Word |
English & Tamil Meaning |
---|---|
சூட்சக்கயிறு | cūṭca-k-kayiṟu n. <>சூட்சம்+. 1. Puppet-string. See சூத்திரக்கயிறு, 1. (w.) 2. Rope for drawing up curtains; 3. String tied crosswise for balancing a kite; |
சூட்சக்காரன் | cūṭca-k-kāraṉ n. <>id.+. Colloq. 1. Skilful, ingenious person; கூர்மையுள்ளவன். 2. Cunning, artful person; |
சூட்சம் | cūṭcam n. <>sūkṣma. Skill, subtlety. See சூட்சுமம். (யாழ். அக.) |
சூட்சம்போடு - தல் | cūṭcam-pōṭu- v. intr.<>சூட்சம்+. To tie up cross-string for balancing kite in the air; காற்றாடி பறக்கும்படி குறுக்குக் கயிறு கட்டுதல். Colloq. |
சூட்சவிலை | cūṭca-vilai n. <>id.+. Cheap price; மலிந்த விலை. (w.) |
சூட்சி - த்தல் | cūṭci- 11 v. tr. <>சூட்சி. To understand thoroughly, investigate carefully; ஆராய்த்தறிதல். சூட்சித்துப் புத்ரசங்கை சொல்லுவது தானே (சாதகசிக். 1704). |
சூட்சி | cūṭci n. <>சூழ்2-. 1. Counsel, deliberation; ஆலோசனை. சூட்சியின் கிழவரை நோக்கிச் சொல்லினான் (கம்பரா. உயுத்த. மந்திர. 11). 2. Means, device; 3. Deceit, guile; |
சூட்சியன் | cūṭciyaṉ n. <>சூட்சி. Minister, as skilled in deliberation; [ஆலோசனை வல்லவன்] மந்திரி. நல்லோர் யாரென நலங்கிளர் சூட்சியன் (ஞானா. 26, 17). |
சூட்சுமசரீரம் | cūṭcuma-carīram n. <>sūkṣma+. Subtle body make up of five pirāṇaṉ, manas, five āṉēntiriyam and five karumēntiriyam, accompanying jīva till his final emancipation; பிராணன் ஜந்து, மனம் ஓன்று, ஞானேந்திரியம் ஜந்து, கருமேந்திரியம் ஜந்து ஆகிய இவற்றால் ஆனதும், சீவான்மாவின் ழத்திநிலைவரை அதனோடிருப்பது மாகிய சரீரம். |
சூட்சுமதசை | cūṭcuma-tacai n. <>id.+. (Astrol). One of the five main sections into which the careet of a person is divided in referemce to the position of the planter; அந்தரதசை முதலிய ஜவகைக் தசைகளிலொன்று. (சங். அக.) |
சூட்சுமதரிசனம் | cūṭcuma-taricaṉam n. <>id.+. 1. Quick perception, acuteness, keen intellect; நுட்பமான அறிவு. (யாழ். அக.) 2. Occult vision; |
சூட்சுமதரிசனை | cūṭcuma-taricaṉai n. <>id.+. See சூட்சுமதரிசனம். (w.) . |
சூட்சுமதிருஷ்டி | cūṭcuma-tiruṣṭi n. <>id.+. See சூட்சுமதரிசனம். (யாழ். அக.) . |
சூட்சுமபுத்தி | cūṭcuma-putti n. <>id.+. See சூட்சுமதரிசனம், 1. Colloq. . |
சூட்சுமம் | cūṭcumam n. <>sūkṣma. 1. Minuteness, fineness, delicateness; நுண்மை. 2. The subtle form of a grosser object; 3. Subtlety, acuteness, keenness, as of intellect; 4. Crux, main-spring or principle, principal point; 5. Skill, dexterity, ingenuity; 6. Carefulness, circumspection; 7. Cunning, artfulness; 8. Device, means expedient; 9. Anything slight or insignificant; 10. Conciseness; 11. Thrift; 12. Short-cut; |
சூட்சுமாவத்தை | cūṭcumāvattai n. <>id.+avasthā. State of jīva or individual soul in subtle body; உயிர் சூட்சுமதேகத்தில் நிற்கும் நிலை. |
சூட்டடி | cūṭṭaṭi n. <>சூடு+. 1. Beating or treading of sheaves for the second time; அடித்த கதிரைக் கடாவிட்டு உழக்குகை. Tinn. 2. Beating sheaves for the first time; |
சூட்டடுப்பு | cūṭṭaṭuppu n. <>சூட்டு+. [M. cūṭaṭuppu.] A kind of domestic oven; அடுப்பு வகை. சூட்டடுப்பிற் செழுந்தாட்பவளத் துவரடுக்கி (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 23). |
சூட்டாணி | cūṭṭāṇi n. <>சுடு-+. See சூட்டுக்கோல். செவிச் சூட்டாணியிற் புகையழல் பொத்தி (சிலப். 23, 48). |
சூட்டிக்கை | cūṭṭikkai n. [K. sūṭi.] Loc. 1. Ingenuity, sharpness, quickness of understanding; புத்திக்கூர்மை. 2. Industriousness, smartness; |
சூட்டிஞ்சி | cūṭṭici n. <>சூட்டு+இஞ்சி. Creneleated wall; ஏவறைகளைக்கொண்ட மதில். இடுசூட்டிஞ்சியி னேணி சாத்தின்று (பு. வெ. 6, 18, கொளு). |