Word |
English & Tamil Meaning |
---|---|
குளிர்த்தி | kuḷirtti, n. <>குளிர்1-. See குளிர்ச்சி. நாற்றங்குளிர்த்தி மென்மைகளைக் கொண்டு (ஈடு, 1, 2, 2). . |
குளிர்தேசம் | kuḷir-tēcam, n. <>id. +. Cold country; குளிர்ச்சிமிகுந்த நாடு. |
குளிர்ந்தகுரல் | kuḷirnta-kural, n. <>id. +. Pleasant or delectable voice, as in singing; இனிய சாரீரம். |
குளிர்ந்தகொள்ளி | kuḷirnta-koḷḷi, n. <>id. +. Lit., extinguished fire brand Honeytongued villain, person with a fair exterior but a foul interior; நயவஞ்சகன். Loc. |
குளிர்ந்தநிறம் | kuḷirnta-niṟam, n. <>id. +. Agreeable, pleasant, fine colour; கண்ணுக்கினியநிறம். |
குளிர்ந்தநீர் | kuḷirnta-nīr, n. <>id. +. 1. Cold water; பச்சைத்தண்ணீர். 2. Water cooled after boiling; 3. Fine water, as in gems; |
குளிர்ந்தபரிமளம் | kuḷirnta-pāmiḷam, n. <>id. +. 1. Cool sweet scent; இனிய வாசனை. 2. Aimal poison; |
குளிர்ந்தபார்வை | kuḷirnta-pārvai, n. <>id. +. Benignant look, look full of sweetness; இனிய நோக்கம். |
குளிர்ந்தபூமி | kuḷirnta-pūmi, n. <>id. +. See குளிர்தேசம். . |
குளிர்ந்தபேச்சு | kuḷirnta-pēccu, n. <>id. +. Sweet words; pleasant, comforting, soothing words; இனிய பேச்சு. |
குளிர்ந்தமனம் | kuḷirnta-maṉam, n. <>id. +. Kind, benevolent heart; கருணையுள்ள நெஞ்சம். |
குளிர்ந்தமுகம் | kuḷirnta-mukam, n. <>id. +. Benignant countenance; அருள் விளங்கும் முகம். |
குளிர்ந்துகிட - த்தல் | kuḷirntu-kiṭa-, v. intr. <>id. +. 1. To become-cool, as water after boiling; சூடாறியிருத்தல். Loc. 2. To become cold, as a dying person; 3. To die, used euphemistically; |
குளிர்ந்துகொல்லி | kuḷirntu-kolli, n. <>id. +. See குளிர்ந்தகொள்ளி. . |
குளிர்ப்பு | kuḷirppu, n. id. [M. kuḷirppu.] See குளிர்மை. . |
குளிர்மை | kuḷirmai, n. <>id. [ M. kuḷirmma.] 1. Coolness; குளிர்ச்சி. 2. Kindness, benevolence; |
குளிர்மைக்கட்டி | kuḷirmai-k-kaṭṭi, n. <>குளிர்-மை+. Mumps; பொன்னுக்குவீங்கி. (J.) |
குளிர்விடு - தல் | kuḷir-viṭu-, v. intr. <>குளிர்2+. To be freed from fear; பயம்நீங்குதல். Colloq. |
குளிரநோக்கு - தல் | kuḷira-nōkku-, v. intr. <>குளிர்1-+. To cast a gracious look on; அருளோடு பார்த்தல். திருக்கண்களாலே குளிரநோக்கி (ஈடு, 1, 10, 10). |
குளிரம் | kuḷiram, n. <>kulīra. Crab. நண்டு. (சூடா.) |
குளிரி 1 | kuḷiri, n. <>குளிர்1-. 1. Fan made of peacock's feathers; பீலிக்குஞ்சம். (பிங்.) 2. Arrowhead, aquatic plant, Sagittaria obtusifolia; |
குளிரி 2 | kuḷiri, n. <>குளிறு-. See குளிரிப் புடைப்பொலி (தஞ்சைவா. 73). . |
குளிவை | kuḷivai, n. See குளிவை. குளிவையும் புதாவும் (பெருங். உஞ்சைக். 51, 70). . |
குளிறு - தல் | kuḷiṟu-, 5. v. intr. cf. ghus. To sound, rattling; ஒலித்தல். (திவா.) |
குளிறு | kuḷiṟu, n. <>குளிறு-. Sound, rattling noise; ஒலி. (சூடா.) |
குளுகுளு - த்தல் | kuḷukuḷu-, 11. v. intr. 1. To grow luxuriantly; செழித்து வளர்தல். பயிர்கள் குளுகுளுத்திருக்கின்றன. 2. To become pale, sallow, wan, bloated, as in jaundice; to become weak through morbid state of the body; 3. To become rotten, putrid, as fruits; |
குளுகுளுப்பை | kuḷukuḷuppai, n. <>குளுகுளு-. The state of being pale and bloated in countenance, a kind of jaundice; காமாலைநோய். (W.) |
குளுத்தி | kuḷutti, n. <>குளிர்-. See குளிர்த்தி. Vul. . |
குளுத்திமருந்து | kuḷutti-maruntu, n. <>குளிர்த்தி+. See குளிர்ச்சிமருந்து. . |
குளுத்தியெண்ணெய் | kuḷutti-y-eṇṇey, n. <>id. +. A cooling medicine in the form of oil; சூடுதணிக்கும் மருந்தெண்ணெய். |
குளுந்தை | kuḷuntai, n. <>kulatthā. Musk that resembles horse gram, one of 5 kinds of kastūri, q.v.; கொள்ளுப்போலிருக்கும் கஸ்தூரிவகை. (பதார்த்த. 1081.) |