf, sprout, shoot; தளிர். பொலங்குழை யுழிஞை (புறநா. 50). 2. [K. koḻaci.] Soft mud, mire; 3. Hole; 4. Tube, pipe; 5. Conch; 6. Ear; 7. A kind of earring; 8. Sky; 9. cf. guhina. Jungle; 10. Indian water-lily, Nymphaea lotus alba; |
குழைக்காட்டான் | kuḻai-k-kāṭṭāṉ, n. <>குழைக்காடு. Rustic, boor; நாட்டுப்புறத்தான். (J.) |
குழைக்காடு | kuḻai-k-kāṭu, n. <>குழை+. (J.) 1. Country, as distinct from city; நாட்டுப்புறம். 2. Jungle, as distinct from cultivated tract; |
குழைகறி | kuḻai-kaṟi, n. <>குழை1-+. Vegetable curry softened by boiling; குழைந்த கறி. |
குழைச்சரக்கு | kuḻai-c-carakku, n. <>குழை1+. 1. Worthless stuff; சாரமற்ற பண்டம். குழைச்சரக்கே யாகிலும் விடவொண்ணாக (திவ். திருப்பா. 4, வ்யா.). 2. That which is protected, preserved; |