Word |
English & Tamil Meaning |
---|---|
குனிப்பு 3 | kuṉippu, n. <>குழிப்பு. (W.) A peculiar rhym in verse. See குழிப்பு. (W.) |
குனுகு - தல் | kuṉuku-, 5. v. intr. See குனகு-. (W.) . |
குனை | kuṉai, n. cf. கொனை. The sharp point or tip of a thing; கூர்மையான பக்கம். பிரம்பின் குனைபடலால் (அஷ்டப். திருவரங். மா. 88). |
குனைபுல்மேய் - தல் | kuṉai-pul-mēy-, v. intr. <>குனை+புல்+. To have a cursory or superificial study; மேலெழுந்தவாறாகப் படித்தல். |
குனைவண்டு | kuṉai-vaṇṭu, n. A cotton pest; பருத்தியில்வழும் பூச்சிவகை. Loc. |
குஜன் | kujaṉ, n. <>ku-ja. The planet Mars; செவ்வாய். |
குஜாரத்து | kujārattu, adv. <>U. guzāra. Through a person; கைவழி. |
குஜிலி | kujili, n. <>U. guzrī. See குகிலிக்கடை. . |
குஜிலிக்கடை | kujili-k-kaṭai, n. <>குஜிலி+. Evening bazaar; அந்திக்கடை. Loc. |
குஜிலிப்பொட்டு | kujili-p-poṭṭu, n. <>id. +. Small round piece of thin glass struck ont he forehead by young girls; பெண்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் ஒருவகைக் கண்ணாடித் தகட்டுப் பொட்டு. |
குஷ்கி | kuṣki, n. <>U. khuṣkī <>šuṣka. Dry or unirrigated land, opp. to tari; காடாரம்பமான நிலம். (C. G.) |
குஷ்டம் | kuṣṭam, n. <>kuṣṭha. Leprosy; பெருவியாதி. |
குஷ்டி | kuṣṭi, n. Throw of number one in a game played with cowries etc. See குட்சி, 2. |
குஷால் | kuṣāl, n. <>U. kuṣāl. See குஷி. . |
குஷி | kuṣi, n. <>U. kuṣi. Gaiety, merriment; சந்தோஷம். |
குஸ்தி | kusti, n. <>U. kuṣtī. Wrestling; மல்யுத்தம். |
குஸ்தூர் | kustūr, n. Seam between the planks of a boat; கப்பற்பலகைகள் சேருமிடத்துள்ள ஒட்டு. Naut. |
குஹ்யம் | kuhyam, n. <>guhya 1. That which needs to be hidden; மறைத்தற்குரியது. 2. Secret, mystery; |
கூ 1 | kū, . Compound of க் and ஊ. . |
கூ 2 | kū, n. <>ku. Earth; பூமி. கூநின் றலந்த குறளென்ப (வள்ளுவமா.14). |
கூ 3 | kū, n. Porridge; கூழ். Loc. |
கூ 4 | kū, n. <>கூவு-. cf. kū. [K. M. kū.] Cooing, as of a dove; கூவுகை. கோகிலங்கள் கூக்கொண்டு சேருங் குளிர்பிண்டியானை (திருநூற். 1). |
கூக்குரல் 1 | kū-k-kural, n. <>கூ3+. [M. kūkkuraḷ.] 1. Shout, outcry, uproar, clamour; பேரொலி. நும்மேங்கு கூக்குரல் கேட்டுமே (திவ். திருவாய். 9, 5, 3). 2. Piteous cry, as in seeking redress; |
கூக்குரல் 2 | kū-k-kural, n. <>கூ onom+. Cry, as of children or koel; குழந்தைகள் கத்துவது போன்ற கூவென்னுஞ் சத்தம். குழவி யேங்கிய கூஉக் குரல் கேட்டு (மணி. 13, 17). |
கூக்கேட்டல் | kū-k-kēṭṭal, n. <>கூ3+. Lit., responding to a call. Waiting one's command, serving; ஏவல் கேட்கை. நாடோருவழித்தாய்க் கூக்கேட்ப (பு. வெ. 6, 31). |
கூகம் | kūkam, n. prob. gūdha. The state of being hidden, disguised, secret; மறைவு. கூகமாய்ச் சொன்னான். Loc. |
கூகனம் | kūkaṉam, n. <>gūhana. 1. A term of hidden significance; மறைந்த பொருளுடைய சொல். (W.) 1. Indecent term; |
கூகாகம் | kū-kākam, n. <>gūvāka. Arecapalm. See கழுகு. (மலை.) |
கூகாவெனல் | kū-kā-v-eṉal, v. intr. Onom. expr. signifying (a) bawling, screeching; பேரொலிக்குறிப்பு. கூகாவென வென்கிளை கூடியழ (கந்தரனு. 11): (b) complaining, lamenting; |
கூகூ | kū-kū, n. Onam. Clamour, outcry; ஓர் ஒலிக்குறிப்பு. ஏற்றெழுந்த கூகூவொலித்திரள் (காஞ்சிப்பு. அரிசாப. 4). |
கூகூவெனல் | kū-kū-v-eṉal, n. Onom. See கூகாவெனல். நல்லடிக் கன்பாகாதவரெனக் கூகூவென்று (வெங்கைக்கோ. 210). . |
கூகை 1 | kūkai, n. cf. ghūka. Rock horned owl, Bubo bengalensis; கோட்டான். கோழி கூகையாயிரண் டல்லவை (தொல். பொ. 610). |
கூகை 2 | kūkai, n. East Indian arrowroot. See கூவை. கூகையுங் கோட்டமும் . . . பரந்து (சீவக. 1905). |
கூகைக்கட்டு | kūkai-k-kaṭṭu, n. <>கூகை1+. Mumps, as making the face look like an owl; கூகைபோல முகத்தை வீங்கச்செய்வதான பொன்னுக்கு வீங்கி என்னும் அம்மைக்கட்டு . |