Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| கொரி | kori, n. cf. கொறு. Muzzle of a young calf; கன்றின் வாய்ப்பூட்டு. Loc.  | 
| கொரிக்கம் | korikkam, n. Style-plant. See எழுத்தாணி. (மலை.)  | 
| கொருக்காப்புளி | korukkā-p-puḷi, n. <>கொடுக்காய்+. Manilla tamarind. See கோடுக்காய்ப்புளி.  | 
| கொருக்கு | korukku, n. [T. koruku.] Syphilis. See கொறுக்கு. (M. L.)  | 
| கொருடன் | koruṭaṉ, n. cf. garuda. A common creeper of the hedges, Cephalandra indica; கோவைக்கொடிவகை. (மலை.)  | 
| கொல்(லு) 1 - தல் | kol-, 3. v. tr.[K. M. kol.] 1. To kill, slay, murder; வதைத்தல். கொன்றன்னவின்னா செயினும் (குறள், 109). 2. To destroy, ruin; 3. To fell, cut down; 4. To reap, as the heads of grain; 5. To afflict, tease; 6. To neutralize metallic properties by oxidation  | 
| கொல் 2 | kol n. <> கொல்- 1. Act of killing, murdering; கொலைத்தொழில். கொல்லார் மழுவாட்படையாய் (தேவா. 966, 1). 2. Affliction; 3. Working in iron; 4. Blacksmith; 5. Lock; 6. Brass or iron bar nailed across a door or gate;  | 
| கொல் 3 | kol, part. 1. An affix implying doubt; ஐயப்பொருளில் வரும் ஓர் இடைச்சொல். யாதுகொன் மற்றிவ் வேந்தல் பணி (பெருங். உஞ்சைக். 34, 70). 2. An expletive, chiefly in poetry;  | 
| கொல்குறும்பு | kol-kuṟumpu, n. <>கொல்-+. Village in a desert tract, as inhabited by murderous tribes; [கொல்லும்வேடர் நிறைந்த சிற்றூர்] பாலைநிலத்தூர். (இறை. 1, 18.)  | 
| கொல்லங்கொவ்வை | kollaṅ-kovvai, n. perh. கொல்லம்+. See கொடிவகை. (பதார்த்த. 346.) .  | 
| கொல்லச்சேவகன் | kolla-c-cēvakaṉ, n. <>T. golla +. 1. See கொல்லா. .  | 
| கொல்லம் | kollam, n. [M. kollam.] 1. An. ancient division of Tamil land believed to have been submerged under sea; கடல் கொண்டதாகக் கருதும் தென்றமிழ்நாடுகளுல் ஒன்று. குமரி கொல்ல முதலிய பன்மலைநாடும் (சிலப். 8, 1, ) உரை). 2. A town on the west-coast, in Travancore; 3. See கொல்லமாண்டு. (T. A. S. IV, 9.)  | 
| கொல்லம்பாகல் | kollam-pākal, n. prob. கொல்லம் +. A kind of caper plant, Bryonia garcini; பாகல்வகை. (W.)  | 
| கொல்லமா | kolla-mā, n. perh. id. +. 1. Cashew tree. See கொட்டைமுந்திரி. 2. A species of cinnamon. See  | 
| கொல்லமாண்டு | kollam-āṇṭu, n. <>id. +. Kollam or Malabar Era, dating from September 824, A.D.; கி. பி. 824-ம் வருஷம் தொடங்கி தென்றமிழ் நாட்டிலும் மலைநாட்டிலும் வழங்கும் அப்தவிசேடம்.  | 
| கொல்லமிளகு | kolla-miḷaku, n. <>id. +. Chilly, Capsicum frutescens; மிளகாய் வகை. Loc.  | 
| கொல்லர் | kollar, n. Watchmen at the entrace-gate of a palace; அரண்மனை வாயில்காப்போர். கொல்லரெனை யாரென்றா ரப்பா நான் வித்து வானென்று கொன்னேன் (விறலிவிடு.1035).  | 
| கொல்லற்றுக்காரன் | kollaṟṟu-k-kāraṉ, n. <>கொல்லறு+. Brick-layer, mason; கொத்தன். (C. E. M.)  | 
| கொல்லற்றுவேலை | kollaṟṟu-vēlai, n. <>id. +. Masonry; கொத்துவேலை.  | 
| கொல்லறு | kollaṟu, n. Mason's trowel; கொத்தன் கரண்டி. (C. E. M.)  | 
| கொல்லன் | kollaṉ, n. <>கொல்2. [M. kollan.] Blacksmith; கருமான். மென்றோன் மிதியுலைக்கொல்லன் (பெரும்பாண். 207).  | 
| கொல்லன்கம்மாலை | kollaṉ-kammālai, n. <>கொல்லன்+karma-šālā. See கொல்லன்பட்டரை. (W.) .  | 
| கொல்லன்கோவை | kollaṉ-kōvai, n. 1. See கொல்லங்கொவ்வை. (பதார்த்த. 422.) . 2. Mussell-shell creeper. See  | 
| கொல்லன்பகை | kollaṉ-pakai, n. A mineral poison; அஞ்சனபாஷாணம். (மூ. அ.)  | 
| கொல்லன்பட்டடை | kollaṉ-paṭṭaṭai, n. <>கொல்லன்+. Anvil; அடைகல். (C. G.)  | 
| கொல்லன்பட்டரை | kollaṉ-paṭṭarai, n. <>id. +. Blacksmith's workshop, smithy; கொல்லன் உலைக்கூடம்.  | 
| கொல்லா | kollā, n. <>T. golla. A trust worthy employee in public treasuries; கஜனா வேலைபார்க்கும் நம்பிக்கையான வேலையாள். Loc.  | 
