Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொத்திப்பிடுங்கு - தல் | kotti-p-piṭuṅku-, v. tr. <>id. +. See கொத்தித்தின்-. . |
| கொத்து 1 - தல் | kottu-, 5. v. tr. cf. kuṭṭ. [K. M. kottu.] 1. To grub up, hoe; பூமியைக் கிண்டுதல். 2. To peck, as a bird; 3. To bite, as a snake; 4. To chop, hack, mince; 5. A small hoe used for rooting out weeds; |
| கொத்து 2 | kottu, n. <>கொத்து-. [M. kottu.] 1. Grubbing; mincing; pecking, as birds; grabbing, as fish; biting, as a serpent; gashing; engraving; கொத்துகை. 2. Masonry, work of a mason; 3. A day's work of a mason; 4. A mason, dist. fr. cittu; 5. A small hoe used for rooting out weeds; |
| கொத்து 3 | kottu, n. cf. guccha. [T. gottu, K. M. kottu.] 1. Bunch, cluster, collection of things of the same kind; பூ முதலியவற்றின் குலை. கொத்துறுபோது மிலைந்து (திருவாச. 6, 30). 2. Assembly, multitude; 3. Family; 4. See சவண்டிக்கொத்தன். 5. A piece of cloth; 6. Wages paid in kdin, as grain, etc.; 7. Cooked rice; 8. Handful, as of cooked rice; 9. A standard measure==about a quart; |
| கொத்துக்கட்டி | kottu-k-kaṭṭi, n. <>கொத்து2+. Clods hoed up; மண்கட்டி. (J.) |
| கொத்துக்கணக்கு 1 | kottu-k-kaṇakku, n. <>கொத்து3+. Hereditary office of accountant; பரம்பரைக் கணக்குவேலை. Loc. |
| கொத்துக்கணக்கு 2 | kottu-k-kaṇakku, n. <>கொத்து2+. Account of mason's wages; கொத்தன் சம்பளக் கணக்கு. Loc. |
| கொத்துக்கத்தரி | kottu-k-kattāi, n. <>கொத்து3+. Turkey-berry. See சுண்டை. (L.) |
| கொத்துக்கம்பு | kottu-k-kampu, n. <>id. +. A variety of kambu; கம்புவகை. (G. Sm. D. I, i, 219.) |
| கொத்துக்கரண்டி | kottu-k-karaṇṭi, n. <>கொத்து2+. Mason's trowel; கொத்துவேலைக் குரிய அரசிலைக்கரண்டி. |
| கொத்துக்காடு | kottu-k-kāṭu, n. <>கொத்து-+. Land cultivable by hoeing and not by ploughing, opp. to uḻavu-kāṭu; உழவினாலன்றிக்கொத்திப் பயிரிடுதற்குரிய நிலம். (G. Sm. D. I, ii, 43.) |
| கொத்துக்காரன் | kottu-k-kāraṉ, n. <>கொத்து3+. Loc. 1. Head of a company of labourers, as of those engaged in reaping; வேலையாட்களின் தலைவன். 2. One who represents the deceased and the manes in cavaṇṭi. See |
| கொத்துக்காரி | kottu-k-kāri, n. <>id. +. Dancing-girl holding hereditary rights in a temple; கோயிலிற் பரம்பரை உரிமையுடைய தேவடியாள். Loc. |
| கொத்துங்குறடு | kottuṅ-kuṟaṭu, n. <>கொத்து-+. Lit., that which has pincer-like mandibles to strike. Crab; [கொத்துதற்குக் குறடு போன்ற உறுப்புடையது] நண்டு. (யாழ். அக.) |
| கொத்துக்கூலி | kottu-k-kūli n. <> கொத்து2 +. 1. Wages for the various forms of agricultural work; விவசாயத் தொழில்களின் பொருட்டுக்கொடுக்குங் கூலி. 2. Wage for masonry work; |
| கொத்துக்கோரை | kottu-k-kōrai n. <> கொத்து3 +. Wet-land sedge, Cyperus compressus; கோரைவகை (W.) |
| கொத்துங்குறையுமாய் | kottuṅ-kuṟai-y-um-āy, adv. <>கொத்து2+. In an incomplete or unfinished state; அரைகுறையாய். (W.) |
| கொத்துச்சரப்பணி | kottu-c-carappaṇi, n. <>கொத்து3+. A kind of gold chain for the neck, worm by women; மகளிர் கழுத்தணிவகை. |
| கொத்துச்சரப்பளி | kottu-c-carappaḷi, n. <>id.+. See கொத்துச்சரப்பணி. . |
| கொத்துச்சவடி | kottu-c-cavaṭi, n. <>id. +. See கொத்துச்சரப்பணி. Loc. . |
| கொத்துணி | kottuṇi, n. <>id. + உண்-. (J.) 1. Slave owned in common by several persons; பலர்க்குப் பொதுவான அடிமை. 2. Garden owned by several persons; |
| கொத்துத்தாழ்வடம் | kottu-t-tāḻvaṭam, n. <>id. +. String of rudrākṣa beads interspersed with coral; பவளங்கள் இடையிட்டு முகப்பில் தங்கக்கட்டமைந்த உருத்திராக்கமாலை. Loc. |
| கொத்துத்தூர்வை | kottu-t-tūrvai, n. <>கொத்து2+. Looseness of earth caused by hoeing; கொத்துதலாலாகுந் தரியின் இளக்கம். (J.) |
