Word |
English & Tamil Meaning |
---|---|
அகழான் | akaḻāṉ n. <>id. Field rat. See அகழெலி. அகழானெடுத்தல் (W.) |
அகழி 1 | akaḻi n. <>id. [T.agadta.K. agaḻu.] Ditch surrounding a fortification, moat; கோட்டையைச் சூழ்ந்துள்ள கிடங்கு. அகழி சூழ் போகி (சிலப்.13, 183). |
அகழி 2 | akaḻi n. cf. அகல்-. Pot with a large mouth; வாயகன்ற பாத்திரம். ஓரகழி பெய்ததற்பின் (தைலவ.தைல.94). |
அகழெலி | akaḻ-eli n. <>அகழ்-+. Field rat, Millardia meltada; எலிவகை. (பிங்.) |
அகளங்கம் | a-kaḷaṅkam n. <>a-kaḷaṅka. 1. Spotlessness; மாசின்மை. அகளங்க வுருவுடையனாகலின் (செங்கழு.விநா.பிள்.அம்.2). 2. A mineral poison; |
அகளங்கன் | a-kaḷaṅkaṉ n. <>id. 1. One free from impurity; களங்கமற்றவன். அகளங்கன்னக னனாதி (நல்.பாரத.கௌசிக.77). 2. Buddha; |
அகளம் 1 | akaḷam n. cf. அகல்-. 1. Jar; சாடி. (பிங்.) 2. Large earthen pot; 3. Bucket; 4. Body of the lute, as shaped like a bowl; |
அகளம் 2 | akaḷam n. <>a-kala. Incorporeity; நிஷ்களம். அகளமெய் வடிவானந்த... கூத்தன். (காஞ்சிப்பு.திருக்கண்.281). |
அகற்சி | akaṟci n. <>அகல்-. 1. Breadth; அகலம். அன்ன மாபெருங் கயிலையி னகற்சியு நிவப்பும் (உபதேசகா கைலை.14). 2. Ascetic life; 3. Separation; |
அகற்பப்பிராணாயாமம் | akaṟpa-p-pirāṇāyāmam n. <>a-kalpa+. Restraint of breath, practised without the use of mantras or meditation; மந்திர தியானங்களின்றிச் செய்யப்படும் பிராணாயாமம். (சிவதரு.சிவஞானயோ. 66, உரை.) |
அகற்பவிபூதி | a-kaṟpa-vipūti n. <>id.+. Sacred ashes found in nature; இயற்கையிலுண்டான விபூதி. (சைவச.பொது.186,உரை.) |
அகற்பன் | a-kaṟpaṉ n. <>a-kalpa. One who is incomparable; ஒப்பில்லாதவன். கற்பவர்கணற்புலனில் நிற்புறு மகற்பா (சேதுபு.சருவதீ.27.) |
அகற்றல் | akaṟṟal n. <>அகற்று-. Magic art of causing a person to quit his place. See உச்சாடனம். (திருக்காளத்.பு. 33,23.) |
அகற்று - தல் | akaṟṟu- 5 v.tr. caus. of அகல்-. 1. To remove, expel, banish; நீக்குதல். இன்பம் பெருக்கி யிருளகற்றி (திருவாச. 47,11). 2. To widen, broaden, extend; |
அகறல் | akaṟal n. <>அகல்-. Extension; அகலம். (சூடா.) |
அகன்மகம் | a-kaṉmakam n. <>a-kar-maka. Intransitive verb; செயப்படுபொருள் குன்றிய வினை. (பி.வி. 35,உரை.) |
அகன்மணி | akaṉ-maṇi n. <>அகல்-+. Large superior gem; அகன்ற உயர் மணி. (திவா.) |
அகன்றிசைப்பு | akaṉṟicaippu n. <>அகல்-+இசை2-. Defect in poetical composition which consists in introducing prose in the course of a verse; யாப்பு முறையினின்று அகன்று காட்டும் குற்றம். (யாப்.வி.95,பக்.403.) |
அகன்னியகனி | akaṉṉiyakaṉi adv. <>ahani+ahani. Daily, from day to day; அன்றன்று. |
அகனைந்திணை | akaṉ-ain-tiṇai n. <>அகம்+. The five forms of love, viz., குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை; குறிஞ்சி முதலிய ஐந்திணை. (தொல்.பொ.54.) |
அகஸ்தியநட்சத்திரம் | akastiya-naṭcattiram n. <>Agastya+. The star Canopus. . |
அகஸ்தியன் | akastiyaṉ n. <>Agastya. Agastya. See அகத்தியன். . |
அகஸ்மாத் | akasmāt adv. <>a-kasmāt. Causelessly, by chance, unexpectedly; தற்செயலாய். அவனை அகஸ்மாத்தாய்ச் சந்தித்தேன். Colloq. |
அகாடி | akāṭi n. <>U. agāri. 1. Front; முன். 2.Rope used for tying a horse's forefeet; |
அகாடிபிச்சாடியில்லாதவன் | akāṭi-piccāṭi-y-illātavaṉ n. <>id.+. U. pichwāre+. Person free from all responsibility, as a horse bound neither before nor behind; கட்டுக்கடங்காதவன். Colloq. |
அகாதம் | akātam n. <>a-gādha. 1. Great depth; மிக்க ஆழம். (அஷ்டப்.அழகரக். 15) 2. Water of swimming depth; 3. Excess; |
அகாதிகள் | akātikaḷ n. <>aghātin. (Jaina.) Unobstructive karmas helpful in emancipation, four in number, viz., ஆயுஷ்யம், வேதனீயம், கோத்திரம், நாமம்; முத்தி சாதகமாகிய கர்மங்கள். தீர்ப்ப தகாதிகள் (திருநூற்.88) |
அகாமவினை | a-kāma-viṉai n. <>a-kāma+. Unintentional action; அபுத்திபூர்வமான செயல். கிருகபதி யகாம வினையினுக்குப் பரிகாரம் பகர்ந்திடுவர் (சிவதரு.பரிகார.2). |