Word |
English & Tamil Meaning |
---|---|
சூட்டிவிடு - தல் | cūṭi-viṭu- v. tr. <>சூட்டு-+. (J.) 1. To give a girl in marriage; பெண்ணை மணஞ்செய்து கொடுத்தல். 2. To appoint, destine; 3. To assign, make over, transfer, as property; |
சூட்டிறைச்சி | cūṭṭiṟaicci n. <>சுடு-+. Roasted meat; சுட்ட மாமிசம். (பிங்.) |
சூட்டு - தல் | cūṭṭu- 5 v. tr. Caus. of சூடு-. [M. cūṭṭuka.] 1. To adorn, as with garlands, chain-ornaments, etc.; அணிவித்தல். பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்ற துமிலை (திருவாச. 5, 31). 2. To honour, as with a poem; 3. To crown, as with diadem; 4. To confer, as title; to invest with honours, dignity; 5. To spread over, as an army; 6. To extend, as one's sway; 7. To attribute, ascribe to; 8. See சூட்டிவிடு-, 2. Loc. 9. To encourage one in undertaking a task beyond his means, yoke a person to a difficult task; |
சூட்டு 1 | cūṭṭu n. <>சூட்டு-. 1. Investing; adorning, as with crown, head-dress; தரிக்கை. மூடிசூட்டு. 2. Wreath, garland; 3. Ornament for women's forehead; 4. A golden plate worn on the forehead, as ornament or badge of distinction; 5. Peacock's crest, cock;s comb; 6. Snake's hood; 7. Felloe of a wheel; 8. A kind of casemate in a fortress for shooting arrows from; |
சூட்டு 2 | cūṭṭu n. <>சுடு-. 1. That which is burnt or cooked; சுடப்பட்டது. சூட்டிறைச்சி. 2. [K. sūṭe.] A kind of ola torch; |
சூட்டு 3 | cūṭṭu n. <>T. jūṭu. See சூட்டிக்கை. . |
சூட்டுக்கத்திகை | cūṭṭu-k-kattikai n. <>சூட்டு2+. A kind of garland; பூமாலைவகை. (இறை. 2, பக். 42, உரை.) |
சூட்டுக்கறி | cūṭṭu-k-kaṟi n. <>சூட்டு4+. Bakr-id, the Muhammadan festival, as time for meat. See பக்ரீத்து. |
சூட்டுக்காரன் | cūṭṭu-k-kāraṉ n. <>சூட்டு4+. [K. cūṭugāṟa.] Witty person; சாதுரியமாகப் பேசுவான். (w.) |
சூட்டுக்கோல் | cūṭu-k-kōl n. <>சூடு5+. [M. cūṭṭukōl.] Branding iron, instrument for cauterising; மாடு முதலியவற்றின்மேல் சூடு இடுதற்குரிய கம்பி. Colloq. |
சூட்டுப்பாய் | cūṭṭu-p-pāy n. <>சூடு2+. Mat used to cover the threshed corn; சூடடித்த நெற்குவியலைப் போர்த்துவைத்தற்குரிய பாய். (யாழ். அக.) |
சூட்டுமாலை | cūṭṭu-mālai n. <>சூட்டு2+. A kind of garland; தோளணிமாலை. (யாழ். அக.) |
சூட்டுமிதி | cūṭṭu-miti n. <>சூடு2+. Thrushing sheaves of corn by treading with cattle; நெற்சூட்டைக் கடாவிட்டு மிதித்து உழக்குகை. (யாழ். அக.) |
சூட்டுவலி | cūṭṭu-vali n. <>சூடு3+. 1. Ache in the body due to heat in the system; காங்கையால் உடம்பில் ஏற்படும் நோவு. 2. Labour, pains of childbirth; |
சூட்டெண்ணெய் | cūṭṭeṇṇey n. <>id.+. 1. Oil preparation used to cool one's system; உடற்சூட்டைத் தணித்துக் குளிர்ச்சி தரும் எண்ணெய். 2. Margosa oil; |
சூட்டோடுசூடாய் | cūṭṭōtu-cūṭāy adv. <>id.+. Lit., Lit., with heat added to heat. Immediately, in continuation; at a heat; [சூடுமேற் சூடு உண்டாகும்படி] உடன் தொடர்ச்சியாக. Colloq. |
சூடகம் | cūṭakam n. perh. சூடு1-+. [T. sūdigamu, K. sūdaga, Tu, cūdaga.] Bracelet; கைவளை. பாடகத் தாவமுஞ் சூடகத் தோசையும் (பெருங். வத்தவ. 12, 210), |
சூடங்கேட்டுப்போ - தல் | cūṭaṅ-kēṭṭu-ppō- v. intr. To come to an end; நிலைகெட்டு முடிவடைதல். அவன்பாடு சூடங்கேட்டுப் போயிற்று. Nā. |
சூடடி - த்தல் | cūṭaṭi- v. tr. <>சூடு2+. To thresh sheaves of corn by treading with cattle; கதிரைக் கடாவிட்டுழக்குதல். (w.) |