Word |
English & Tamil Meaning |
---|---|
சுழியாணிக்கதவு | cuḻi-y-āṇi-k-katavu, n <>id. +. Door moving on projecting pins instead of hinges; குடுமிக் கதவு. (யாழ்.அக) |
சுழியிலெழுத்து. | cuḻiyil-eḻuttu, n. <>id. +. Fate, destiny; தலைவிதி. சுழியிலெழுத்தைத் தான் நோவவேண்டும். Loc |
சுழியோடு - தல் | cuḻi-y-ōṭu, v intr. <>id. +. 1. To dive into water; முக்குளித்தல். (யாழ். அக.) 2.To study one's mind; |
சுழிவு | cuḻivu, n. <>சுழி1-. 1. Concealment, seclusion; circumvention; மறைவு. சுழிவுபார்த்து வந்துவிட்டான். (W.) 2. Anxiety solicitude, care; |
சுழுகு | cuḻuku, n. See சுளுவு . (J.) . |
சுழுத்தி 1 | cuḻutti, n. <>suṣupti. (Phil.) The state of sound sleep, in which the mind and the sense-organs are at rest; புலன்கள் செயலற்று உங்கும் நிலை. (சி.போ.பா.4, 3, பக்.278, புதுப்.) |
சுழுத்தி 2 | cuḻutti, n. <>சுழுந்து. See சுளுத்துக் கட்டை. (W.) . |
சுழுந்து | cuḻuntu, n. See சுளுந்து.1 . |
சுழுமுனை | cuḻumuṉai, n. <>suṣumnā. A principal tubular vessel of the human body, said to lie between iṭai and piṅkalai, one of taca-nāṭi , q.v.; தசநாடியுள் இடைக்கும் பிங்கலைக்கும் இடையிலுள்ளது. இடையாகிப் பிங்கலையாயெழுந்த சுழுமுனையாய் (பட்டினத்.திருப்பா.பூரண. 45). |
சுழுனா | cuḻuṉā, n. See சுழமுனை. சுழனாவழி ஞான சுகோதயம் (கோயிற்பு. வியாக். 29). |
சுழுனை | cuḻuṉai, n. See சுழுமுனை. சுழுமுனைநாடி யசைவையற்று (குற்றா. தல. திருமால். 69). |
சுள் 1 | cuḷ, n. [K. cuḷ.] . Pungency; உறைப்பு. 2. Dried fish; |
சுள் 2 | cuḷ, n. <>kṣulla. Littleness, smallness, slenderness; சிறுமை. (இலக்.அக.) |
கள்ளக்கம் | cuḷḷakkam, n. <>kṣullaka. anger, fury; கோபம். (யாழ். அக.) 2. Haughtiness, affectation; 3. Prickly heat; |
சுள்ளக்காய் | cuḷḷa-k-kāy, n. <>சுள்1+. Chilly, Capsicum; மிளகாய். (J.) |
சுள்ளம் | cuḷḷam, n. See சுள்ளக்கம்.1 (W.) . |
சுள்ளல் | cuḷḷal, n. <>சுள்2-. Tenderness, flexibility; மென்மை. (J.) |
சுள்ளலன் | cuḷḷalaṉ, n. <>சுள்ளல். Thin slender man; மெலிந்தவன். (J.) |
சுள்ளலி | cuḷḷali, n. <>id. (J.) 1. Slender woman; மெலிந்தவள். 2. Thin, slender tree; |
சுள்ளற்கோல் | cuḷḷaṟ-kōl, n. <>சுள்ளல்+. 1. Flexible stick or rod; வளையுந் தடி. (W.) 2. Whip; |
சுள்ளாக்காய் | cuḷḷā-k-kāy, n. See சுள்ளக்காய். (J.) . |
சுள்ளாணி 1 | cuḷ-ḷ-āṇi, n. <>சுள்2+. Small nail; சிறிய ஆணி. (மலைபடு.27, உரை.) |
சுள்ளாணி 2 | cuḷḷāṇi, n. <>சுழியாணி. Small thin nail; சிறு ஆணி. Loc. |
சுள்ளாப்பி - த்தல் | cuḷḷāppi-, 11. v. <>சுள்ளாப்பு. (J.) tr. To beat, lash, strike; அடித்தல்.-intr. To thresh sheaves; |
சுள்ளாப்பு | cuḷḷāppu, n. <>சுள்1. (J.) (W.) 1. Pungency, poignancy உறைப்பு. 2. Hastiness, quickness; 3.Piercing heat of the sun after rain; 4. Stroke, cut; 5. Cutting sarcasm; |
சுள்ளான் | cuḷḷāṉ, n. <>சுள்1. 1. See சுள்ளெறும்பு. . 2. A kind of mosquito; |
சுள்ளி | cuḷḷi, n. <>சுள். cf. culli. 1. Dry twigs, especially for fuel; உலர்ந்த சிறுகொம்பு. சுள்ளிக் கேன்கோடாலி (தனிப்பா. i, 277, 20). 2. Small stick, rattan; Switch; 3. Branch, bough; 4. Bone 5. Smallness; 6. Mango See மாமரம். (மலை.) 7. Ceylon ebony, 1. tr., Disopyros ebenum; 8. Cinnamon. See ஞாழல். (திணைமாலை.2.) 9. Peacock's crest. See மயிற்கொன்றை. (மலை.) 10. Jasmine. See மல்லிகை. 11. Ringworm root. See 12. Saffron. See குங்குமம். (அக. நி.) |
சுள்ளிக்கோல் | cuḷḷi-k-kōl, n. <>சுள்ளி+. whip; சவுக்கு. மாமேலிருந்தொரு கோறா வெனிற் சுள்ளிக்கோல் தரலும் (சி.சி.அளவை.1, மறைஞா.) |
சுள்ளிடு - தல் | cuḷ-ḷ-iṭu, v. intr. <>சுள்1+. 1. To prick; to smart, as from pungency on the tongue; to scorch, as the piercing heat of the sun; உறைத்தல். 2. To be stung to the quick; |