Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொம்புச்சுத்தியல் | kompu-c-cuttiyal, n. <>id. +. A kind of hammer used by gold-smiths; தட்டார் உபயோகிக்குஞ் சுத்தியல் வகை. Loc. |
| கொம்புச்சுழி | kompu-c-cuḻi, n. <>id. +. The circular portion in the symbol. See சுழி. |
| கொம்புசாய் - தல் | kompu-cāy-, v. intr. <>id.+. To bow down with weight, as ripe corn; கதிர்முற்றிச் சாய்தல். (W.) |
| கொம்புசீவிவிடு - தல் | kompu-cīvi-viṭu-, v. tr. <>id. +. 1. To incite quarrel; சண்டை மூட்டி விடுதல். 2. To encourage; to egg on; |
| கொம்புத்தேன் | kompu-t-tēṉ, n. <>id. +. Lit., honey gathered from the honeycombs on the branch of a tree, Pure honey; மரக்கொம்பிலுள்ள தேன்கூட்டிலிருந்து எடுக்கப்பட்ட தேன்] சுத்தமான தேன். (பதார்த்த.198.) |
| கொம்புத்தேனீ | kompu-t-tēṉ-ī, n. <>id. +. Tree-bee, found on the plains and low hill-ranges, apis indica; தேனீவகை. (M. M.) |
| கொம்புப்பயறு | kompu-p-payaṟu, n. <>id.+. A kind of pulse; தானியவகை. (W.) |
| கொம்புப்பாகல் | kompu-p-pākal, n. <>id. +. Long balsam-pear, climber, Momordica charantia, opp. to miti-pākal; நீண்ட பாகல்வகை. (பதார்த்த. 712.) |
| கொம்புப்பிடி | kompu-p-piṭi, n. <>id. +. Handle, as of a knife, made of horn, tusk, etc.; கத்திமுதலியவற்றிற்குக் கொம்புமுதலியவற்றாற் செய்த பிடி. Loc. |
| கொம்புப்பிறை | kompu-p-piṟai, n. <>id. +. The symbols as in ணெ, ணே, ணெ, ணே முதலிய எழத்துக்களில் உள்ள கொம்பும் பிறையும். (W.) |
| கொம்புப்புடல் | kompu-p-puṭal, n. <>id. +. 1. Short snake-gourd, climber, Trichosanthes nervifolia; குட்டைப்புடல். (J.) 2. Palwal snake-gourd, extensive climber, trichosanthes dioica; |
| கொம்புபடு - தல் | kompu-paṭu-, v. intr. <>id.+. See கொம்புகொள்-. . |
| கொம்புபிடி - த்தல் | kompu-piṭi-, v. intr. <>id. +. To blow a horn; கொம்பையூதுதல். (W.) |
| கொம்புமுளை - த்தல் | kompu-muḷai-, v. intr. <>id. +. To have special merits or excellences, used ironically; பிறர்க்கில்லாத திறப்புண்டாயிருத்தல். அவன் கொம்புமுளைத்தவன். |
| கொம்புளவு | kompu-ḷavu, n. <>id. +. The letter as beginning with the symbol 'ள' ª; கொம்பை முதலிற்கொண்ட எழுத்தாகிய ளகரம். Loc. |
| கொம்பூதி | kompūti, n. <>id. + ஊது-. 1. Horn-blower, trumpeter; கொம்பூதுவோன். (J.) 2. Snail; |
| கொம்பேறிமூக்கன் | kompēṟi-mūkkaṉ, n. <>id. + ஏறு-+mūrkha. Tree-snake, non-poisonous, Dendrophis picta; மரப்பாம்புவகை. (M. M. 206.) |
| கொம்பேறிமூர்க்கன் | kompēṟi-mūrkkaṉ, n. See கொம்பேறிமூக்கன். (W.) . |
| கொம்மட்டி | kommaṭṭi, n. 1. A small water-melon, climber, Citrullus; கொடிவகை. (சைவச. பொது. 297.) 2. Country cucumber, climber, climber, Cucumis trigonus; |
| கொம்மட்டிக்கீரை | kommaṭṭi-k-kīrai, n. <>கொம்மட்டி+. Cockscomb greens, Amarantus atropurpurea; செங்கீரை. (W.) |
| கொம்மட்டிச்சுரை | kommaṭṭi-c-curai, n. <>id. +. A gourd used for curry, Lagenaria; கறிக்குரிய சுரைச்செடிவகை. (W.) |
| கொம்மட்டிமாதுளை | kommaṭṭi-mātuḷai, n. <>id. +. Citron, a tree, Citrus medicamedica; மரவகை. (சிலப். 16, 25, உரை.) |
| கொம்மி | kommi, n. <>கொம்மை. A kind of dance accompanied with singing and clapping of hands. See கும்மி, 1. மடவார் கொம்மியே பாடி (அருட்பா, vi, மாயாவிள. 7). |
| கொம்மெனல் | kom-m-eṉal, n. 1. An imitative sound; ஓர் ஒலிக்குறிப்பு. கூர நாண்குரல் கொம்மென வொலிப்ப (பரிபா. 19, 44). 2. Expr. denoting luxuriance; 3. Expr. denoting haste; |
| கொம்மை | kommai, n. cf. gumpha. 1. cf. gumpha. Circle, circularity; வட்டம். (பிங்.) 2i. Largeness, bigness; 3. cf. gumpha. Conicalness, roundness, rotundity; 4. Breast of a yhouthful woman; 5. Youth; 6. Beauty; 7. Breast, chest; 8. Strength; 9. Elevated place, mound; 10. House; 11. Rampart, bulwark; 12. Projecting knobs of an oven; 13. Projecting pin of a door; 14. Clothes-basket; 15. Clapping of hands, as in dancing; 16. A small watermelon, climber, Citrullus; 17. A variety of kambu, sown in Puraṭṭāci and harvested in Mārkaḻi; 18. Thin and immature grain in the husk, chaff; |
