Word |
English & Tamil Meaning |
---|---|
சூத்திரநாகம் | cūttira-nākam, n. <>šūdra+. A species of cobra; நல்லபாம்புவகை. |
சூத்திரநாபி | cūttira-nāpi, n. <>id.+. Red-flowered snake-wood, m. sh., Rauwolfia serpentina; வச்சநாபிவகை. (மூ.அ.) |
சூத்திரநாவி | cūttira-nāvi, n. See சூத்திர நாபி. (பதார்த்த.1058.) . |
சூத்திரநிலை | cūttira-nilai, n. <>சூத்திரம்+. (Gram.) Position of sūtras in a treatise as the guiding principle of interpretation, four in number, viz., āṟṟoḻukku, arimānōkku, tavaḷai-p-pāyttu, paruntiṉ-vīḻvu; ஆற்றொழுக்கு.அரிமா நோக்கு, தவளைப்பாய்த்து, பருத்தின்வீழ்வு என நால்வகைகப்பட்டதாய்ச் சூத்திரங்கள் ஒன்றோடொன்று பொருளால் தொடர்ந்து நிற்கும் நிலை. (நன்.19.) |
சூத்திரப்பதுமை | cūttira-p-patumai,. n. <>id. +. See சூத்திரப்பாவை . |
சூத்திரப்பா | cūttira-p-pā, n. <>id.+. A kind of akaval metre, especially employed in classical grammars இலக்கணம் முதலியவற்றை அமைத்தற்குரிய நூற்பாவகவல். |
சூத்திரப்பாவை | cūttira-p-pāvai, n. <>id.+. Puppet moved by strings or other contrivances; கயிறு முதலியவற்றால் ஆட்டப்படும் பிரதிமை. நன்னாரிற்பூட்டிய சூத்திரப்பாவை. (பட்டினத்.திருப்பா.திருவே.4). |
சூத்திரப்பிரதிமை | cūttira-p-piratimai, n. <>id.+. See சூத்திரப்பாவை. . |
சூத்திரபிடகம் | cūttira-pitakam, n. <>sūtra+piṭaka. A group of Buddhist scriptures, as a basket, of aphorisms, one of tiri-piṭakam, q.v.; திரிபிடகம் மூன்றனுள் சூத்திரரூபமான பகுதி. (மணி.26, 66, உரை.) |
சூத்திரபுட்பம் | cūttira-puṭpam, n. <>sūtra-puṣpa. Indian cotton-plant. See பருத்தி. (மலை.) . |
சூத்திரம் | cūttiram, n. <>sūtra. 1. Thread, cord; பஞ்சநூல் (சூடா.) 2. Machine; engine; mechanism; spring in a machine; 3. Ingenious contrivance, puzzle; 4. Stratagem, artful trick, artifice; 5. Secret, mystery; 6. Sūtra, aphorism; 7. Treatise in sūtra style; 8. Sūtra, of six kinds, yar-c-cūttiram, viti-c-cūttiram, vilakki-cūttiram, niyama-c-cūttiram; |
சூத்திரயாப்பு | cūttira-yāppu, n. <>id.+. See சூத்திரப்பா. (திவா.) . |
சூத்திரரறுதொழில் | cūttirar-aṟu-toḻil, n. <>sūdra+. Six occupations of the Sūdra caste. viz., pacu-k-kāṭṭal, poruḷ-īṭṭal, payir-iṭal, purāṇātikaḷ-ōtal, ītal, antaṇar-mutaliyōrkku-aṉukūlattoḻil-ceytal; பசுக்காத்தல், பொருளீட்டல், பயிரிடல், புராணாதிகளோதல், ஈதல், அந்தணர்முதலியோர்க்கு அனுகூலத்தொழில்செய்தல் என்ற சூத்திரர்க்குரிய அறுவகைத் தொழில் (சூடா.) |
சூத்திரவிருத்தி | cūttira-virutti, n. <>sūtra+. A commentary on the 1st Sūtra of Tolkāppiyam by Civaaṉa-muṉivar; தொல்காப்பியம் முதற்சூத்திரத்திற்குச் சிவஞானமுனிவர் எழுதியவிரிவுரை. |
சூத்திரவீணை | cūttira-vīṇai, n. <>id.+. A kind of stringed instrument, lute; வீணைவகை. (சங்.அக.) |
சூத்திரன் 1 | cūttiraṉ, n. <>šūdra. Person of the fourth or lowest of the original castes of the Hindus நான்காம் வருணத்தோன் (பிங்) 2. Topaz; 3. Cat's eye; |
சூத்திரன் 2 | cūttiraṉ, n. <>sūtra. Carpenter; தச்சன். (அக.நி.) |
சூத்திரி - த்தல் | cūttiri-, 11 v. tr. & intr. <>id. 1. To construct sūtras or short terserules, as of grammar; இலக்கணமுதலிய பொருள் பற்றிச் சூத்திரஞ்செய்தல். 2. To be aphoristic in expression, express in epigrams; |
சூத்திரி | cūttiri, n. <>sūlrin. Puppet-man, mechanic; எத்திரப்பாவை முதலியன இயக்குவதில் வல்லவன். சூத்திரிநீ யதுவல்லை (மணி.27, 103, அரும்). |
சூத்திரிகன் | cūttirikaṉ n. <>sūtrika. Puppet-man; பாவை முதலியவற்றை ஆட்டுபவன். (சி.சி.4, 24, சிவாக்.) |
சூத்து | cūttu, n. <>cutī. [M. cūttu.] Vul. 1. Anus; மலவாயில். Buttocks, rump; 3. cf. cyuti. Private parts; 4. cf. cyuti. Pudendum muliebre; |
சூத்தை | cūttai, n. <>சொத்தை. That which is decayed, worm-eaten, rotten at the core, as tooth, brinjal; கேடுற்றது. (சங்.அக.) |