Word |
English & Tamil Meaning |
---|---|
கூட்டுக்குடும்பம் | kūṭṭu-k-kuṭumpam, n. <>id +. Joint family; பிரிவினையாகாத ஏககுடும்பம். Loc. |
கூட்டுக்கூட்டு - தல் | kūṭṭu-k-kūṭṭu-, v. intr. <>id. +. To mix scents in preparing sandal paste; சந்தனத்தில் வாசனை சேர்த்தல். Loc. |
கூட்டுண்(ணு) - தல் | kūṭṭuṇ-, v. <>id. +. 1. To dine together, as at a feast; கூடியுண்ணுதல். வரைவண்டு பண்ணலங் கூட்டுண்ணும் (பு. வெ. 9, 49). 2. To enjoy to the full; 1.To accept tribute; 2. To have sexual intercourse; |
கூட்டுத்தட்டு | kūṭṭu-t-taṭṭu, n. <>id +. Tray with a set of compartments for holding curry powders; கறிக்குரிய சம்பாரப்பொடிகள் வைக்கும் பல அறைகளையுடைய தட்டு. (W.) |
கூட்டுப்பங்கு | kūṭṭu-p-paṅku, n. <>id. +. Share in a partnership concern; வியாபாரத்தில் சேர்ந்துகொள்ளும் பங்கு. Loc. |
கூட்டுப்படகு | kūṭṭu-p-paṭaku, n. <>id. +. Boats provided with movable tops, to carry about 16 passengers or cargo varying from 3 to 7 tons; 16 பிரயாணிகள் வரைசெல்லுதற்கோ அல்லது 3முதல் 7 டன்வரை சாமான்கள் ஏற்றுதற்கோ உதவுவதும் மேற்கூடுள்ளதுமான தோணிவகை. (M. M. 915.) |
கூட்டுப்படை | kūṭṭu-p-paṭai, n. <>id. +. Auxiliary force; துணைப்படை. (ஈடு, 10, 3, 5.) |
கூட்டுப்பயிர் | kūṭṭu-p-payir, n. <>id. +. Joint cultivation; பிறருடன் சேர்ந்துசெய்யும் சாகுபடி. Loc. |
கூட்டுப்பல்லக்கு | kūṭṭu-p-pallakku, n. <>கூடு+. Palankeen with sliding doors; சொருகு கதவுள்ள பல்லக்கு. |
கூட்டுமா | kūṭṭu-mā, n. <>கூட்டு+. Flour used in curry; கறியிற் சேர்க்கும்மா. Loc. |
கூட்டுமாறு | kūṭṭu-māṟu, n. <>கூட்டு-+. Broom; விளக்குமாறு. Loc. |
கூட்டுமூட்டு | kūṭṭu-mūṭṭu, n. Redupl. of கூட்டு. (W.) 1. Combination and co-operation of persons for effecting an object; ஒரு காரியத்தை முடிப்பதற்குப் பலருங் கூடுகை. 2. League, confederacy, conspiracy; 3. Slander, aspersion, calumny; |
கூட்டுவண்டி | kūṭṭu-vaṇṭi, n. <>கூடு+. Cart with hood or curved top, opp. to moṭṭaivaṇṭi; மேற்கூடுள்ள வண்டி. Loc. |
கூட்டுவர்த்தகம் | kūṭṭu-vāttakam, n. <>கூட்டு+. See கூட்டுவியாபாரம். . |
கூட்டுவாய் | kūṭṭu-vāy, n. <>கூட்டு-+. Dovetail joint in a metal vessel etc.; செம்புபாத்திரம் முதலியவற்றின் பொருத்து. Loc. |
கூட்டுவான் | kūṭṭuvāṉ, n. <>id. [ M. kūṭṭuvāṉ.] Loc. 1. Condiments; கறியிற் கூட்டப்படும் பதார்த்த வகைகள். 2. Curry; |
கூட்டுவியாபாரம் | kūṭṭu-viyāpāram, n. <>கூட்டு+. Joint concern, partnership in trade; பலர்கூடிச்செய்யும் வர்த்தகம். |
கூட்டுறவு | kūṭṭuṟavu, n. <>id. +. 1. Intimate connection; நெருங்கிய சம்பந்தம். கொள்ளை விணைக் கூட்டுறவால் (அருட்பா, அருள்விள. 84). 2. Friendship, alliance; |
கூட்டுறவுச்சங்கம் | kūṭṭuṟavu-c-caṅkam, n. <>id. +. Co-operative society; ஐக்கிய நாணய சங்கம். Mod. |
கூட்டெழுத்து | kūṭṭeḻuttu, n. <>id. +. 1. Cursive writing, running hand; விரைவாகக் கூட்டியெழுதும் எழுத்து. 2. Two or more letters written conjointly; 3. Conjunct consonants, as க்ஷ் (kṣ); |
கூட்டை | kūṭṭai, n. A kind of dance; ஒரு வகைக் கூத்து. (அக. நி.ட) |
கூட்டோடு | kūṭṭōṭu, adv. <>கூடு. Completely, root and branch; அடியோடு. கொன்றான் காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ (திருவாச. 12, 16). |
கூட | kūṭa, <>கூடு-. [T. K. Tu. kūda, M. kūṭa.] 1. With, together with; உடன் கூடநின்று (குற்றா. தல. கவுற்சன. 65). 2. More than due, more than enough, in addition to; a particle having the force of also, even; 3. A particle having the force of also, even; |
கூடகம் | kūṭakam, n. <>kūṭa. Fraud, deceit; வஞ்சகம். கூடகத்தொழில் செய்யுங் கொடியனை (குற்றாதல. கவுற்சன. 65). |
கூடகாரம் | kūṭakāram, n. <>kūṭāgāra. 1. Hall in the topmost floor of a house;. மேன்மாடம். (இறை. 21, 112.) 2. Balconcy; |