Word |
English & Tamil Meaning |
---|---|
குழிசோதனை | kuḻi-cōtaṉai, n. <>குழி+. Estimation of the total produce of a field from that of a single kuḻi harvested; விளைந்தவயலில் குழியளவுள்ள இடத்தில்வளர்ந்த கதிரை அறுத்தளந்து விளைவுமொத்தத்தை மதிப்பிடுகை. Loc. |
குழித்தருப்பணம் | kuḻi-t-taruppaṇam, n. <>id. +. Lbation offered to the deceased, for ten days from the day of death, in a pit in which is placed a stone representing the deceased; இறந்தது முதல் பத்துநாள முடிய, இறந்வர்பொருட்டு நட்ட கல்லுள்ள குழியிற் செய்யும் நீர்க்கடன். |
குழித்தாமரை | kuḻi-t-tāmarai, n. <>id. +. Rootless nelumbo, floating in tanks and ditches Pistia stratiotes; கொட்டைப்பாசி. (மலை.) |
குழித்தைலம் | kuḻi-t-tailam, n. <>id. +. Lit., pit oil, oil extracted by burying and heating the pot containing medicinal herbs; குடத்தில் மூலிகைகளை நிரப்பி எரித்துவடிக்குந் தைலம். கந்தட்கிழங்கைக் குழித்தைலமாக இறக்கி (இராசவைத். 96, உரை). |
குழிதிற - த்தல் | kuḻi-tiṟa-, v. intr. <>id. +. To open the sacred fire pit with appropriate ceremonies, as in muharram feast; மொகரம் முதலிய சில விழாக்களின் முடிவில் தீயில் நடந்து சென்று பிரார்த்தனை நிறைவேற்றுவதற்காகக் குழிகளில் தழல்பரப்பிவைத்தல். (W.) |
குழிந்தெடு - த்தல் | kuḻinteṭu-, v. tr. <>குழி1-+. To scrutinize, dive deep; to be very inquisitive about; ஆராய்ந்துபார்த்தல். (J.) |
குழிநரி | kuḻi-nari, n. <>குழி+. [M. kuḻinari.] 1. See குள்ளநரி. காயுஞ் சிந்தைக் குழிநரிக் கள்ளத்தான் (குற்றா. தல. வேடன்வலம். 13). 2. Ant-lion, neuropterous insect the larva of which makes in the sand a pitfall to capture ants, Myrmeleon formicarius; |
குழிநாவல் | kuḻi-nāval, n. <>id. +. Common myrtle, m.sh., Myrtus communis; நாவல் மரவகை. (பிங்.) |
குழிப்பணம் | kuḻi-p-paṇam, n. <>id. +. A madura coin, current in the 18th c.; 18, ஆம் நூற்றாண்டில் மதுரைப்பிரதேசத்தில் வழங்கிவந்த ஒரு வகை நாணயம். (I.M.P. Mr. 3--A.) |
குழிப்பறங்கிக்காய் | kuḻi-p-paṟaṅki-k-kāy, n. <>id. +. A species of pumpkin; கோடைப்பூசனி. (பதார்த்த. 699.) |
குழிப்பறை | kuḻi-p-paṟai, n. <>id. +. A pariah caste; பறையர் சாதிவகை. (W.) |
குழிப்பன்னா | kuḻi-p-paṉṉā, n. Species of sea-fish, (a) brownish-red, attaining more than 2 1/2 ft. in length, Otolithus ruber; (b) greyish, attaining 16 in. in length, Otolithus maculatus; (c) silvery-grey, attaining 9 in. in length, Sciecena aneus; கடல்மீன்வகைகள். |
குழிப்பாடி | kuḻi-p-pāṭi, n. Cloth made in the town of Kuḻi-p-pāṭi; குழிப்பாடி என்னும் ஊரில் நெய்யப்பெறும் ஒருவகை ஆடை. (தொல். சொல். 116, உரை.) |
குழிப்பாம்பு | kuḻi-p-pāmpu, n. See குழிமீன். . |
குழிப்பாறை | kuḻi-p-pāṟai, n. <>குழி+. Ledge with hollow cavities for pounding grain; தானியங் குற்றுதற்குரிய குழியுள்ள பாறை. Loc. |
குழிப்பிள்ளை | kuḻi-p-piḷḷai, n. <>id. +. Young cocount tree planted deep; ஆழத்தில் நடுந் தென்னங்கன்று. (W.) |
குழிப்பு | kuḻippu, n. <>குழி2-. (W.) 1. Forming pits, hollows; குழிசெய்கை. 2. Hollow, depression; 3. A peculiar harmonic rhythm in verse, as |
குழிப்புண் | kuḻi-p-puṇ, n. <>குழி+. 1. Ulcer in which holes are formed; குவிழிழுந்த புண். கானாவாழைக்கு முலைக்கண்குழிப்பு ணாறிவிடும் (பதார்த்த. 365). 2. Inflammation int he mouth; |
குழிப்பெருக்கம் | kuḻi-p-perukkam, n. <>id. +. See குழிமாற்று. . |
குழிபறி - த்தல் | kuḻi-paṟi-, v. intr. <>id. +. 1. To dig a pit; குழிதோண்டுதல். குழிபறித்தரக்கரோடு மல்லரை யிருத்தி (பாரத. கிருட். 179). 2. To try to ruin, undermine; |
குழிமாந்தம் | kuḻi-māntam, n. <>id. +. A child's disease in which the fontanel of the head sinks; உச்சியில் குழிவிழுமாறு தோன்றும் மாந்த நோய் வகை. (சீவரட்.) |
குழிமாற்று | kuḻi-māṟṟu, n. <>id. +. 1. Table of squares; வருக்கவாய்பாடு. 2. Multiplication table; |
குழிமாறு - தல் | kuḻi-māṟu-, v. tr. <>id. +. 1. To square; வருக்கித்தல். 2. To multiplu; |
குழிமி | kuḻimi, n. 1. Sluice; மதகு. 2. Spout of a vessel; |