Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொதிதண்ணீர் | koti-taṇṇīr, n. <>கொதி-+. 1. Boiling water; வெந்நீர். (யாழ். அக.) 2. Seething water; |
| கொதிப்பாற்றி | kotippāṟṟi, n. <>கொதிப்பு+ஆற்று-. Sedative, palliative; உஷ்ணந் தணிக்கும் மருந்து. Loc. |
| கொதிப்பு | kotippu, n. <>கொதி-. 1. Boiling, bubbling up, effervescence; பொங்குகை. 2. Heat; 3. Fever; 4. Rage, anger; 5. Grief, sorrow; 6. Flutter, flurried state of mind; |
| கொதிபிடித்தல் | koti-piṭittal, n. <>கொதி +. Being affected in the appetite by the greedy eyes of a person looking on when one is taking meals; உண்ணும்போது நேர்ந்த தீக்கண் பார்வையால் உண்டி குன்றிப்போகை. Loc. |
| கொதிபோடு - தல் | koti-pōṭu-, v. intr. <>id. +. See கொதி-, 5. Loc. . |
| கொதிமந்தம் | koti-mantam, n. <>id. +. Indigestion caused by excess of heat in the system; வெப்பால்வரும் மந்தநோய். (யாழ். அக.) |
| கொதியல் | kotiyal, n. <>கொதி-. See கொதிப்பு. (W.) . 2. The work of tightening the loose parts of an ornament; |
| கொதியல்போடு - தல் | kotiyal-pōṭu-, v. tr. <>கொதியல் +. To tighten the loose parts of an ornament; நெகிழ்ந்த ஆபரணவுறுப்பை இறுகச் செய்தல். Loc. |
| கொதியன் | kotiyaṉ, n. <>கொதி. One who hankers after food; உணவில் ஆசைமிக்கவன். Loc. |
| கொதியெண்ணெய் | koti-y-eṇṇey, n. <>கொதி- +. A medicinaloil, as boiled; கொதிக்கவைத்தெடுத்த மருந்தெண்ணெய்வகை. (W.) |
| கொதுகு | kotuku, n. [M. kotuku.] Mosquito, gnat, fly; கொசுகு. கொதுகறாக் கண்ணினோன்பிகள் (தேவா. 381, 9). |
| கொதுகுலசவையார் | kotukula-cavaiyār, n. The caste of Tūtar; தூதர் எனப்படுஞ் சாதியார். கொதுகுலசவையாறிற் குரியன். (T. A. S.). |
| கொதுகொதுப்பு | kotu-kotuppu, n. See குதுகுதுப்பு, 2. . |
| கொதுகொதெனல் | kotu-koteṉal, n. Onam. expr. of (a) throbbing, as with pain; நோவெடுத்தற்குறிப்பு. (W.) (b) slight rise of temperature in the body; (c) highly inflamed condition, as of a sore; |
| கொதும்பு | kotumpu, n. Coconut fibre; கதம்பை நார். Loc. |
| கொதுவை | kotuvai, n. [T. koduva.] Pledge, pawn, mortgage; அடைமானம். |
| கொந்தக்குலம் | konta-k-kulam, n. <>கொந்தகை+. The family of Vēḷāḷas in Kontakai } near Maturai, formerly commanders under the Pāṇdyas; மதுரைக்கு அருகிலுள்ள கொந்தகையூரினரும் பாண்டியர்படைத்தலைவருமான பழையவேளாள மரபினர். உயர் கொந்தக்குலத்துட் டோன்றி (திருவாலவா. 39, 1). |
| கொந்தகன் | kontakaṉ, n. <>id. Commander of an army; படைத்தலைவன். கொந்தகன் வாக்கிது (திருவாலவா. 30, 45). |
| கொந்தம் | kontam, n. prob. kuntala. Fine, wavy, dense curls of hair; மயிர்க்குழற்சி. கொந்தக்குழலை (திவ். பெரியாழ். 2, 5, 8). |
| கொந்தமணி | konta-maṇi, n. <>T. gontu +. A kind of necklace worm by women; மகளிர் கழுத்தணிவகை. Loc. |
| கொந்தரிவாள் | kontāviraḷ, n. <>கொந்து- +. Sickle, long-handled bill-hook, as for clearing prickly-pear; முட்செடிகளை அழித்து நீக்க உதவும் அரிவாள்வகை. Loc. |
| கொந்தல் | kontal, n. <>id. 1. Picking, nibbling; கொத்துகை. 2. Fruits injured by birds, reptiles, etc.; 3. Wrath, fury; 4. Biting cold; 5. Feigned orthodoxy; |
| கொந்தல்மாங்காய் | kontal-māṅkāy, n. <>கொந்தல் +. Mango fruit injured or stunted in growth; சேதப்பட்ட மாங்காய். (J.) |
| கொந்தழல் | kontaḻal, n. <>கொந்து- +. Raging fire; முறுகிய தீ. கொந்தழற் புண்ணொடு (பெருங். வத்தவ.13. 71). |
| கொந்தளம் 1 | kontaḷam, n. <>kuntala. 1. Woman's hair; மாதர் தலைமயிர். (பிங்.) 2. Woman's lock of hair or curl; 3. Woman's hair gathered in a coil; 4. An ancient kingdom ruled by Chalukyas; |
