Word |
English & Tamil Meaning |
---|---|
சுற்றுவட்டகை | cuṟṟu-vaṭṭakai, n. <>id. +. Surrounding country or villages; சுற்றுப்புறத்துக் கிராமங்கள்.Loc. |
சுற்றுவட்டாரம் | cuṟṟu-vaṭṭāram, n. <>id. +. See சுற்றுவட்டகை. . |
சுற்றுவரவு | cuṟṟu-varavu, n. <>id. +. 1. Moving in a circle, passing around ; 1. சூழ்ந்து வருகை. 2. Running of a horse in a circular course; 3. Extra income, as at festival; |
சுற்றுவழி | cuṟṟu-vaḻi, n. <>id. +. 1. Roundabout or circuitous way, indirect course; நேரற்ற பாதை. 2. Secret, underhand method ; |
சுற்றுவளையம் | cuṟṟu-vaḷaiyam, n. <>id. +. Loc. 1. Hoop trundled along by children ; 1. உருட்டிவிளையாடுஞ் சக்கரம். 2. Round, circuit ; 3. Wandering in the street; 4. Dancing attendance, as at court ; |
சுற்றுவாரி | cuṟṟu-vāri, n. <>id. +. Projecting roof of a house, eaves; சுவருக்கப்புறம் நீண்டுள்ள கூரை. |
சுற்றுவீதி | cuṟṟu-vīti, n. <>id. +. 1. Streets surrounding a temple; கோயிலைச்சுற்றியுள்ள விதி. 2. Winding street; |
சுற்றுவேலை | cuṟṟu-vēlai, n. <>id. +. Minor work, as of household; உதவித்தொழில். |
சுற்றொத்தி | cuṟṟotti, n. Sub-mortgage; See சிற்றொத்தி. Loc. . |
சுற | cuṟa, n. [ T. sora.] Shark . See சுறா. சுறவழங்கு மிரும்பௌவத்து (பொருந.203). . |
சுறட்டன் | cuṟaṭṭaṉ, n. <>சுறட்டு. Obstinate person, one who creates trouble; தொந்தரைக் காரன். (J.) |
சுறட்டு | cuṟaṭṭu, n. perh. துறட்டு. (J.) 1. Stubbornness, pertinacity, obstinacy ; பிடிவாதம். 2. Troublesomeness, quarrelsomeness 3. Difficulty, intricacy ; 4. meddling, interference ; |
சுறட்டுக்கோல் | cuṟaṭṭu-k-kōl, n. prob. id. +. An iron crook; துறட்டுக்கோல். |
சுறட்டுப்பிடி | cuṟaṭṭu-p-piṭi, n. <>id. +. Stubbornness, obstinacy; முருட்டுத்தனம்.(J.) |
சுறட்டுவலி | cuṟaṭṭu-vali, n. <>id. +. (w.) 1.A kind of cramp in the limbs; வாதவகை. 2. Stubbornness; |
சுறட்டை | cuṟaṭṭai, n. <>சுறண்டு-. That which is dried up; பசையறவறண்டது. சுறட்டைத்தலை. (சங்.அக.) |
சுறண்டி | cuṟaṇṭi, n. See சுரண்டி. . |
சுறண்டு - தல் | cuṟaṇṭu-, 5 v. tr. [ K. keraṇṭu, M. curaṇṭu.] To scrape; See சுரண்டு-.Colloq. . |
சுறணம் | cuṟaṇam, n. <>šūraṇa. Tuberousrooted herb.. See காறாக்கருணை.1. (மலை.) . |
சுறவம் | cuṟavam, n. <>சுறவு. See சுறா. எயிற்றிறப் பாய்ந்தது சுறவம் (திருவிளை.வலைவீசி.37). |
சுறவு | cuṟavu, n. <>சுறா1. See சுரா1,1 சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப. (புறநா.13, 7). |
சுறவுக்குழை | cuṟavu-k-kuḻai, n. <>சுறவு +. An ear-ornament shaped like fish; மகரமீன் வடிவாகச் செய்த காதணி. (இலக்.அக.) |
சுறவுக்கோடு | cuṟavu-k-kōṭu, n. <>id. +. Jaw-bone of the swordfish, worshipped by the people of the coastal regions ; நெய்தனிலமாக்கள் தெய்வமாக வைத்து வணங்கும் சுறாமீன் கொம்பு. (பட்டினப்.86, 87, உரை.) |
சுறவுவாய் | cuṟavu-vāy, n. <>id. +. An ornament shaped like a shark's mouth, worn by women on the head; மகரவாய் என்னுந் தலைக்கோலம். சுறவுவா யமைத்த (பெரும்பாண்.385). |
சுறவை | cuṟavai, n. Fierceness, vehemence; உக்கிரம். (J.) |
சுறா 1 | cuṟā, n. <>சுற. [T. tcora, K. coṟa, M. cuṟā.] 1. Shark, selachoidei ; மகரமீன். (திவா.) 2. Swordfish, xiphis gladius; 3. Capricorn of the zodiac ; |
சுறா 2 | cuṟā, n. prob. சிராய். 1. Filth or dirt of the body ; தேகவழக்கு. சுறாப் பிடித்துக்கிறது. (J.) 2. A kind of eczema giving white saltish appearance to the skin ; |
சுறாக்கவடி | cuṟā-k-kavaṭi, n. சுறா1 +. A kind of boy's game; சிறுவர் விளையாட்டுவகை. (யாழ்.அக.) |
சுறாக்களிறு | cuṟā-k-kaḷiṟu, n. <>id. +. Male shark; ஆண்சுறா. (பிங்.) |
சுறாக்கொம்பு | cuṟā-k-kompu, n. <>id. +. See சுறவுக்கோடு. . |