Word |
English & Tamil Meaning |
---|---|
சுள்ளிடுவான் | cuḷḷiṭuvāṉ, n. <>id. +. 1.Pepper; மிளகு. (மலை.) 2. Chilly; A kind of insect; |
சுள்ளு | cuḷḷu, n. <>id. See சுள், 1. . |
சுள்ளுச்சுள்ளெனல் | cuḷḷu-c-cuḷḷeṉal, n. <>id. +. Expr. signifying sharp pricking sensation; கடுப்புக்குறிப்பு. |
சுள்ளுப்பூச்சி | cuḷḷu-p-pūcci, n. <>id. +. Flea; தெள்ளுப்பூச்சி. (J.) |
சுள்ளெறும்பு | cuḷ-ḷ-eṟumpu, n. <>id. +. A species of small red ant; செந்நிறமுள்ள சிற்றெறும்புவகை. |
சுள்ளை | cuḷḷai, n. <>சூளை. 1. Potter's kiln; மட்கலஞ்சுடுஞ் சூளை. (தொல். சொல். 449, உரை.) 2. Kiln, furnace; |
சுள்ளைபிரி - த்தல் | cuḷḷi-piri-, v. intr. <>சுள்ளை+. To purchase and distribute to the poor a kilnful of baked pots for propitiating the spirit of a woman deceased in pregnancy; கர்ப்பத்துடன் இறந்தவள்பொருட்டுச் சூளையைப் பிரித்து மட்பாண்டம் ஏழைகட்கு வழங்குதல். |
சுளகம் | cuḷakam, n. prob. culuka. Hollow of the palm; உள்ளங்கை. (சூடா.) |
சுளகு | cuḷaku, n. cf. kṣulla. 1. A kind of winnowing fan for separating chaff from grain, bran from flour; முறவகை. சுளகிற் சீறிட நீக்கி (புறநா.249). 2. The 16th nakṣatra, as resembling fan; |
சுளகுக்கொழுக்கட்டை | cuḷaku-k-koḻu-k-kaṭṭai, n. <>சுளகு+. A kind of pastry; கொழுக்கட்டைப் பண்ணிகாரவகை. (J.) |
சுளகுகட்டிப்பறையன் | cuḷaku-kaṭṭi-p-paṟaiyan, n. <>id. +. Person of Paṟaiya subsect living chiefly by winnowing grain on the threshing-floor; களந்தூற்றும் பறையன். Loc. |
சுளகுகட்டு - தல் | cuḷaku-kaṭṭu, v. intr. <>id. +. To braid a winnowing fan; சுளகு முடைதல். Loc. |
சுளகுப்பின்னல் | cuḷaku-p-piṉṉal, n. <>id. +. 1. A kind of braiding with coconut leaves, rattan, etc.; ஓலை முதலியவற்றிற் பின்னும் ஒருவகை முடைசல். (J.) 2. Loose and wide plaiting of the hair. |
சுளி - தல் | cuḷi-, 4. v. intr. To be angry; சினத்தல். கழை காண்டலுஞ் சுளியும் களியானை (திருக்கோ.111). |
சுளி - த்தல் | cuḷi-, 11. v. tr. <>சுளி1-. [M. cuḷi] 1. To be angry with; to show displeasure toward; கோபித்தல். சுளிமுகக் களிறனான். (சீவக.298). 2. To tread or trample upon in fury; 3. To dislike, detest; To feel pain; |
சுளி | cuḷi, n. Yellow wood sorrel. See புளியாரை. (மலை.) . |
சுளிக்கு | cuḷikku, n. [K. cuḷlke] Pikestaff, sharp-pointed stick carried by travellers; முனை கூர்மையான ஒருவகைக் கைக்கோல். (W.) |
சுளிகை 1 | cuḷikai, n. Horse radish tree. See முருங்கை. (மலை) . |
சுளிகை 2 | cuḷikai, n. A kind of ornament; அணிவகை. சுளிகையுஞ் சுட்டிகையும் (ஆதியுலா, 68). |
சுளிவு 1 | cuḷivu, n. <>சுளி1-. [M. cuḷivu.] Anger; சினம். மகிபதி சுளிவின்றி. (பாரத.பதினாறாம்போ.77). |
சுளிவு 2 | cuḷivu, n. See சுளுவு Loc. . |
சுளுக்கு - தல் | cuḷukku-, 5 v. cf. சுளி2-. intr. To be sprained; to be deranged, dislocated, as joints; நரம்பு பிசகிக்கொள்ளுதல். -tr. To screw one's face in dissatisfaction, frown; |
சுளுக்கு | cuḷukku, n. <>சுளுக்கு-. [T. iluku, K.M. cuḷukku, Tu. uḷuku.] Sprain; dislocation. of muscles; நரம்புப் புரட்சி. (பதார்த்த.289.) |
சுளுக்குநாயகம் | cuḷukku-nāyakam, n. <>சுளுக்கு+. A plant used in curing sprain; நரம்புச்சுளுக்கைக் குணப்படுத்தும் மருந்துச்செடி வகை. (பதார்த்த. 289.) |
சுளுக்குப்பார் - த்தல் | cuḷukku-p-pār-, v. intr <>id. +. To utter magic spell for curing sprain; சுளுக்கு நீங்க மந்திரித்தல். (J.) |
சுளுக்குருவு - தல் | cuḷukkuruvu-, v. intr. <>id. + உருவு-. See சுளுக்கு வழி-, colloq. . |
சுளுக்குவழி - த்தல் | cuḷukku-vaḻi-, n. <>id. +. To massage a sprained limb with oil, ashes, leaves, etc., by way of cure; எண்ணெய் முதலியவற்றாற் சுளுக்கு நீங்கும்படி மந்திரித்து உருவுதல். colloq. |
சுளுக்கேறு - தல் | cuḷukkēru-, v. intr. <>id. +. To be sprained; சுளுக்கிக்கொள்ளுதல். (W.) |
சுளுகன் | cuḷukaṉ, n. <>சுளுகு1. Clever, ready-witted person; சாதுரியப்பேச்சுள்ளவன். (யாழ்.அக.) |