Word |
English & Tamil Meaning |
---|---|
கூடற்சங்கமம் | kūṭaṟ-caṅkamam, n. <>id. +. Confluence or junction of the Tungabhra and the Krushna; துங்கபத்திரை கிருஷ்ணாநதியுடன் கூடும் இடம். குந்தளரைக் கூடற்சங்கமத்து வென்றெ (கலிங். பதுப். 193). |
கூடற்பற்றை | kūṭaṟ-paṟṟai, n. <>id. +. Thicket; புதர். (J.) |
கூடற்றெய்வம் | kūṭaṟṟeyvam, n. <>id. +. The deity contemplated while drawing kūṭal; கூடற்சுழிக்குரிய தேவதை. (திருக்கோ. 186, உரை.) |
கூடன் | kūṭaṉ, n. <>gūdha. See கூடசன். கானீனன் கூடன் (ஏலா. 30). . |
கூடஸ்தசைதன்னியம் | kūṭasta-caitaṉ-ṉiyam, n. <>kūṭa-stha+. The imuable Brahman, as the embodiment of Supreme Knowledge; நிர்விஞ்ஞானரூபமாயுள்ள நிர்விகாரப் பிரமம். |
கூடஸ்தப்பிரமம் | kūṭasta-p-piramam, n. <>id. +. The immutable brashman; நிர்விகாரப் பிரமம். |
கூடஸ்தன் | kūṭastaṉ, n. <>kūṭa-stha. Supreme soul, eternal and unchangeabl; பரப்பிரமம். (தேதா. சூ. 79, உரை.) 2. The founder of a family; |
கூடா - தல் | kūṭā-, v. intr. <>கூடு+ஆ-. To become lifeless, as body; to die; உயிர்நீங்கி வெற்றுடலாதல். கூடலான் கூடாயினான் (சிலப். 20, வெண்பா. 2). |
கூடாக்கு | kūṭākku, n. <>U. gurākū. Ball of tobacco, etc., used in hoohkah. See குடாக்கு. (W.) |
கூடாதார் | kūṭātār, n. <>கூடு1+ஆ neg.+. See கூடார். கூடாதார் சேனை (சினேந். 379). . |
கூடாநட்பு | kūṭā-naṭpu, n. <>id. + id. +. Insincere and unreal in friendship; அகத்தாற்கூடாது புறத்தாற் கூடிய்யொழுகும் நட்பு. (கூறள், அதி. 83.) |
கூடார் | kūṭār, n. <>id. + id. +. Enemies, foes; பகைவர். கூடா ரரணெரி கூட (திருக்கோ. 161). |
கூடாரக்கட்டில் | kāṭāra-k-kaṭṭil, n. <>கூடாரம்1+. Bed with tester and curtains; மூடுகட்டில். (J.) |
கூடாரப்பண்டி | kūṭāra-p-paṇṭi, n. <>id.+. See கூடாரவண்டி. (சிலப். 6, 120, அரும்.) . |
கூடாரப்பண்டிகை | kūṭāra-p-paṇṭikai, n. <>id. +. Feast of tabernacles; ஒரு கிறிஸ்தவத்திருநாள். Chr. |
கூடாரம் 1 | kūṭāram, n. cf. kuṭaru [T. gudāramu, K. Tu. gudāra, M. kūṭāram.] 1. Tent, pavilion, tabernacle, booth, awning, tester, conical covering for a bed; படக்கிருகம். 2. Hood or covering a cart; |
கூடாரம் 2 | kūṭāram, n. <>kūṭāgāra. See கூடகாரம். கூடார மாட மயில்போல (சீவக. 2328). . |
கூடாரம் 3 | kūṭāram, n. cf. šūlari. Asafoetida. See பெருங்காயம். (W.) |
கூடாரம்போடு - தல் | kūṭāram-pōṭu-, v. intr. <>கூடாரம்1+. 1. To pitch a tent; படக்கிருகம் அமைதல். 2. To put a covering or hooed top over a cart; |
கூடாரவண்டி | kūṭāra-vaṇṭi, n. <>id. +. Cart with a hooped top; மேற்கூடுள்ள வண்டி. Loc. |
கூடாவொழுக்கம் | kūṭā-v-oḻukkam, n. <>கூடு-+ஆ neg.+. Improper or immoral conduct, as inapprpriate to one's āšrama; தகாத ஒழுக்கம். (குறள், அதி, 28.) |
கூடிநாடித்திரி - தல் | kūṭi-nāṭi-t-tiri-, v. intr. <>id. +. To be always in the company of; பிறருடன் விடாது சேர்ந்திருத்தல். |
கூடியமட்டும் | kūṭiya-maṭṭum, adv. <>id. +. See கூடியவரை. . |
கூடியவரை | kūṭiya-varai, adv. <>id. +. As far as possible, as much as one is able; to the utmost; இயன்றவரை. Colloq. |
கூடியற்பெயர் | kūṭiyaṟ-peyā, n. <>id. +. Collective noun; கூட்டத்தைக் குறிக்கும் பெயர். (நேமி. சொல். 31.) |
கூடிலி | kūṭili, n. prob. kauṭilika. Flesheater; புலால்தின்போன்.(பிங்.) |
கூடிவா - தல்[கூடிவருதல்] | kūṭi-vā-, v. intr. <>கூடு1+. 1. To accompany, move in company; சேர்ந்துவருதல். 2. To succeed, be prosperous, as in an undertaking; 3. To increase; |
கூடினரைப்பிரித்தல் | kūṭiṉarai-p-pirittal, n. <>கூடினரை+. Separating enemy-kings by creating dissensions between them; பகையரசர்களைத் தம்முட்பிளவுண்டாக்கிப் பிரிக்கை. (பு. வெ. 9, 37, உரை.) |
கூடு 1 - தல் | kūṭu-, 5. v. [T. K. Tu. kūdu, M. kūṭu.] intr. 1. To come together, join, meet; to become one, as rivers; ஒன்றுசேர்தல். அங்கைமலர் கூடத் தலைமேற் குவித்தருளி. 2. To collect, crowd together, assemble, congregate, muster; 3. To combine, coalesce, reunite, as broken bones; 4. To be available; 5. To be possible, practicable, attainable; 6. To come to pass, to happen; 7. To become reconciled, pacified, confiliated; 8.To be fit, suitable, appropriate, proper, decent, expedient; 9. To accumulate; to be hoarded, stored up; 10. To abound, swell, increase; 11. To commence, begin; 12. To be achieved; 13. To agree, consent; 14. To associate or befriend; 15. To cohabit; 16. To reach, arrive at; |