Word |
English & Tamil Meaning |
---|---|
சூடுகயிறு | cūṭu-kayiṟu, n. <>சூடு-+. Coir used for tying bamboo laths in tiling a roof; வரிச்சல் கட்டும் தென்னைநார். (J.) |
சூடுகாட்டு - தல் | cūṭu-kāṭṭu-, v. intr. <>சூடு+. 1. To apply fomentation, to foment; ஒத்தடங் கொடுத்தல்; 2. To warm, heat; 3. To feel hot, as in fever; 4. To warn, show severity, give deterrent punishment; |
சூடுகுத்துதல் | cūṭu-kuttutal, n. <>id.+. Conjunctivitis; நோய்வகை. (M. L.) |
சூடுசுள்ளாப்பி - த்தல் | cūṭu-cuḷḷāppi-, v. intr. <>சூடு+. To loosen and spread sheaves on the threshing-floor preparatory to treading out the grain; களத்தில் கடாவிட்டுழக்குதற்கு முன் கதிர்க்கற்றைகளை விரித்துப் பரப்புதல். (J.) |
சூடுதாவுதல் | cūṭu-tāvutal, n. <>சூடு+. Radiation of heat; உஷ்ணம் உறைக்கை. (W.) |
சூடுபிடி - த்தல் | cūṭu-piṭi-. v. intr. <>id.+. To be affected with strangury; நீர்க்கடுப்பு உண்டாதல். Nā. |
சூடுமிதி - த்தல் | cūṭu-miti-. v. intr. <>சூடு+. To tread sheaves of corn; கதிர்ச்சூடடித்தல். |
சூடுவளர்க்கை | cūṭu-valarkkai,. n. <>சூடு+. Granular opthalmia; கண்ணோய்வகை. Loc. |
சூடை 1 | cūṭai, n. <>cūdā. 1. Head; தலை. சூடையின் மணி (கம்பரா. சூளா. 88). 2. Hair-tuft; |
சூடை 2 | cūṭai, n. (F. L.) 1. Sardine, bluish-green, clupea fimbriata; பசியநிறமுள்ள மீன்வகை. 2. Sardine, golden spot with purple, attaining 4 in. in length, clupea lile; 3. Sea-fish, silvery, attaining 20 in, in length, pellona lechenaultii; |
சூடைக்காசு | cūṭai-k-kācu, n. <>சூடை+. See சூடாமணி. (இலக். அக.) . |
சூடைப்பொடி | cūṭai-p-poṭi, n. <>சூடை+. Sardine. See சூடை, 2, 1(J.) . |
சூணாவயிறு | cūṇā-vayiṟu, n. <>sūnā+. Pot-belly; சூனாவயிறு. Colloq. |
சூணித்துச்சொல்(லு) - தல் | cūṇittu-c-col-, v. tr. & intr. perh. kṣīṇatā+. To criticise, expose defects; குறைகூறுதல். Loc. |
சூத்தடி - த்தல் | cūttaṭi-, v. tr. <>சூத்து+அடி-. To commit sodomy; ஆண் ஆணொடு புணர்தல். Vul. |
சூத்தழகி | cūttaḷaki, n. <>id.+ அழகி. A kind of mango; மாம்பழவகை. Loc. |
சூத்தாங்கரடு | cūttāṅ-karaṭu, n. <>id.+. Roughness of the anus or perineum; மலவாயின் தடிப்பு. (J.) |
சூத்தாட்டி | cūttāṭṭi, n. <>id.+ ஆட்டு. An indolent, shirking workman; eye-servant; வேலைகழப்புகிறவன். Loc. 2. One who curries favour by unworthy complaisance; |
சூத்தாட்டிக்குருவி | cūttāṭti-k-kuruvi, n. <>சூத்தாட்டி+. See சூத்தாட்டியுள்ளான். . |
சூத்தாட்டியுள்ளான் | cūttāṭṭi-y-uḷḷāṉ, n. <>id.+. Pied wagtail. See வலியன். . |
சூத்தாட்டு - தல் | cūttāṭṭu-, v. intr. <>id.+. 1. To do eye-service; to make a show of working; வேலைகழப்புதல். Loc. 2. To curry favour by unworthy compaisance; |
சூத்தாம்பட்டை | cūttām-paṭṭai, n. <>id.+. Buttocks, rump; பிருஷ்டம். Colloq. |
சூத்தி | cūtti, n. <>U. zūti. Shoes, slippers; பாதரட்சை. Loc. |
சூத்திரக்கயிறு | cūttira-k-kayiṟu, n. <>சூத்திரம்+. 1. Puppet-string; பாவையை இயக்குங்கயிறு; 2. Purse-string; 3. Cord tied to secure the equilibrium of a kite; 4. String twisted round a finger for keeping count in prayer; |
சூத்திரக்காரன் | cūttira-k-kāraṉ, n. <>id.+kāra. 1. Author of a treatise in sūtra form; சாத்திரத்தைச் சூத்திரரூபமாக இயற்றிய ஆசிரியன். 2. Ingenious or curious artist; engineer; |
சூத்திரச்சி | cūttiracci, n. <>šūdra. A Women of Sūdra caste; சூத்திரசாதியிற் பிறந்தவள். Brāh. |
சூத்திரதார் | cūttiratār, n. See சூத்திரதாரன். . |
சூத்திரதாரன் | cūttira-tāraṉ, n. <>sūtra-dhāra. Stage-manager; நாடகத்தை நடத்துவோன். |
சூத்திரதாரி | cūttira-tāri, n. <>id.+. One who controls the puppet-string, puppet man; பதுமையைச் சூத்திரங் கொண்டு ஆட்டுவோன். (சி.சி.4, 4, சிவாக்); 2. See சூத்திரதாரன் நாடக சூத்திரதாரி. |