Word |
English & Tamil Meaning |
---|---|
கூட்டிக்கொள்(ளு) - தல் | kūṭṭi-k-koḷ-, v. tr. <>id. +. 1. To take, admit one, as into society, company, etc.; கூட்டமுதலியவற்றில் சேர்த்துக்கொள்ளுதல். 2. To add ingredients, as in medicine, food, etc.; 3. To take in, as food; |
கூட்டிப்பிடி - த்தல் | kūṭṭi-p-piṭi-, v. tr. <>id. +. 1. To hold together, as by the hand; சேர்த்துப்பற்றுதல். 2. To encroach upon, as another's lands; 3. To grasp too much, as in measuring cloth; 4. To receive and treat with kindness, as a repenting prodigal; |
கூட்டிப்போ - தல் | kūṭṭi-p-pō-, v. tr. <>id. +. To take along; கூட அழைத்துக்கொண்டு செல்லுதல். |
கூட்டிமுடி - த்தல் | kūṭṭi-muṭi-, v. tr. <>id. +. 1. To gather and tie, as the hair; கூந்தல் முதலியவற்றைச் சேர்த்துக்கட்டுதல். 2. To accomplish, achieve; |
கூட்டியுரை - த்தல் | kūṭṭi-y-urai, v. tr. <>id. +. To construe a sentence by importing into it a word or phrase from a neighbouring passage; ஒரு சொல்லை மற்றோரிடத்தும் சேர்த்துப் பொருள் கூறுதல். (புறநா. 140, உரை.) |
கூட்டிவாசி - த்தல் | kūṭṭi-vāci-, v. tr. <>id. +. To read with difficulty, as letter by letter, to spell out words; எழுத்துக்கூட்டிப் படித்தல். |
கூட்டிவிடு - தல் | kūṭṭi-viṭu-, v. tr. <>id. +. 1. To send one along with another; கூட்டியனுப்புதல். 2. See கூட்டிக்கொண்டு-, 2. 3. See கூட்டிவை-, 3. |
கூட்டிவை - த்தல் | kūṭṭi-vai-, v. tr. <>id. +. 1. To accumulate, lay up, hoard; சேர்த்துவைத்தல். 2. To bless with success; to bestow prosperity on one; 3. To effect reconciliation, as between hostile parties; |
கூட்டு - தல் | kūṭṭu-, 5. v. Caus. of கூடு-. [M. kūṭṭu.] 1. To unite, join, combine, connect; இணைத்தல். திருவடிக்கட் கூட்டினை (திவ். திருவாய். 4, 9, 9). 2. To compound, mingle, mix, amalgamate; 3. To add, sum up; 4. To increase; 5. To convene, convoke, as an assembly; 6. To gather up with a broom; 7. To finish; |
கூட்டு | kūṭṭu, n. <>கூட்டு-. [M. kūṭṭu.] 1. Persons or things of the same class; ஓரினமான பொருள். மனுஷ்யர்களுக்குக் கூட்டல்லர் (ஈடு, 9, 8, 9). 2. Companionship, fellowship, friendship; 3. Assistance, help; 4. Relationship, consanguinity; 5. See கூட்டுவியாபாரம். Colloq. 6. Horde, throng; 7. Illicit intercourse; 8. Likeness, comparison; 9. Compound, mixture; 10. Curry stuffs ground together; 11. [K. kūṭu.] Curry boiled in semiliquid form; 12. Clod, lump of moist clay; 13. A kind of lubricant for the wheels; 14. Plenty, abundance; 15. Tribute; 16. Strip of cloth used as a waist-band; 17. Roofframe, etc. of a house; |
கூட்டுக்கச்சவடம் | kūṭṭu-k-kaccavaṭam, n. <>கூட்டு+. See கூட்டுவியாபாரம். . |
கூட்டுக்கணக்கு | kūṭṭu-k-kaṇakku, n. <>id. +. (Arith.) Addition; கூட்டல். |
கூட்டுக்கறி | kūṭṭu-k-kaṟi, n. <>id. [ M. kūṭṭukaṟi.] A vegetable curry in semiliquid form; காய்கறியும் பருப்புங்கலந்து செய்த கறியுணவு. கூட்டுக்கறியிலே கலந்த பேராசை (அருட்பா, vi, அவாவறு. 4). |
கூட்டுக்காரன் | kūṭṭu-k-kāraṉ, n. <>id. +. [M. kūṭṭukāran.] Partner, associate; கூட்டாளி. |
கூட்டுக்கால் | kūṭṭu-k-kāl, n. <>id. +. Gallop; பாய்ந்தோடுகை. குடிரை கூட்டுக்காலிற் செல்லுகிறது. Loc. |
கூட்டுக்கால்கட்டு - தல் | kūṭṭu-k-kāl-kaṭ-ṭu-, v.intr. <>id. +. 1. To tie a beast's fore legs together; விலங்கின் முன்னங்கால்களைக் கூட்டிக் கட்டுதல் 2. To set up an additional prop as a support to a weak pillar; |