Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொப்பளி - த்தல் | koppaḷi-, 11. v. tr. & intr. See கொப்புளி-. புறத்திற் கழுவிக்கை கொப்பளிக்க (சைவச. பொது. 314.) . |
| கொப்பறா | koppaṟā, . See கொப்பரை2. (J.) . |
| கொப்பாட்டன் | koppāṭṭaṉ, n. prob. கோ3 +. cf. கொட்பாட்டான். Great-great-grandfather; மூன்றாம்பாட்டான். (J.) |
| கொப்பாந்தேன் | koppān-tēṉ, n. <>கொம்பு+ஆம்+. See கொம்புத்தேன். (J.) . |
| கொப்பி | koppi, n. <>T. gobbi. A game of young girls attended with clapping of hands, singing and dancing; கும்மியாட்டாம். |
| கொப்பிகொட்டு - தல் | koppi-koṭṭu-, v. intr. <>கொப்பி +. To clap hands in kummi dance; கும்மியடித்தல். |
| கொப்பிப்பொங்கல் | koppi-p-poṅkal, n. prob. gō + பீ + cf. T. gobbi. Feast observed by Hindu girls on the first day of the month of Tai. See குப்பிப்பொங்கல். Loc. |
| கொப்பு 1 | koppu, n. <>கொம்பு. Branch of a tree; மரக்கிளை. |
| கொப்பு 2 | koppu, n. [K. M. Tu. koppu.] 1. Women's ear-onament worn at the top of the helix, as flower-shaped; மகளிர் காதணிவகை. கொப்பிட்ட வுமைபாகர் (தண்டலை. சத. 12). 2. [T. koppu.] Chignon, coil of hair; |
| கொப்புக்குடை | koppu-k-kuṭai, n. <>கொப்பு2 +. Umberalla-shaped pendants hangig from koppu ornaments; கொப்பணியிலிருந்து தொங்கும் குடைவடிவான உறுப்பு. Loc. |
| கொப்புமயிர்மாட்டி | koppu-mayir-māṭṭi, n. <>id. +. Golden hair-hook connecting koppu ornament to a strand of hair behind the ear, kworn by women; மகளிர் மயிரில் மாட்டும் காதணிவகை. |
| கொப்புவாளி | koppu-vāḷi, n. <>id. +. Women's ornament for the helix of the ear, having a knob and a pendant; மகளிரணியும் வாளி என்னுங் காதணிவகை. |
| கொப்புள் 1 | koppuḷ, n. See கொப்பூழ். (W.) . |
| கொப்புள் 2 | koppuḷ, n. [M. koppul.] See கொப்புளம். வாதக் கொப்புளோடு வருத்தங் கொண்ட கொல் (பெருங். மகத. 8, 16). . |
| கொப்புளம் | koppuḷam, n. <>கொப்புளி-. 1. Bubble; குழிழி. (பிங்.) 2. Pustule, blister, vesicle, as of chicken-pox; |
| கொப்புளி - த்தல் | koppuḷi-, 11. v. [M. koppuḷi] intr. 1. To blister; கொப்புளங் கொள்ளுதல். எடுத்தடி கொப்புளிக்க (தனிப்பா. i, 146, 44). 2. To rise in bubbles, as water; 3. To puff out the cheeks and blow; 4. To gargle, rinse; 5. To discharge in jets; |
| கொப்புளிப்பான் | koppuḷippāṉ, n. <>கொப்புளி-. Chicken-pox or measles; வசூரி வகை. |
| கொப்பூழ் | koppūḻ, n. <>கொப்புள்2. 1. Naval, umbilicus; நாபி. மாயோன் கொப்பூழ் மலந்த தாமரை (பரிபா. பக். 174). See கொப்புளம், 2. நங்கை சீறடி நீர்க்கொப்பூழி னறியன தொடர்ந்து சென்று (கம்பரா. தைல. 53). |
| கொப்பூழ்க்கொடி | koppūḻ-k-koṭi, n. <>கொப்பூழ்+. Umbilical cord, navel string; நாபிக்கொடி. Loc. |
| கொப்பூழறு - த்தல் | koppūḻ-aṟu-, v. intr. <>id. +. To cut the umbilical cord of a newborn infant; பிறந்த குழந்தையின் நாபிக்கொடியை அறுத்தல். |
| கொப்பெனல் | koppeṉal, n. [T. gobbuna.] Onom. expr. of moving quickly, swiftly or suddenly; விரைவுக் குறிப்பு. கொப்பென வந்தார்கள். (W.) |
| கொப்பை | koppai, n. See கொப்பையிற் பொருகளத்திலே (கலிங். 191). . |
| கொம்படி - த்தல் | kompaṭi-, v. intr. <>கொம்பு+. (யாழ். அக.) 1. To fight with horns, as oxen, buffaloes, rams, goats; கொம்பால் முட்டிப் பொருதல். 2. To impose one's authority; |
| கொம்பத்தாள் | kompattāḷ, n. <>id. + ஆள். See கொம்பாள். (W.) . |
| கொம்பர் | kompā, n. <>id. See கொம்பு. நாறு மலர்க் கொம்பர் (சீவக. 2019). . |
| கொம்பரக்கு | komparakku, n. <>id. +. Stick lac; அரக்குவகை. (தைலவ. தைல. 94, 20.) |
| கொம்பன் | kompaṉ, n. <>id. [M. kompan.] 1. Tusked or horned animal; கொம்புள்ள விலங்கு. 2. Clever man, used ironically; 3. A kind of cholera or small-pox; |
| கொம்பன்கெளுத்தி | kompaṉ-keḷutti, n. <>கொம்பன்+. See கொம்புக்கெளிறு. . |
