Word |
English & Tamil Meaning |
---|---|
சுற்றியெடு - த்தல் | cuṟṟi-y-eṭu-, v. tr. <>id. +. To wave cakes and other things round a newly married couple for averting evil eye; மணமக்கள் முதலியோரின் முடியைச்சுற்றிப் பண்ணிகாரம் முதலியவைகளை எறிந்து திருஷ்டிகழித்தல்.(J.) |
சுற்றியெறி - தல் | cuṟṟi-y-eṟi-, v. tr. <>id. +. See சுற்றிப்போடு-,1. . |
சுற்றிலை | cuṟṟilai, n. <>id. +. Wrapper or cover-leaf of cigar; சுருட்டுப்புகையிலையைச் சுற்றும் இலை.(W.) |
சுற்றிவலி - த்தல் | cuṟṟi-vali-, v. tr. <>id. +. To extort by fraud or stratagem; வஞ்சனை முதலியவற்றால் வலிந்து கொள்ளுதல்.(J.) |
சுற்றிவாங்குதல் | cuṟṟi-vāṅkutal, n. <>id. +. (Nāṭya.) A kind of leg-pose; தேசிக்குரிய கால்வகை. (சிலப்.பக்.90,ft .) |
சுற்று - தல் | cuṟṟu-, 5 v. [T. tcuṭṭu, K.Tu. suttu, M. cuṟṟu.] intr. 1.To revolve, circulate, turn around, spin, whirl ; சுழன்றுசெல்லுதல். சக்கரம் சுற்றுகிறது. 2.To take a circuitous or indirect course, meander, wind about ; 3. To move here and there, roam, wander about ; 4. To be coiled; to lie encircling; 5. To be giddy, dizzy ; 6. To be perplexed with difficulties; 1.To go round, to circle; 2. To entwine,embrace; 3. To follow uncceasingly; 4. To en-compass, surround; 5. To wear around; 6. To tie around the waist ,invest ,gird; 7. To coil up, as rope; 8. To roll up, as mat; 9. To wave, whirl, brandish; 10. To string,fasten with fine wire,as coral beads,pearls; 11.To grasp, appropriate, steal; 12. To circumvent, accomplish by trickery; |
சுற்று | cuṟṟu, n.<>சுற்று-. [M. cuṟṟu.] 1.[k . suttu.] Passing round in an orbit, moving around; வட்டமாய்ச்செல்லுகை. (சூடா.) <ம்2> அச்சின்மேற் சுழறிசி. <ம்3> சுருளுகை. <ம்4> சுற்றுவட்டம். ஏழுமுழச் சுற்றுடைய பிரபை. <ம்5> சுற்றுவட்டௌம், இதன் சுற்று மூன்றசை மைல் <ம்6> சுற்றுவழி. இந்தவழி சுற்று. <ம்7> சுற்றிடம். சுற்றறு முனிவர்யாரும் (கம்பரா.மிதில 2. Whirling on an axis , revolving, spinning ; 3. Rolling , coiling; 4. [ Tu. sutta.] Circumference, periphery, bounding space; 5. Circuit, compass, range, girth; 6. Circuitous run, roundabout way, zigzag route; 7. Regions on the border; neighbourhood; 8. [T. tcuṭṭa, K. suttu.] Coil ,roll; 9. [T. cuṭṭa, K. suttu.] Toe ring; 10. Fortification, compound wall; 11. Surrounding arcade of a temple; 12. Complication in thought and expression; |
சுற்றுக்கட்டு | cuṟṟu-k-kaṭṭu, n. <>சுற்று+. 1. 1. Verandahs adjoining main house ; வீட்டைச் சுற்றியுள்ள புறக்கட்டு. Loc. 2. See சுற்றுப்புறம், Loc. 3.Large circle of relations ; 4. Fabrication, fiction ; 5. Bribery ; |
சுற்றுக்கட்டை | cuṟṟu-k-kaṭṭai, n. <>id. +. Mason's plastering plane; மணியாசிக்கட்டை.TJ. |
சுற்றுக்கடிதம் | cuṟṟu-k-kaṭitam, n. <>id. +. See சுற்றுத்தரவு.Loc. . |
சுற்றுக்கடுக்கன் | cuṟṟu-k-kaṭukkaṉ, n. <>id. +. A kind of ear-ring; கடுக்கன்வகை. (W.) |
சுற்றுக்கல் | cuṟṟu-k-kal, n. <>id. +. Precious stones set circularly on the fringe of koppu and similar ornaments; கொப்பு முதலிய ஆபரணத்தைச்சுற்றி வட்டமாக அமைக்கும் மணிகள்.சுற்றுக்கற் கொப்பு. |
சுற்றுக்காரியம் | cuṟṟu-k-kāriyam, n. <>id. +. See சுற்றுவேலை. . |
சுற்றுக்கால் | cuṟṟu-k-kāl, n.<> id. +. 1. See சுற்றுப்புறம்.சுற்றுக்காலில் விசாரிக்கத் தெரியும். Loc. . 2. Ring-channel round a salt pan for keeping off fresh water; |
சுற்றுக்காலிடூ - தல் | cuṟṟu-k-kāl-iṭu-, v. tr. <>id. +. (w.) 1.To cling to one's legs ; விடாதுபற்றித்தொடர்தல். 2. To importune; |