Word |
English & Tamil Meaning |
---|---|
கூகைகுழறு - தல் | kūkai-kuḻaṟu-, v. intr. <>id. +. To hoot, as an owl; ஆந்தை ஓலித்தல். |
கூகைநீர்க்கட்டி | kūkai-nīr-k-kaṭṭi, n. <>id. +. See கூகைக்கட்டு. (W.) . |
கூகைநீறு | kūkai-nīṟu, n. <>கூகை2+. Arrowroot flour; கூவைமா. கூகைநீற்றால் . . . மார்புநோயண்டுமோ (பதார்த்த. 1013). |
கூகைவீக்கம் | kūkai-vīkkam, n. <>கூகை1+. Mumps. See கூகைக்கட்டு. (W.) |
கூச்சக்காரன் | kūcca-k-kāraṉ, n. <>கூச்சம்1+. 1. Shy, bashful person; வெட்கப்படுபவன். 2. Tickish person; |
கூச்சங்காட்டு - தல் | kūccaṅ-kāṭṭu-, v. intr. <>id. +. To tickle, titillate; உடற்கூச்சம் உண்டாக்குதல். |
கூச்சம் 1 | kūccam, n. <>கூசு-. [M. kūccal.] 1. Shyness, bashfulness, modesty, delicacy, shame; நாணுகை.. கைதொழூஉங் கூச்சங் களைந்து (சைவச. ஆசாரிய. 68). 2. Ticklishness; 3. Delicacy, as of an eye; 4. Hesitating, shrinking; 5. Tremulousness, timidity, fear; |
கூச்சம் 2 | kūccam, n. [T. gutjju, K. kūcu.] Small sized post, used in building; கட்டடத்திகு உதவும் சிறு மரக்கட்டை. Loc. |
கூச்சல் | kūccal, n. <>கூவு-. cf. kūja.-[T. kūta.] Colloq. 1. [K. kūkalu.] Outcry, clamour, hue and cry; பேரொலி. 2. Cholera; |
கூச்சி | kūcci, n. Pulp of wood apple; விளாம் பழத்தின் சதை. (W.) |
கூச்சிதம் | kūccitam, n. See கூச்சிரம். (W.) . |
கூச்சிரம் | kūcciram, n. Seaside Indin oak, Barringtonia racemosa; வெண்கடம்பு. (மலை.) |
கூச்சு 1 | kūccu, n. prob. கூர்-. cf. kūrca [T. kūci.] Sharp point; கூரிய முனை. |
கூச்சு 2 | kūccu, n. <>கூசு-. [M. kūccu.] Horripilation, bristling of the hair; புளகம். மயிர்க்கூச்சுமறா (திவ். திருவாய். 5, 3, 5). |
கூசம் | kūcam, n. <>id. Shyness; கூச்சம். பேசுமின் கூசமின்றி (திவ். திருவாய். 10, 2, 4). |
கூசல் 1 | kūcal, n. <>id. [ M. kūšal.] 1. Shyness; கூச்சம். பேசிடீர் கூசலின்றி (திருவாலவா. 27, 72). 2. Perplexity confusion; 3. Fear; |
கூசல் 2 | kūcal, n. <>கூவு. See கூச்சல். . |
கூசா | kūcā, n. <>U. kūzā. A kind of goglet. See கூஜா. |
கூசிப்பார் - த்தல் | kūci-p-pār-, v. tr. <>கூசு-+. See கூசிவிழி-. . |
கூசிவிழி - த்தல் | kūci-viḻi-, v. tr. <>id. +. 1. To look with dazzled eyes; கண்கூச்சத்துடன் நோக்குதல். 2. To look with eyes of grace; |
கூசு - தல் | kūcu-, 5. v. intr. cf. kuc [M. kūcu.] 1. To be shy, bashful, coy; நாணுதல். அச்சமுங் கொண்டு கூசி (திருவிளை. திருநாட். 31). 2. To be ticklish; 3. To be tender, weak, sensitive, as an eye, a limb; to be set on edge, as a tooth; 4. To recoil, shrink back, as from fear; 5. To be routed, as an army; |
கூசுகண் | kūcu-kaṇ, n. <>கூசு-+. A kind of nearsightedness, cusing one to keep the eyes nearly shut; இடுங்கிப்பாக்கும்படி செய்யும் கண்ணோய்வகை. (W.) |
கூசுமாண்டர் | kūcumāṇṭā, n. <>kūṣmāṇda. (šaiva.) Lord of hells; நரகலோகங்களுக்குத் தலைவர். கூசமாண்டர் முப்பத்திரண்டு நரகங்களுக்கும் அதிபதியாய் (சி. போ. பா. 2, 3, பக். 204). |
கூட்டக்கட்டு | kūṭṭa-k-kaṭṭu, n. <>கூட்டம்1+. Ties of blood, the bond of union maong relations; ஒற்றுமையொடு உதவக்கூடிய சுற்றத்தாரின் கட்டுப்பாடு |
கூட்டக்கலகம் | kūṭṭa-k-kalakam, n. <>id. +. Riot; சனக்ஙள் கூட்டமிட்டு விளைக்கும் கலகம். |
கூட்டக்கொள்ளை | kūṭṭa-k-koḷḷai, n. <>id. +. Dacoity; கூட்டமாகக்ச்சேர்ந்து புரியுங்கொள்ளை. |
கூட்டச்சாலை | kūṭṭa-c-cālai, n. <>id. +. Public road shaded with thickly grown trees on its sides, avenue; இருபக்கங்களிலுள்முள்ள மரநெருக்கத்தால் நிழல்செறிந்த பாதை. (W.) |
கூட்டடி | kūṭṭaṭi, n. <>id. +. Place in salt-pan where salt is heaped up; அளத்தில் உப்பைக் குவியலாக இட்டிருக்கும் இடம். |
கூட்டத்தார் | kūṭṭattār, n. <>id. 1. Members of a tribe; ஒருவகுப்பினர். 2. Members of a society; |
கூட்டநாட்டம் | kūṭṭa-nāṭṭam, n. Redupl of கூட்டம்1. Possibility of people gathering; சனங்கள் கூடுதற்குரிய நிலைமை. |