Word |
English & Tamil Meaning |
---|---|
குறைவேண்டுநர் | kuṟai-vēṇṭunā, n. <>குறை+. Persons petitioning for their wants; அனுகூல காரியங்களை விரும்புவோர். முறை வேண்டுநர்க்குங் குறைவேண்டுநர்க்கும் (பெரும்பாண். 443). |
குறோக்கை | kuṟōkkai, n. [T. guraka.] 1. Snoring; குறட்டை. குரங்கு குத்திக்கொண்டு குறோக்கை கத்தி (ஒழிவி. யோக. 10). |
குறோட்டை | kuṟōṭṭai, n. (மலை.) 1. Mussell-shell creeper. See காக்கணம். See பீச்சு விளாத்தி. |
குன்மக்கட்டி | kuṉma-k-kaṭṭi, n. <>gulma +. Glandular enlargement in the abdomen, tumour; வயிற்றில் உண்டாகும் ஒருவகைக் கட்டி. |
குன்மக்குடோரி | kuṉma-k-kuṭōri, n. <>id. + kuṭhāra. A water plant capable of curing chornic dyspepsia; குன்மத்தைப் போக்கவல்ல ஒருவகை நீர்ப்பூடு. (பதார்த்த. 244.) |
குன்மசூலை | kuṉma-cūlai, n. <>id. +. See குன்மம், (இங். வை.) . |
குன்மப்புரட்டு | kuṉma-p-puraṭṭu-, n. <>id. +. Chronic dyspepsia, actue pain attending the kuṉmam disease causing vomiting; குன்மத்தால் வாந்தியுண்டாக்கும் வயிற்றுநோய்வகை. (J.) |
குன்மம் | kuṉmam, n. <>gulma. 1. Chronic dyspepsia; glandular enlargement in the abdomen, as of the mesenteric gland, causing indigestion, colic and emaciation; அசீரணம் வயிற்றுவலி முதலியன காணும் வயிற்ரு நோய். (சீவரட்.) 2. A division of an army consisiting of 9 elephants, 9 chariots, 27 horses and 45 for soldiers; 3. Dense thicket, bush; |
குன்மவலி | kuṉma-vali, n. <>id. +. Colicpains or gripes consequent on chornic dyspepsia; குன்மத்தால்வரும் வயிற்றுளைவு. (W.) |
குன்மவாயு | kuṉma-vāyu, n. <>id. +. Flatulency connected with chronic dyspepsia; குன்மத்தோடுகூடிய வாயு. |
குன்றக்கூறல் | kuṉṟa--k-kūṟal, n. <>குன்று-.+. Incomplete statement, a defect in composition, one of ten nūṟ-kuṟṟam, q.v.; பத்துவகை நூற்குற்றங்களுள் கூறவேண்டியதைக் குறைவுபடச் சொல்லுகையாகிய குற்றம். (தொல். பொ.664.) |
குன்றத்துச்சித்தி | kuṉṟattu-c-citti, n. <>குன்றம்+. A mineral poison; தாலம்பபாஷாணம். (W.) |
குன்றம் | kuṉṟam, n. <>குன்று. [ T. konda, K. Tu. guṭṭa, M. kannam.] Hill, mountain; பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டு (சிலப். 25, 122). |
குன்றர் | kuṉṟā, n. <>id. See குன்றவாணர். குன்றர் முழங்குங் குரவை (திருக்கோ. 127). . |
குன்றல் | kuṉṟal, n. <>குன்று-. 1. Diminishing, decreasing; குறைகை. 2. (Gram.) Elision, omission; |
குன்றவர் | kuṉṟavar, n. <>குன்று. See குன்றவாணர். (திவா.) . |
குன்றவாணர் | kuṉṟa-vāṇā, n. <>குன்றம்+. Mountaineers, inhabitants of the hilly tract; குறிஞ்சிலிலமாக்கள். இருங்குன்றவாண ரிளங்கொடியே (திருக்கோ. 15). |
குன்றவில்லி | kuṉṟa-villi, n. <>id. +. šiva, as having Mt. Mēur for His bow; [மேருமலையை வில்லாகக்கொண்டவன்] சிவன். (திவா.) |
குன்றாவாடை | kuṉṟā-vāṭai, n. perh. குன்று +ஆம்+. North east wind, dist. fr. kuṉṟu-vāṭai; வடகீழ்காற்று. Loc. |
குன்றி | kuṉṟi, n. prob. குன்று-. [M. kunni.] 1. Crab's eye, m.cl., Abrus precatorius; குன்றிச்செடி. 2. See குன்றிமணி, 1. 3. See குன்றிமணி, 3. குன்றுவ குன்றியனைய செயின் (குறாள், 965). 4. A mineral poison; |
குன்றிநிறக்கண்ணன் | kuṉṟi-niṟa-k-kaṇ-ṇaṉ, n. <>குன்றி+. 1. One whose eyes are as red as the kuṉṟi; குன்றிமணிபோற் சிவந்த கண்ணுடையவன். (W.) 2. Indian wild hog, Susindicus, as having red eyes; |
குன்றிமணி | kuṉṟi-maṇi, n. <>id. +. 1. The red seed of crab's eye; குன்றிச்செடியின் சிவப்பு விதை. 2. Crab's eye. See 3. A standard weight for gold-4 paddy grains=2.gr. troy= 1/2 macāṭi= 1/32 pagoda; 4. Liquorice plant. See |
குன்றிமணிச்சம்பா | kuṉṟi-maṇi-c-campā, n. <>குன்றிமணி+. A kind of reddish campā paddy; செந்நிறமுள்ள சம்பாநெல்வகை (பதார்த்த. 319.) |
குன்றியலுகரம் | kuṉṟiyal-ukaram, n. <>குன்று-+இயல்+. See குற்றியலுகரம். குடுதுறுவென்னுங் குன்றிய லுகரமொடு (நன். 331). . |
குன்றிவேர் | kuṉṟi-vēr, n. <>குன்றி+. Liquorice root; அதிமதுரம். (தைலவ. தைல. 4.) |