Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| கொல்லாக்கொலை | kollā-k-kolai, n. <>கொல்-+ஆneg.+. Torture; சித்திரவதை. Loc.  | 
| கொல்லாப்பண்டி | kollā-p-paṇṭi, n. prob. U. khulā + [M. kālārvaṇṭi.] A car-like vehicle drawn by bullocks, used in ancient times by persons of rank. See கோரதம். (சிலப். 6, 120, உரை.)  | 
| கொல்லாமை | kollāmai, n. <>கொல்-+ஆ neg. Abstinence from killng, as a virtue; உயிர்க்கொலை செய்யாமை. (குறள், அதி.)  | 
| கொல்லாவண்டி | kollā-vaṇṭi, n. See கொல்லாப்பண்டி. உருவுதிரையையுடைய கொல்லா வண்டி (சீவக. 858, உரை). .  | 
| கொல்லாவிரதம் | kollā-viratam, n. <>கொல்-+ஆ neg.+. Vow of abstaining from killing; உயிர்களைக் கொல்லாமையாகிய நோன்பு. கொல்லாவிரதங் குவலயமெல்லா மோங்க (தாயு. பராபர. 54).  | 
| கொல்லாவிரதியர் | kollā-viratiyar, n. <>id. +. 1. Those who have vowed to abstain from killing; கொல்லாமையை நோன்பாக உடையவர். கொல்லாவிரதியர் நேர்நின்ற முக்கட் குருமணியே (தாயு. பாயப்புலி. 2. Jains;  | 
| கொல்லாவேதம் | kollā-vētam, n. <>id. +. Jain scriptures, as enjoining abstinence from killing; [கொல்லாமையை விதிகும் மறை] சைனாகமம். (W.)  | 
| கொல்லாவேதன் | kollā-vētaṉ, n. <>கொல்லாவேதம். Arhat, as the author or Kollā-vētam; [கொல்லாவேதத்தை அருளிச்செய்தவன்] அருகன். (சூடா.)  | 
| கொல்லி 1 | kolli, n. <>கொல்-. That which kills; கொல்லு-பவன்-பவள்-வது. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி (குறள், 306).  | 
| கொல்லி 2 | kolli, n. 1. Range of hills in Trichinopoly district; திருச்சினாப்பள்ளி ஜில்லாவிலுள்ள ஒரு மலை. கொல்லி யாண்ட வல்வி லோரியும் (புறநா. 158, 5). 2. (Mus.) An ancient secondary melody-type of the marutam class; 3. See சொல்லிப்பாவை. வகையமை கொல்லியின் வசையறத் துடைத்து (பெருங். இலாவாண. 4, 185).  | 
| கொல்லிக்கௌவாணம் | kolli-k-kauvāṇam, n. <>கொல்லி2+. (Mus.) An ancient secondary melody-type; முற்கலத்து வழங்கிய ஒருவகைச் சிறுபண் (திவா.)  | 
| கொல்லிச்சிலம்பன் | kolli-c-cilampaṉ, n. <>id. +. Lit., lord of the Kolli hills. Cēra king; [கொல்லிமலைத் தலைவன்] சேரன். (திவா.)  | 
| கொல்லிட்டுப்போ - தல் | kolliṭṭu-p-pō-, v. intr. <>கொல் (onom.)+. To be struck dumb; to be calm and silent; ஒலியடங்குதல். Loc.  | 
| கொல்லித்திறம் | kolli-t-tiṟam, n. <>கொல்லி2 +. (Mus.) An ancient secondary melody-type; முற்காலது வழங்கிய பண்வகை.  | 
| கொல்லிப்பாவை | kolli-p-pāvai, n. <>id. +. Woman-shaped statue in the Kolli hills believed to have been carved by the celestials and to have the power of fascinating all those who look at it; கொல்லிமலையில் தேவரால் நிருமிக்கப்பட்டு நோக்குவோரைத் தன் வசப்படுத்தும் மோகினிப் படிமை. (சிலப். 6, 61, உரை.)  | 
| கொல்லிவராடி | kolli-varāṭi, n. <>id. +. See பாலையாழ்த் திறவகை. (பிங்.) .  | 
| கொல்லிவெற்பன் | kolli-veṟpaṉ, n. <>id. +. See கொல்லிச்சிலம்பன். (சூடா.) .  | 
| கொல்லுக்கொலை | kollu-k-kolai, n. Redulp. of கொலை. Brutal murder; கொடுங்கொலை. அவன் கொல்லுக்கொலைக்கு அஞ்சாதவன். Colloq.  | 
| கொல்லுத்தடியாணி | kollu-t-taṭi-y-āṇi, n. <>கொல்2 +. Large nail for studding doors or gates to add to their strength; கதவில்தைக்கும் ஆணிவகை. (W.)  | 
| கொல்லுலை | kol-l-ulai, n. <>id. +. Block-smith's forge; கொல்லுனுலை. கொல்லுலைக் கூடத்தினால் (குமர. பிர. நீதிநெறி. 14).  | 
| கொல்லெனல் | kol-l-eṉal, n. Onom. 1. An imitative sound; ஓர் ஒலிக்குறிப்பு. (பிங்.) 2. Expr. denoting perfect calm;  | 
| கொல்லை | kollai, n. <>கொல்-. 1. Sylvan tract; முல்லைநிலம். கொல்லை பயின்று வல்லை யோங்கிய (பெருங். உஞ்சைக், 49, 110). 2. Dry land; 3. Uncultivated land; 4. Enclosed garden, grove; 5. Backyard, open space behind and attached to a house; 6. Latrine; 7. Stool; 8. One who transgresses conventional bounds;  | 
| கொல்லைக்காரன் | kollai-k-kāraṉ, n. <>கொல்லை+. 1. Gardener, farmer, cultivator; தோட்டம் வயல் முதலியவற்றில் வேலை செய்பவன் (பஞ்சதந்.) 2. Scavenger;  | 
