Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொத்துப்பசளை | kottu-p-pacaḷai, n. <>கொத்து3+. Heart-leaved Malabar nightshade. See கொடிப்பசளை. (M. M. 461.) |
| கொத்துப்பற்று - தல் | kottu-p-paṟṟu-, v. intr. <>id. +. Lit., to receive wages in kind. To reap the fruit of one's labours; [கூலித்தானியம் பெறுதல்.] பலனடைதல். Loc. |
| கொத்துப்புடல் | kottu-p-puṭal, n. prob. id. +. A kind of snake-gourd, Trichosanthes; புடல்வகை. (W.) |
| கொத்துமல்லி | kottumalli, n. See கொத்தமல்லி. . |
| கொத்துமலி | kottumali, n. See கொத்தமல்லி. (திவா.) . |
| கொத்துமாலை | kottu-mālai, n. <>கொத்து3 +. Garland of many wreaths; பலசரங்கள் சேர்த்து ஒன்றாகக் கட்டிய பூமாலை. கொத்துமாலை நிறைந்த பெரிய தோளினையும் (திருக்கோ. 391, உரை). |
| கொத்துமானம் | kottu-māṉam, n. <>கொத்து-+. Fine chisel-workmanship in gold or silver; நகாசுவேலை. |
| கொத்துமானவேலை | kottu-māṉa-vēlai, n. See கொத்துமானம். Loc. . |
| கொத்துவால் | kottuvāl, n. <>U. kotwāl. See கொத்தவால். Loc. . |
| கொத்துவானம் | kottu-vāṉam, n. <>கொத்து3 +. Mackerel sky; மேகங்கள் கொத்துக்கொத்தாக உள்ள வானம். (W.) |
| கொத்துவேலை | kottu-vēlai, n. <>கொத்து +. 1. Carved work, engraving, statuary; உளியாற் கொத்திச்செயுயும் சித்திரவேலை. 2. Masonry, bricklaying; |
| கொத்துவேலைச்செம்பு | kottu-vēlai-c-cempu, n. <>கொத்துவேலை +. A copper potof fine workmanship; வேலைப்பாடுள்ள செம்பு. (W.) |
| கொத்தை | kottai, n. cf. kōtha [M. kotta, Tu. kotte.] 1. Rottenness; சொத்தை. 2. Blot, blemish, defect; 3. Fibrous rising on cloth, scab, scale; 4. Incompleteness; 5. Blind man; 6. Spiritual ignorance; 7. Sinne; |
| கொத்தைநூல் | kottai-nūl, n. <>கொத்தை +. Ill-cleaned cotton yarn; சிம்புவிழுந்த பருத்தி நூல். (W.) |
| கொதி 1 - த்தல் | koti-, 11. v. intr. cf. kvath [T. kotuku, M. koti, Tu. kodi.] 1. To boil, bubble up from heat, effervesce; நீர் முதலியன காய்ந்து பொங்குதல். குண்டிகை யிருந்தநீருங் . . . கொதித்ததன்றே (கம்பரா. வருணணை. 61). 2. To be heated, as the body, ground, etc.; 3. To be infuriated, enraged; to burn with indignation; 4. To be offended; to be distressed; to be moved with pity; 5. To burn with desire, hanker after; 6. To have slight diarrhoea; |
| கொதி 2 | koti, n. <>கொதி-. [M. koti, Tu. kodi.] 1. Bubbling up, as of boiling water or oil; நீர் முதலியவற்றின் கொதிப்பு. கொதியடக்கச் சிவிறி (தைலவ. வைத். 14) 2. Heat, as of fire, weather, etc.; 3. Sensation of heat i the body; 4. Fever; 5. See கொதிக்கழிச்சல். (W.) 6. Anger, rage; 8. Grief, sorrow; 9. Pride, arrogance; 10. Desire, greed; See கொடுங்கண். |
| கொதிக்கழிச்சல் | koti-k-kaḻiccal, n. <>id. +. Slight diarrhoea; உஷ்ணத்தால் உண்டாகும் பேதி. |
| கொதிகஞ்சி | koti-kaci, n. <>கொதி- +. Rice-water taken hot in cooking; உலைநீரில் கொதிக்கும் அரிசியினின்று வடிக்குங் கஞ்சி. |
| கொதிகருப்பநீர் | koti-karuppa-nīr, n. <>id. + prob. கரும்பு+. Heated sweet toddy; கடவைத்த இனிபுச் சாராயம். (J.) |
| கொதிகுடலன் | koti-kuṭalaṉ, n. <>id. +. A man of insatiable appetite; பசிதணியாத வயிறுள்ளவன். (J.) |
| கொதிகொதி - த்தல் | koti-koti-, v. intr. Redupl. of கொதி-. To bubble up, as boiling rice; உலைப்பெய்த அரிசிமுதலியவற்றினின்றும் கொதியெழும்புதல். |
| கொதித்தைலம் | koti-t-tailam, n. <>கொதி +. Medicinal oil prepared by boiling pounded castor-beans, etc., in water; முத்துக்கொட்டை முதலியவற்றை இடித்து நீரிற்கொதிக்கவைத்து இறக்குந்தைலம் (பைஷஜ. 3.) |
