Word |
English & Tamil Meaning |
|---|---|
| கொம்பன்சம்பா | kompaṉ-campā, n. <>id. +. A kind of campā paddy, sown between āṉi and Puraṭṭāci, maturing in 5 months; ஆனி புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பட்டு 5 மாதங்களில் விளையும் சம்பாநெல்வகை. Loc. |
| கொம்பன்சுறா | kompaṉ-cuṟā, n. <>id. + [T. kommasorra.] Hammer-headed shark, deep grey, attaining 7ft. in length, Zygaena blochii; சாம்பனிறத்துடன் 7 அடிவரை நீண்டு வளர்க்கூடிய சுறாமீன்வகை. (M. M. 850.) |
| கொம்பன்திருக்கை | kompaṉ-tirukkai, n. <>id. +. Sea-devil, deep purplish, attaining 18ft. and upwards across the disc which is twice as broad as long, Dicerobatis eregoodoo; ஊதாநிறமுள்ளதும் 18 அடிக்குமேல் வளர்வதுமான கடல்மீன்வகை. |
| கொம்பன்பாகல் | kompaṉ-pākal, n. <>id. +. See கொம்புப்பகல். Colloq. . |
| கொம்பன்யானை | kompaṉ-yāṉai, n. <>id. +. Tusker; பெரிய கொம்புகளுடைய யானை. Loc. |
| கொம்பனார் | kompaṉār, n. <>கொம்பு+அன்னார். Women, slender and supple as the twig of a plant; கொம்புபோல் ஒல்குந்தன்மையுள்ள பெண்டிர். கொம்பனார்க் கெல்லாங் கொழுந்தே (திவ். திருப்பா.17). |
| கொம்பாபிள்ளை | kompā-piḷḷai, n. <>id. + ஆம்+பிள்ளை. Lit., man with horns. Man of rank or wealth, used ironically; [கொம்புமுளைத்தவன்] செல்வமுதலிய தகுதிகளால் உயர்ந்தவன். |
| கொம்பாலயம் | kompālayam, n. <>id. +. Branch of certain trees considered as the seat of a deity and worshipped; தெய்வம் தங்குவதாகக் கொண்டு பூசிக்கப்பெறும் சில மரக்கிளைகள். Loc. |
| கொம்பாள் | kompāḷ, n. <>id. + ஆள். 1. Man engaged in watching from a tree; மரத்திலேறியிருந்து காவல்புரிவோன். (W.) 2. L look-out, spy; |
| கொம்பாஸ் | kompās, n. <>E. compass. Mariner's compass; திசையறிகருவி. |
| கொம்பாஸ்கூடு | kompās-kūṭu, n. <>கொம்பாஸ்+. Binnacle, box for a ship's compass; கப்பலில் திசையறிகருவி வைக்குங் கூடு. Naut. |
| கொம்பாஸ்பெட்டி | kompās-peṭṭi, n. <>id. +. See கொம்பாஸ்கூடு. . |
| கொம்பி | kompi, n. perh. கொம்பு. Saturn; சனி. கொம்பி யருக்கன் குசன் (சினேந்.198). |
| கொம்பிலேயேறு - தல் | kompilē-y-ēṟu-, v. intr. <>id. +. Lit., to climb upon a branch. To be haughty; [கிளையிலேறுதல்] வீண்கர்வங்கொள்ளுதல். Loc. |
| கொம்பினர் | kompiṉā, n. <>id. See கொம்பனார். குளிர்மணற் கேணியுட் கொம்பினர் படர்ந்தும் (கல்லா. 71, 31). . |
| கொம்பு | kompu, n. [T. kommu, K. Tu. kombu, M. kompu.] 1. Bough, branch, twig; மரக்கிளை. வளியெறி கொம்பின் வருந்தி (மணி. 24, 86). 2. Seedling; 3. Stick, staff, pole; 4. Poles of a palanquin, etc.; 5. Horn of an animal; 6. Tusk of an elephant or hog; 7. Horn, pipe, cornet; 8. Squirt, tube for discharging fluids in jets; 9. The symbol in certain Tamil letters as 10. Farthest end of a tank bund; |
| கொம்புக்கடமை | kompu-k-kaṭamai, n. <>கொம்பு +. Tax on fishing-boats; மீன்படகுக்கு உரிய வரி. (W.) |
| கொம்புக்கள்ளி | kompu-k-kaḷḷi, n. <>id. +. A variety of milk-hedge; கள்ளிவகை. (L.) |
| கொம்புக்காரன் | kompu-k-kāraṉ, n. <>id. +. 1. Horn-blower; கொம்புவாத்தியம் ஊதுபவன். 2. Cholera-deity; |
| கொம்புக்கால் | kompu-k-kāl, n. <>id. +. 1. Forked support for a roof-tree; முகடு தாங்கும் கவட்டுமரம். 2. Rhe symbols, and as in etc.; |
| கொம்புக்கெளிறு | kompu-k-keḷiṟu, n. <>id. +. A fresh-water fish, bluish-leaden, attaining 6ft. in length, macrones aor; ஆறடி நீலமும் மங்கல்நீலநிறமும் உள்ளதாய் நன்னீரில் வாழும் கெளிற்றுமின்வகை. |
| கொம்புகாவி | kompu-kāvi, n. <>id.+ காவு-. Palanquin-bearer; பல்லக்குத் தூக்குவோன். (J.) |
| கொம்புகொள்(ளு) - தல் | kompu-koḷ-, v. intr. <>id. +. To be torn, as a cloth caught by a nail; ஆணிமுதலியவற்றிற் படு ஆடை கிழிதல். Colloq. |
