Word |
English & Tamil Meaning |
---|---|
சூதம் 1 | cūtam, n. <>sūta. 1. Birth; பிறப்பு. சூதநல்வினை மங்கலத்தொழில் (பெரியபு. திருஞான. 1043). 2. Quicksilver, mercury; |
சூதம் 2 | cūtam, n. <>cūta. 1. Mango. See மாமரம். (பிங்.) . 2. Sweet mango. See தேமா. 3. Hog plum. See புளிமா. (மலை.) 4. Coral jasmine. See பவளமல்லிகை. (மலை.) |
சூதம் 3 | cūtam, n. <>dyūta. Gambling; சூது. (சூடா.) |
சூதம்போர் | cūtam-pōr, n. <>சூதம்+. Gambling, considered as a contest; சூதுபோர். (தொல்.எழுத்.417, உரை.) |
சூதமுனிவர் | cūta-muṉivar, n. <>Sūta+. The reputed disciple of Vyāsa and narrator of Purāṇas to Rṣis; வியாசருடைய பிரபல சீடரும் இருடிகளுக்குப் புராணங்கள் கூறியவருமான ஒரு தபோதனர். |
சூதர் | cūtar, n. <>sūta. 1. Bards whose duty was to praise kings standing in their presence; encomiasts; அரசர்முன்பு நின்றேத்துவார்.சூதரேத்திய துயிலெடை நிலையும் (தொல்.பொ.91). 2. A caste of singers, iute-players; |
சூதவஞ்சனம் | cūta-v-acaṉam, n. Sulphide of antimony; நீலாஞ்சனக்கல். (w.) |
சூதவம் | cūtavam, n. Bee; வண்டு. (யாழ்.அக.) |
சூதன் 1 | cūtaṉ, n. <>sūta. 1. Chariotee தேர்ப்பாகன். (பிங்.) சூதனு முடுகித் தூண்ட (கம்பரா. இராவணன்வதை. 19). 2. Sun; 3. Carpenter; 4. See சூதமுனிவர். (அக. நி.) |
சூதன் 2 | cūtaṉ n. <>சூது. 1. Gambler; சூதாடுவோன். 2. Deep, cunning person; |
சூதன் 3 | cūtaṉ, n. <>sūda. Cook; சமையல் செய்வோன். (இலக்.அக.) |
சூதனம் | cūtaṉam, n. <>sūdana. Destruction, killing; அழிக்கை. (இலக்.அக.) |
சூதனொலிமாலை | cūtaṉ-oli-mālai, n. <>Sūta+. Purāṇa, as being a string or series of utterances by Cūta-muṉivar; சூதமுனிவரால் முறையாகச் சொல்லப்பட்ட புராணம். சூதனொலிமாலையென்றே கலிக் கோவை சொல்லே (தேவா.1178, 8). (சித்.மரபுகண்.பக்.17.) |
சூதாட்டம் | cūtāṭṭam, n. <>சூது+. [K. jūjāta.] (யாழ். அக.) 1. Gambling; சூதாடுகை. 2. Trick; |
சூதாடி | cūtāṭi, n. <>id.+. Gambler; சூதாடுவோன். Colloq. |
சூதாடுகருவி | cūtāṭu-karuvi, n. <>id.+. 1. Dice; தாயம் உருட்டும் பாய்ச்சிகைக் கவறு. (யாழ்.அக.) 2. Conical pieces moved on the chessboard according to the throw of dice; |
சூதாளி | cūtāḷi, n. <>id.+. [K. jūdāḷi, M. cūtāḷi.] See சூதன், 2. Loc. . |
சூதானகாரன் | cūtāṉa-kāraṉ, n. <>சூதானம்+. Careful, cautious person; முன்சாக்கிரதையுள்ளவன். (யாழ்.அக.) |
சூதானப்படுத்து - தல் | cūtāṉa-p-paṭuttu-, v. tr. <>id.+. To deposit in a safe place, to take care of; பத்திரப்படுத்துதல். (w.) |
சூதானம் | cūtāṉam, n. Prob. su-ava-dhāna. [K. suyidāna.] 1. Care, circumspection; சாக்கிரதை. சூதானத்துக்கு அழிவில்லை. (w.) 2. Safety; |
சூதானம்பண்ணு - தல் | cūtāṉam-paṇṇu-, v. tr. <>id.+. See சூதானப்படுத்து-. (w.) . |
சூதானவறை | cūtāṉa-v-aṟai, n. <>id.+ அறை. A room for safe custody of things; பண்டங்களைப் பத்திரப்படுத்தி வைக்கும் அறை. Nā. |
சூதிக்கிருகம் | cūti-k-kirukam, n. <>sūti+grha. See சூதிகாக்கிருகம். (யாழ்.அக.) . |
சூதிகாக்கிருகம் | cūtikā-k-kirukam, n. <>sūtikā+grha. Lying-in chamber; பிரசவ அறை. (யாழ்.அக.) |
சூதிகாமலடி | cūtikā-malaṭi, n. <>id.+. A childless woman whose childlessness is caused either by abortion or by death of the child soon after its birth; கருப்பச்சிதைவாலேனும் பிரசவித்ததும் பிள்ளை மரிப்பதாலேனும் மலடாயிருப்பவள். |
சூதிகாவாயு | cūtikā-vāyu, n. <>id.+. Flatulency in the womb causing hysteria, a wasting disease that follows childbirth; கர்ப்பவாயு. Loc. |
சூதிகை | cūtikai, n. <>sūtikā. See சூதிகாக்கிருகம். சூதிகைத் தோன்றிய பொழுதே (பாரத. இராசசூ. 118). . 2. Lying-in woman; |
சூது 1 | cūtu, n. <>dyūta. [K. jūdu, M. cūtu.] 1. Gambling; சூதாட்டம். வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை. (குறள், 931.) 2. Conical pieces in dice-play; 3. Means, device; 4. Victory, success; 5. Secret; 6. Trick; |