Word |
English & Tamil Meaning |
---|---|
அகவல்விருத்தம் | akaval-viruttam n. <>id.+. Stanza of four lines of equal length, each line containing not less than six feet; ஆசிரியவிருத்தம். (இலக்.வி.845.) |
அகவலன் | akavalaṉ n. <>id.+. Bard of the Pāṇar caste; பாணன். களம்வாழ்த்து மகலவன் (பதிற்றுப்.43). |
அகவலுரிச்சீர் | akaval-uri-c-cīr n. <>id.+. Metrical feet of two syllables each, chiefly found in āciriya-p-pā, viz., நேர்நேர் (- -), நிரைநேர் (== -), நிரைநிரை (====), நேர்நிரை (-==). (காரிகை.உறுப்.10). |
அகவலைப்படுத்து - தல் | aka-valai-p-paṭuttu- v.tr. <>அகம்1+. 1. To cause to fall into a net; வலையி லகப்படுதல். (சம்.அக.) 2. To bring under one's power; |
அகவலோசை | akaval-ōcai n. <>அகவல்+. Rhythm peculiar to akaval metre; ஆசிரியப்பாவிற்குரிய ஓசை. (இலக்.வி.732,உரை.) |
அகவற்சுரிதகம் | akavaṟ-curitakam n. <>id.+. Last member of certain kinds of kali verse. See ஆசிரியச் சுரிதகம். . |
அகவற்பா | akavaṟ-pā n. <>id.+. One of four chief kinds of verse; ஆசிரியப்பா. |
அகவற்றாழிசை | akavaṟṟāḻicai n. <>id.+. தாழிசை. Variety of akaval verse containing three lines of equal length. See ஆசிரியத்தாழிசை. (யாப்.வி.75.) |
அகவற்றுறை | akavaṟṟuṟai n. <>id.+. துறை. Variety of akaval verse of four lines in which the middle lines may differ in length from the first or last line; ஆசிரியத்துறை. (யாப்.வி.75.) |
அகவற்றுள்ளல் | akavaṟṟuḷḷal n. <>id.+. துள்ளல். A rhythm in kali metre; வெண்டளையுங் கலித்தளையுங் கலந்துவருந் துள்ளலோசை. (காரிகை.செய் 1,உரை.) |
அகவற்றூங்கல் | akavaṟṟūṅkal n. <>id.+ தூங்கல். A rhythm in vaci metre; ஒன்றாத வஞ்சித்தளையான் வருந் தூங்கலோசை. (காரிகை.செய்.1,உரை.) |
அகவன்மகள் | akavaṉ-makaḷ n. <>id.+. Female bard of the Pāṇar caste; பாண்மகள். (குறுந்.298.) |
அகவாய் | aka-vāy n. <>அகம்+. Interior, inside; உள்ளிடம். அகவாயிற் பெருச்சாளி (திவ்.திருமாலை, 7,வ்யா.35). |
அகவாயில் | aka-vāyil n. <>id.+. Mind; மனம். அகவாயி லெண்ணத்தி னேற்ற மறிந்து (குருபரம்.258). |
அகவிதழ் | aka-v-itaḻ n. <>id.+. Inner petal of a flower; உள்ளிதழ். (கலித்.77,7.) |
அகவிருள் | aka-v-iruḷ n. <>id.+. Spiritual ignorance, as inner darkness; அஞ்ஞானம். அகவிருட் பானு (திருவேங்.சத.தனியன்). |
அகவிலை 1 | aka-v-ilai n. id.+. Inner petal of a flower; உள்ளிதழ். அகவிலை யாம்பல் (தேவா.511,8). |
அகவிலை 2 | aka-vilai n. <>அஃகம்1+. Price of grain; தானிய விலை. நெல்லு மகவிலை குறைந்து (திருநெல்.பு.நெல்லு.4). |
அகவு 1 - தல் | akavu- 5 v.intr. cf. ā-hvē. 1. To utter sound, as a peacock; ஒலித்தல். பல் பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ (திருமுரு.122). 2. To sing; 3. To dance, as a peacock; 4. To become long, lengthen out; to call, summon; |
அகவு 2 | akavu n. Species of Withania. See அமுக்கிரா. (மூ.அ.) |
அகவுநர் | akavunar n. <>அகவு-. 1. Dancers; ஆடுபவர். 2. Singers; |
அகவுயிர் | aka-v-uyir n. <>அகம்1+. Indwelling soul; உடம்பினு ளூயிர். என தகவுயிர்க் கமுதே யென்னும் (திவ்.திருவாய்.2,4,6). |
அகவேற்றம் | aka-v-ēṟṟam n. <>அகம்1+. Dearth of grain, rise in the price of grain; தானியவிலை யுயர்கை. Loc. |
அகவை | akavai n. <>அகம்1. 1. Inside; உள்ளிடம். ஆயகானத் தகவையுள் (உபதேசகா.சிவவி. 143). 2. Age within a certain limit; A loc. ending; |
அகழ் 1 - தல் | akaḻ- 4 v.tr. [K.agaḻ] 1. To excavate, dig out; தோண்டுதல். அகழ்வாரைத்தாங்கு நிலம்போல் (குறள்,151). 2. To pluck out, as an eye; 3. To uproot; |
அகழ் 2 | akaḻ n. <>அகழ்-. [K.agaḻ] 1. Moat; அகழி. வையையு மொருபுறத் தகழாம் (திருவிளை. திருநகரப்.17). 2. Tank, reservoir; |