Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| கொலைநவில்(லு) - தல் | kolai-navil-, v. intr. <>id.+. To commit murder; கொ¬லைசெய்தல். கொலைநவில் வேட்டுவர் (மணி. 13, 31).  | 
| கொலைப்பழி | kolai-p-paḻi, n. <>id. +. See கொலைப்பாதகம். .  | 
| கொலைப்பாதகம் | kolai-p-pātakam, n. <>id. +. 1. Crime or sin of murder; கொலையாலுண்டான பாவம். Colloq. 2. Any heinous crime;  | 
| கொலைப்பாதகன் | kolai-p-pātakaṉ, n. <>id. +. See கொலைகாரன். Colloq. .  | 
| கொலைபாதகம் | kolai-p-ātakam, n. <>id.+. See கொலைப்பாதகம். Colloq. .  | 
| கொலைபாதகன் | kolai-pātakaṉ, n. See கொலைகாரன். Colloq. .  | 
| கொலைமகள் | kolai-makaḷ, n. <>id. +. Durga, as having slain the Asuras; [அசுரரைக்கொன்றவள்] துர்க்கை. கொலைமகள் கவினை (பிரமோத். 7, 26).  | 
| கொலைமலை | kolai-malai, n. <>id. +. Lit., murderous mountain. Elephant; [கொலைசெய்யும் மலை] யானை. பெருமதக் கொலைமலை (கல்லா. 4).  | 
| கொலைமறுத்தல் | kolai-maṟuttal, n. <>id. +. A poem by Cāntaliṅka-cuvāmikaḷ disapproving killing; கொலைசெய்தல். கூடாதென்பதைப் பற்றிச் சாந்தலிங்கசுவாமிகளால் பாடப்பெற்ற நூல்.  | 
| கொலைமுட்டி | kolai-muṭṭi, n. <>குலை3 +. A cattle-disease involving congestion of lungs, swelling of abdomen and difficulty in breathing; சுவாசப்பை இறுகவும் வயிறுவீங்கவும் மூச்சுத்திணறவுஞ் செய்யும் கால்நடைநோய். (M. Cm. D. [1887] 249.)  | 
| கொலையாளன் | kolai-y-āḷaṉ, n. <>கொலை+ஆள்-. See கொலைகாரன். (பிங்.) .  | 
| கொலையாளி | kolai-y-āḷi, n. <>id.+. See கொலைகாரன். (சூடா.)  | 
| கொலையுண்(ணு) - தல் | kolai-y-uṇ-, v. intr. <>id. +. To be killed, murdered; கொலை செய்யப்படுதல்.  | 
| கொலைவன் | kolaivaṉ, n. <>id. 1. See கொலைகாரன். கொலைவ னல்லையோ கொற்றவ னாயினை (மணி. 25, 174). . 2. Hunter, one who lives by chase; 3. šiva, as the destroyer;  | 
| கொவ்வங்காய்ப்பதம் | kovvaṅ-kāy-p-patam, n. See கொவ்வைக்காய்ப்பதம். (J.) .  | 
| கொவ்வை | kovvai, n. cf. கோவை. A common creeper of the hedges, Coccinia indica; கொவ்வைக்கொடி. கொவ்வைச் செவ்வாய் (திருவாச. 6, 2).  | 
| கொவ்வைக்காய்ப்பதம் | kovvai-k-kāy-p-patam, n. <>கொவ்வை+. A stage in the growth of paddy when it is tender and green as a kovvai fruit; கொவ்வைக்காய்போற் பசுமையாய் நெற்பயிரில் தோன்றும் இளம்பதம். (J.)  | 
| கொவளை | kovaḷai, n. Sulphur-flowered senna. See வெள்ளைத்தகரை. (L.)  | 
| கொவிந்தம் | kovintam, n. cf. கோரண்டம். Thorny nail-dye. Se செமமுழள்ளி. (L.)  | 
| கொவிள் | koviḷ, n. White cutch, a tree, Acacia suma; மரவகை. (L.)  | 
| கொழி - த்தல் | koḻi-, 11. v. tr. 1. To sift in a winnowing fan; தெள்ளுதல். குற்றபாகு கொழிர்பவர் கோள் (கம்பரா. நாட்டுப். 29). 2. To waft ashore, as fine sand by the waves; 3. To carry or wash away, as a river or flood; 4. To emit, as rays; to send forth, as showers; 5. To criticise, expose faults; 6. of. kuṣ. To test, closely examine details of evidence, facts, etc.; 7. To proclaim, publish; 8. To sound, resound; 9. To come to the surface; to rise up; 10. To be on the increase, flourish;  | 
| கொழிஞ்சி | koḻici, n. <>கொழு-மை. 1. Sylhet orange, a tree, Citrus aurantium nobilis chrysocarpa; கிச்சிலி. (L.) 2. Bitter orange. See 3. Purple wild indigo. See 4. Trees or plants, as the figs which bear without blossoming;  | 
| கொழிப்பு | koḻippu, n. <>கொழி-. 1. Sifting, wafting ashore; கொழிக்கை. 2. Prosperity; 3. Fault, defect;  | 
| கொழிப்பூண்டு | koḻi-p-pūṇṭu, n. perh. குழி or கோழி+. Indian acalypha, a shrub, Acalypha indica; குப்பைமேனி. (மலை.)  | 
