Word |
English & Tamil Meaning |
---|---|
கூட்டம் 1 | kūṭṭam, n. <>கூடு-. [T. kūṭamu, K. Tu. kūṭa, M. kūṭṭam.] 1. Union, combination, meeting; கூடுகை. 2. Crowd, flock, herd, clump, swarm, group; 3. Association, society, assembly, confederation; 4. Kindred, relations, tirbe; 5. Friends, companions; 6. Class, kind, series, set, species, genus; 7. See கூட்டவணி. (திவா.) 8. Battle, fighting; 9. Copulation, sexual intercourse; 10. Oil cake; |
கூட்டம் 2 | kūṭṭamm n. <>kūṭa. Summit of a mountain, peak; மலையுச்சி. (பிங்.) |
கூட்டமை - தல் | kūṭṭamai-, v. intr. <>கூட்டு-+அமை1-. To be mixed, as the ingredients of sandal paste; to be set in order, as the idfferent parts of a musical instrument; பல வகை உறுப்புக்களும் சேர்ந்தமைதல். கூட்டமைவனப்பிற் கோடபதிக்குரல் (பெருங். வததவ. 3, 123). |
கூட்டமை | kūṭṭamai, n. <>id. +. Cooked vegetable food; கறிவர்க்கம். (பிங்.) |
கூட்டமைதீ | kūṭṭamai-tī, n. <>id. +. Sacrifical fire at the wedding ceremony; மணவேள்வித்தீ. கூட்டமை தீமுதற் குறையா நெறிமையின் (பெருங். வத்தவ. 17, 113). |
கூட்டமைவு | kūṭṭamaivu, n. <>கூட்டு+அமை1-. Residing together; கூடியிருக்கை. அவளொடு பின்கூட்டமைவும் (பெருங். இலாவாண. 17, 16). |
கூட்டர் | kūṭṭar, n. <>கூடு [M. kūṭṭar.] 1. Companions; தோழர். 2. Members of the same clan or tribe; |
கூட்டரக்கு | kūṭṭarakku, n. <>கூட்டு1+அரக்கு. Red lac; செவ்வரக்கு. கூட்டரக் கெறிந்த பஞ்சின் (சீவக. 1166). |
கூட்டரவு | kūṭṭaravu, n. <>கூடு-+அரவு suff. 1. Uniting, joining; கூடுகை. 2. Association, acquaintance; 3. Collection, aggregate, series; 4. Combination, union; |
கூட்டல் | kūṭṭal, n. <>கூட்டு-. 1. Uniting, joining; கூடுகை. 2. Seeking the alliance of powerful kings; 3. (Arith.) Addition; |
கூட்டவணி | kūṭṭa-v-aṇi, n. <>கூட்டம்1+ (Rhet.) A figure of speech which consists in enumerating together various actions or causes associated with some common object or result; ஒருகாலத்திலுண்டாகும் பலதொழில்களின் கூட்டத்தைக் குறுவதாகவேனும் தனித்தனியே தொழிலை விளைத்தற்குரிய பல காரணங்கள் ஒன்று கூறியதால் ஒரு தொழில் பிறப்பதாகக் கூறுவதாகவேனும் வரும் ஓரலங்காரம். (அணியி. 55.) |
கூட்டவியல் | kūṭṭaviyal, n. <>கூட்டு+அவியல். A kind of curry in semiliquid form made of vegetables, curd, etc.; காய்கறிகள் தயிர் முதலியவற்றால் செய்யப்படும் ஒருவகைக் கூட்டுக்கறி. |
கூட்டற்றவன் | kūṭṭaṟṟavaṉ, n. <>கூடு1+அறு1-. (W.) 1. One unfit for company; சேரத்தகாதவன். 2. Useless person; 3. Outcaste, excommunicated person; |
கூட்டாக்குழப்பம் | kūṭṭā-k-kuḻappam,, n. <>கூட்டு1+ஆ neg.+. Confusion of things, disorder; தாருமாறு. (W.) |
கூட்டாஞ்சோறு | kūṭṭā-cōṟu, n. <>கூடு-+ஆம்+. Loc. 1. Common meal, as at a picnic; கூடியுண்ணும் உணவு. 2. Rice boiled with vegetables, etc.; |
கூட்டாணி | kūṭṭāṇi, n. <>கூட்டு-+ஆணி. Nail for joining two or more pieces of wood; மரப்பலகை முதலியவற்றை இணைக்கும் ஆணி. |
கூட்டாளன் | kūṭṭāḷaṉ, n. <>கூட்டு+. [M.kūṭṭāḷan.] See கூட்டாளி, 1, 2. கூட்டாளா சிவகாமக்கொடிக்கிசைந்த கொழுநா (அருட்பா, vi, அருள்வி. 14). . |
கூட்டாளி | kūṭṭāḷi, n. <>id. + [ M. kūṭṭāḷi.] 1. Associate, companion; சிநேகிதன். 2. Partner in trade, coparcener; 3. Agent of a money-lending business; 4. Equal, compeer; 5. Fellow, one of a pair, as oxen horses; |
கூட்டிக்கட்டு - தல் | kūṭṭi-k-kaṭṭu-, v. tr. <>கூட்டு-+. 1. [M. kūṭṭikkeṭṭu.] To gather and tie together; சேர்த்துக் கட்டுதல். 2. To encroach on another's land; |
கூட்டிக்கொடு - த்தல் | kūṭṭi-k-koṭu-, v. tr. <>id. + [ M. kūṭṭikkoṭu.] 1. To give more, increase, add to; முன்னிருந்ததோடு சேர்த்துக்கொடுத்தல். 2. To play the pimp, pander; |