Word |
English & Tamil Meaning |
---|---|
சுற்றுக்குடுமி | cuṟṟu-k-kuṭumi, n. <>id. +. Short hair-growth round the tuft; குடுமியைச் சுற்றிவளர்க்குஞ் சிறுகுடுமி.Loc. |
சுற்றுக்குலைவு | cuṟṟu-k-kulaivu, n. <>id. +. Disease of the eyelids; கண்ணிமையிற் காணும் நோய்வகை. (சீவரட்.) |
சுற்றுக்கோயில் | cuṟṟu-k-kōyil, n. <>id. +. Subordinate shrines connected with a main temple; ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள சிறு சன்னிதிகள்.Loc. |
சுற்றுக்கோள் | cuṟṟu-k-kōḷ, n. <>id. +. Surrounding, enclosing; சுற்றிக்கொள்ளுகை. நடுவூருள் வேதிகைச் சுற்றுக்கோட் புக்க. (நாலடி,96). |
சுற்றுச்சுவர் | cuṟṟu-c-cuvar, n. <>id. +. Compound wall; சுற்றுப்புறமதில். |
சுற்றுச்சுழல் | cuṟṟu-c-cuḻal, n. <>id. +. See சுற்றுச்சுழற்சி.(W.) . |
சுற்றுச்சுழற்சி | cuṟṟu-c-cuḻaṟci, n. <>id. +. Loc. 1.Meandering, zigzag route; சுற்றுவழி. 2. Intricacy, as of an affair ; 3. Circumlocutory expression; confused, complicated treatment of a subject ; |
சுற்றுஞ்சுழற்றுமாய் | cuṟṟu-cuḻaṟṟumāy, adv. <>id. +. In a zigzag or indirect manner; நேரின்றி வளைந்து. வழி சுற்றுஞ் சுழற்றுமாயிருக்கிறது. |
சுற்றுடைமை | cuṟṟuṭaimai, n. <>id. +. Roundness, plumpness; வட்டவடிவு. சுற்றுடைமைக்குஞ் செவ்வைக்கும் மூங்கில்போலே இருந்துள்ள தோள் (ஈடு, 2, 5, 7). |
சுற்றுத்தரவு | cuṟṟuttaravu, n. <>id. +. Circular order; பலர் ஏககாலத்திலறியும்படி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவு. (C.G .) |
சுற்றுத்தேவதை | cuṟṟu-t-tēvatai, n. <>id. +. 1. Group of subordinate deities surrounding the chief deity of a temple; கோயிலிலுள்ள பரிவார தெய்வம்.Loc. 2. Satellites of great men; |
சுற்றுப்பக்கம் | cuṟṟu-p-pakkam, n. <>id. +. See சுற்றுப்புறம். . |
சுற்றுப்பட்டு | cuṟṟu-p-paṭṭu, n. <>id. + prob. பற்று. [ T. tcuṭṭupaṭṭu.] See சுற்றுப்புறம். (யாழ்.அக.) . |
சுற்றுப்படாகை | cuṟṟu-p-paṭākai, n. <>id. +. See சுற்றுவட்டகை . Nā. . |
சுற்றுப்பயணம் | cuṟṟu-p-payaṇam, n. <>id. +. 1.Circuit, tour, as of an officer; அதிகார முறையில் அதிகாரிகள் பலவூர்களுக்குஞ் சென்றுவருகை.சுற்றுப்பயணம் வந்து ஜகந்நிர்வாஹம் பண்ணுகை (ஈடு, 4,5,1). See சுற்றுவழி, 1. |
சுற்றுப்பலி | cuṟṟu-p-pali, n. <>id. +. (w.) 1. Offerings to the regents of the eight cardinal points, made round a temple in the respective directions; கோயிலைச் சூழத் திக்குத்தேவதைகளுக்கு இடும் பலி. 2. Bribe offered to persons in subordinate position ; |
சுற்றுப்பிராகாரம் | cuṟṟu-p-pirākāram, n. <>id. +. Surrounding arcade of a temple; கோயிற்பிராகாரம். Colloq. |
சுற்றுப்புடைகொள்(ளு) - தல் | cuṟṟu-p-puṭai-koḷ-, v. intr. <>id. +. To be protruding at the sides ; பக்கம் புடைத்திருத்தல். (சிலப்.13, 162, அரும்.) |
சுற்றுப்புறம் | cuṟṟu-p-puṟam, n. <>id. +. Adjacent place, neighbourhood, vicinity; அயலிடம்.Colloq. |
சுற்றுப்பூசை | cuṟṟu-p-pūcai, n. <>id. +. 1.Worship in cuṟṟu-k-kōyil; சுற்றுக் கோயில்களிற் செய்யும் பூசை. 2. See சுற்றுப்பலி. (J.) |
சுற்றுப்பேழை | cuṟṟu-p-pēḻai, n. <>id. +. Coils of the lower part of snake's body, as basket-shaped; பேழைபோற் சுருண்டுகிடக்கும் பாம்பின் சரீர மண்டலம். நாபிக்குக்கீழ் மூன்று சுற்றுப் பேழை செய்து கொடு... ஸ்ரீபதஞ்சலிதேவர். (s.I.I.ii, 219). |
சுற்றும் | cuṟṟum, adv. <>id. All around; சூழ. காலவான் கடுங்கணை சுற்றுங் கவ்வலால் (கம்பரா.வருணனை.55). |
சுற்றும்பிற்றும் | cuṟṟum-piṟṟum, adv. Redupl. of சுற்று -. See சுற்றுமுற்றும். (J.) . |
சுற்றுமண் | cuṟṟu-maṇ, n. <>சுற்று - +. 1. Clay cover of an ola-letter for impressing stamp; ஓலைக்கடிதத்தில் இடும் முத்திரைமண். சுற்று மண் மூடுதோட்டின் முடங்கல் (கம்பரா.பள்ளி.6). 2 .Outer coating of the clay-mould for receiving molten metal, as in casting brass ; |
சுற்றுமணி | cuṟṟu-maṇi, n. <>id. +. An ornament worn by women round the neck; மகளிர் கழுத்திலணியும் ஆபரணவகை. |
சுற்றுமதில் | cuṟṟu -matil, n. <>id. +. Surrounding wall, as of temple; கோயில் முதலியவற்றைச் சூழ்ந்துள்ள மதில். (சிலப்.10, 31, அரும்.) |
சுற்றுமுற்றும் | cuṟṟu-muṟṟam, adv. Redupl. of சுற்று-. [ T. tsuṭṭumuṭṭu, K.Tu. suttamutta.] All around, on all sides; நான்கு பக்கமும். சுற்றுமுற்றும் புதை நின்னை (திருக்கோ.43). |