Word |
English & Tamil Meaning |
---|---|
சுன்னுக்கட்டி | cuṉṉu-k-kaṭṭi, n. <>T. ṭjunnu +. Cheese; பாற்கட்டி. (W.) |
சுன்னை | cuṉṉai, n. <>Pkt . sunna. See சுன்னம். . |
சுனக்குடம் | cuṉakkuṭam, n. <> snuhī. Square spurge ; See சதுரக்கள்ளி. (மலை.) . |
சுனகன் | cuṉakaṉ, n. <>šunaka. 1. Dog; நாய். 2. The SW. quarter; |
சுனம் | cuṉam, n. <>lašuna. Garlic ; வெள்ளுள்ளி. (மலை.) |
சுனாசமாய் | cuṉācam-āy, adv. See சுனாயாசமாய். அவன் சுனாசமாய்க் காரியத்தைச் செய்வான் |
சுனாசி | cuṉāci, n. See சுனாசீரன். (பிங்.) . |
சுனாசீரன் | cuṉācīraṉ, n. <>šunāsīra. Indra; இந்திரன். (சூடா.) |
சுனாசு | cuṉācu, n. See சுனாசீரன்.(W.) . |
சுனாயாசமாய் | cuṉāyācam-āy, adv. perh. an-āyāsa +. [ T. sunāyāsamugā]. With ease, without trouble or exertion; வருத்தமின்றி. (W.) |
சுனாவணி | cuṉāvaṇi, n. <>U. sunāōṇi. Reading of petitions, commonly official; விண்ணப்பம் வாசிக்கை. (w). |
சுனி | cuṉi, n. <>šunī. Bitch; பெண்ணாய். (W.) |
சுனிசனம் | cuṉicaṉam, n. perh. su-niṣaṇṇa. Yellow wood sorrel; புளியாரை. (மலை.) |
சுனுக்கு | cuṉukku, n. See சுனுகி.(W.) . |
சுனுகி | cuṉuki, n. <>snuhī. Square spurge; See சதுரக்கள்ளி. (மலை.) . |
சுனை - தல் | cuṉai, 4 v. intr. 1.To be soft and pulpy, to be mashed ; குழைதல். (பிங்.) 2. To fade,droop; |
சுனை - த்தல் | cuṉai-, 11 v. intr. <>சுனை-.[M. cunekka.] To tingle, itch; தீனவெடுத்தல். சுனைத்தெழுதல் காமுறுவர் (நாலடி,313). |
சுனை 1 | cuṉai, n. 1. [T. sona,k . doṇe.] Mountain pool or spring ; மலையூற்று. பூவமன்றன்று சுனையுமன்று. (கலித்.55); 2.Tank, reservoir ; 3. Pasture ground with tanks and shady trees; |
சுனை 2 | cuṉai, n. <>சுனை2-, 1.sensibility . See சுனை 1, . 1. Tingling, itching; 1.Roughness, sharpness; |
சுனைக்கரந்தை | cuṉai-k-karantai, n. <>சுனை4 +. Sweet basil; See திருநீற்றுப்பச்சை.(W.) . |
சுனைத்தண்ணீர் | cuṉai-t-taṇṇīr, n. <>id. +. Watery matter from a blister or boil; புண்ணீர்.(W.) |
சுனைத்தவிடு | cuṉai-t-taviṭu, n. <>id. +. Coarse bran; உமீத் தவிடு. Loc. |
சுனைப்புல் | cuṉai-p-pul, n. <>id. +. A kind of coarse grass; புல்வகை. |
சுனைவு 1 | cuṉaivu, n.<>சுனை 3. Rock-water ; சுனைநீர்.(W.) |
சுனைவு 2 | cuṉaivu, n. A kind of, gram; பேய்க்கடலை. (மலை.) |
சுஷ்கதர்க்கம் | cuṣka-tarkkam, n. šuṣka +. Dry disputation. See சுட்கதர்க்கம். சுஷ்கதர்க்கமாயது காண்க (சிவசம.56). |
சுஷ்கம் | cuṣkam, n. <>šuṣka. 1.Drought, drying up; வறட்சி. குளத்தில் நீர் சுஷ்கமாய் விட்டது. 2. Decrease shortage; |
சுஷ்கவாதம் 1 | cuṣka-vātam, n. <>id. + vāta. Atrophy ; வாதநோய் வகை. (M.L.) |
சுஷ்கவாதம் 2 | cuṣka-vātam, n. <>id. + vāda. See சுஷ்கதர்க்கம் . |
சுஷ்காந்தி | cuṣkānti, n. Briskness; ஊக்கம். சுஷ்காந்தியாய் வேலைப்பார்க்கிறான்.Nā. |
சுஸ்தி | custi, n. <>U. susti. Negligence, tardiness, See சொஸ்தி. . |
சூ 1 | cū, . the compound of ச் and ஊ . . |
சூ 2 | cū, n. <> சூ onom. 1. Sound uttered in setting dogs on ; நாயை ஏவும் ஒலிக்குறிப்பு. 2. Sound uttered to express disgust or aversion ; 3. A kind of home-made firework encased, in cloth ; 4. A kind of torch; |
சூக்கம் | cūkkam, n.<> sūkṣma. 1.Minuteness, subtleness ; நுண்மை . (W.) 2. Minute object ; 3. See சூட்சுமம். 2. சூக்கமொடு தூலத்து (திருவாச.3. 10). 4. Skill,ingenuity; acuteness, as of intellect ; |
சூக்காட்டு - தல் | cū-k-kāṭṭu, v. tr. <>சூ onom +. Colloq. 1.To set dogs on; நாயை ஏவுதல். 2. To drive away with the sound cū as dogs; |