Word |
English & Tamil Meaning |
---|---|
சூக்காய் | cūkkāy, n. A kind of small crab ; கடுக்காய் நண்டு. (J.) |
சூக்கீடம் | cūkkīṭam, n. Hairy caterpillar ; கம்பளிப்பூச்சி. (J.) |
சூக்குமசரீரம் | cūkkuma-carīram, n. <>sūkṣma +. Subtle body ; See சூட்சுமசரீரம். (ஞானா.8, 4, உரை.) . |
சூக்குமதண்டுலம் | cūkkuma-taṇṭulam, n. <>sūkṣma-taṇdulā. Long pepper; See தீப்லி. (மலை.) . |
சூக்குமதண்டுலை | cūkkuma-taṇṭulai, n. See சூக்குமதண்டுலம். (சங்.அக.) . |
சூக்குமபஞ்சாக்கரம் | cūkkuma-pacākkaram, n. <>sūkṣma +. (šaiva.) The mystic syllable, ōm, considered as the subtle five-lettered mantra consisting of a, u, m, nātam and vintu; அகார உகார மகார நாத விந்துக்களாகிய பிரணவமந்திரம். (சி.போ.பா.4, 1, பக்.258.) |
சூக்குமபத்திரம் | cūkkuma-pattiram, n. <>id. +.( மலை.) Mustard; கடுகு. 2. Coriander ; 3. Cumin; 4. A variety of sugarcane; |
சூக்குமபராசத்தி | cūkkuma-parācatti, n. <>id. +. (šaiva.) Energy or šakti which functions in the subtler form of paca-kiruttiyam; சூக்கும பஞ்சகிருத்தியத்தைப் பண்ணும் பராசத்தி. (சி.சி.1, 68, ஞானப்.) |
சூக்குமபுத்தி | cūkkuma-putti, n. <>id. +. Sharp wit, keen intellect ; கூர்மையான அறிவு. |
சூக்குமபூதம் | cūkkuma-pūtam, n. <>id. + bhuta. Subtle elements, being types or radicals of the five grosser elements பஞ்சபூதங்களுக்குங் காரணமாயுள்ள தன்மாத்திரை வடிவானபூதங்கள். (யாழ்.அக.) |
சூக்குமம் | cūkkumam, n. <>sūkṣma. 1. Minuteness, subtleness ; நுண்மை; 2. See சூட்சுமம், 2. சூக்குமங்கெட்டுத் தூலந் தோன்றிடா (சி.சி.2,48). 3.An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam ,q.V.; 4. Cardamom plant ; See ஏலம். 5. Gulancha ; See¢ சீந்தில். (மலை.) |
சூக்குமவாக்கு | cūkkuma-vākku, n. <>id. +. See சூக்குமை. (சி.சி.1, 23.) . |
சூக்குமாலங்காரம் | cūkkumālaṅkāram, n. <>id. +. (Rhet.) Figure of speech in which an idea is expressed by subtle hints . See நுட்பம். (தண்டி.63, உரை.) . |
சூக்குமி - த்தல் | cūkkumi-, 11 v. intr. <>id. To be minute, subtle ; நுட்பமாதல். (யாழ்.அக.) |
சூக்குமில் | cūkkumil, n. <>šūka + இல். Spider's nest ; சிலந்திக்கூடு. (மூ.அ.) |
சூக்குமை | cūkkumai, n. <>sūkṣmā. Subtle sound preceding full utterance, supposed to emanate from navel, one of four vākku, q.v.; நால்வகை வாக்குக்களில் எழுத்தினை உச்சரிக்கத் தொடங்கும்போது நாபியிலிருந்து எழுவதாகக் கருதப்படும் பரையென்னும் ஒலி. (சி.போ.பா.2, 2, பக்.135.) |
சூக்குளீ | cūkkuḷi, n. Betel ; Seeவெற்றிலை. (மலை.) . |
சூக்கொட்டு - தல் | cū-k-koṭṭu-, v. intr. <>சூ onom. +. Colloq. 1.To express assent with the sound cū ; சூவொலியிட்டுச் சம்மதங்காட்டுதல். 2. To hiss in aversion or dissent ; |
சூக்தம் | cūktam, n. <>sūkta. Vēdic hymn; வேதத்தில் பல இருக்குக்கள் கொண்ட பகுதி. |
சூக்தி | cūkti, n. <>sūkti. Wise utterance ; ஆன்றோர் வாக்கு. |
சூகம் 1 | cūkam, n. <>šūka. (யாழ். அக.) 1.Beard or awn of a spike of rice, barley, etc.; நெல்முதலியவற்றின் தோகை. 2. Reptiles ; |
சூகம் 2 | cūkam, n. perh. sūna. Lotus ; See தாமரை. தோடுடைந்தன சூகமும் (சூளா. நாட்டு. 14). . |
சூகரம் | cūkaram, n. <>sūkara. 1. Hog ; பன்றி. மன்ன மாமயில் சூகர மாய (யசோதர.4, 27). 2. A kind of deer ; |
சூகரவேதண்டம் | cūkara-vētaṇṭam, n. <>id. +. The mountain range which includes the palni hills ; பழனிமலையுள்ள பன்றிமலைத்தொடர். சூகரவேதண்டனே (விறலிவிடு.1069) . |
சூகரை | cūkarai, n. <>சூழ் + கரை. Ring bund, a temporary bund preventing escape of water through breaches ; குளத்தில் உடைப்பு நீர் வெளிப்போகாதபடி இடும் அணை. Rd. |
சூகை 1 | cūkai, n. <>šūka. (அக.நி.) 1. Small, black ant ; கரிய சிற்ª¢றறும்புவகை. 2. Elephant ; |
சூகை 2 | cūkai, n.perh. சூழ்கை. Swimming of the head. dizziness ; தலைசுற்றுகை. (J.) |
சூகை 3 | cūkai, n. Back part of the house ; வீட்டின் பின்புறம். சூகையொண்டிக் கேட்டான். (J.) |
சூகைக்கண் | cūkai-k-kaṇ, n. Short-sightedness, as causing, one to keep the eyes nearly shut ; சமீபப்பார்வை. (J.) |
சூகையாடு - தல் | cūkai-y-āṭu, v. intr. <>சூகை2 +. To be dizzy ; தலைசுற்றுதல். (J.) |