Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொந்தளம் 2 | kontaḷam, n. <>கொந்தளி-. [T. kondalamu.] 1. [T. kondalamu.] Confusion, perturbation, turmoil; குழப்பம். கொந்தள மாக்கி (திவ். நாய்ச். 12, 3). 2. A kind of dance; 3. Rhinoceros; 4. Young of an animal; |
| கொந்தளம் 3 | kontaḷam, n. perh. கொத்தளம். A site with conveniences of every kind; எல்லாச் சொளகரியங்களுமுள்ள இடம். Loc. |
| கொந்தளி - த்தல் | kontaḷi-, 11. v. intr. [T. kondalicu.] To be rough or boisterous; to swell, as the sea; to be stormy, tumultuous; பொங்கியெழுதல். திரைகள் மேல்நோக்கிச் கொந்தளித்து (திருவிருத். 52, 292, வ்யா.). |
| கொந்தளை | kontaḷai, n. Seaside Indian oak, 1. tr., Barringtonia recemosa; கடற்பக்கத்து மரவகை. (L.) |
| கொந்தாலி | kontāli, n. <>kuddāla. Pick-axe. See குந்தாலி. (J.) |
| கொந்தாழை | kontāḻai, n. prob. கொத்து3 + தாழை. Sea-weed, Algae; கடற்றாழை. (W.) |
| கொந்தாளம் | kontāḷam, n. An antipoisonous drug; விடநீக்கும் மருந்துவகை. (J.) |
| கொந்தாளி - த்தல் | kontāḷi-, 11. v. intr. See கொந்தளி-. (யாழ். அக.) . |
| கொந்தி | konti, n. <>கொத்து1-. [ T. goṇdili.] Mask, masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) |
| கொந்திக்காய் | konti-k-kāy, n. A string of gold or coral beads worn by women above the elbow; மகளிர் கைமுட்டுக்குமே அணியும் ஆபரணவகை. Tinn. |
| கொந்து 1 - தல் | kontu-, 5. v. tr. 1. To peck, pick, mince; கொத்துதல். 2. To injure fruits by pecking, gnawing; 3. To threaten, intimidate, terrify; 4. To gore, pierce; 5. To pick up shells, etc., from the floor before a thrown-up shell comes down, as in game played by girls; 6. To remove a cloth from the clothes' line with a stick; 1. cf. To hop, as in a game; 2. To pretend to be very orthodox; |
| கொந்து 2 - தல் | kontu-, 5. v. intr. prob. kvath. 1. To burn; tobe in flames; எரிதல். கொந்தழல் (சீவக. 1499). 2. To be enraged, furious; to be inflamed with anger; |
| கொந்து 3 | kontu n. <> கொந்து1- A hopping game; ஒற்றைக்காலாற் குதித்தாடும் விளையாட்டுவகை. |
| கொந்து 4 | kontu, n. <>கொந்து1-. 1. Anger wrath; கோபம். இந்தனக் குழுவைக் கொந்தழ லடூஉம் (ஞானா. 63, 11). |
| கொந்து 5 | kontu, n. <>கொத்து3. 1. Cluster of flowers; கொத்து. கொந்தா ரிளவேனல் (சிலப். 8, வெண்பா. 1). 2. Gathering, multitude; 3. Garland of many wreaths; |
| கொந்து 6 | kontu, n. Side, region; பிரதேசம். இந்த மழை கன்னியாகுமரிக்கொந்திற் பெய்யவில்லை. |
| கொப்பம் 1 | koppam, n. cf. kūpa. [M. koppam.] Keddah for elephants; யானை பிடிப்பதற்காக வெட்டும் பெருங்குழி. கைம்மலைசெல் கொப்பத்து வீழ (குமர. பிர. மீனாட். பிள்ளை. 11). |
| கொப்பம் 2 | koppam, n. 1. A country; ஒரு தேசம். பப்பரம் கொப்பம் வங்கம் (பாரத. படை.19). 2. A town in the Nizam's dominions bordering Bellary District; |
| கொப்பரம் | kopparam, n. <>kūrpara [T. kopparamu.] (அக. நி.) 1. Elbow; முழங்கை. 2. A mode of grappling the arms in wrestling; |
| கொப்பரம்பாய்ச்சு - தல் | kopparam-pāyc-cu-, v. <>கொப்பரம்+. (யாழ். அக.) intr. To grapple an antagonist, as in wrestling; மல்லுக்குக் கைகோத்தல். --tr. 2. To upbraid, bluster; |
| கொப்பரி | koppāi, n. [K. kopparige.] See கொப்பரை2. (பிங்.) . |
| கொப்பரை 1 | kopparai, n. cf. karpara [T. koppera, M. koppara.] Brass or copper boiler with rings for handles, cauldron; பிடியோடுகூடிய பெரும்பாத்திரம். கும்பம் வட்டகை கொப்பரை (பிரபோத. 11, 31). |
| கொப்பரை 2 | kopparai, n. <>U. khōprā [T. kobbera.] Dried coconut-kernel, copra; நீர் வற்றிய தேங்காய். |
| கொப்பளம் | koppaḷam, n. <>கொப்பளி-. Bubble. See கொப்புளம். |
