Word |
English & Tamil Meaning |
---|---|
சூது 2 | cūtu, n. perh. jala-jāta. 1. Lotus தாமரை. (அக. நி.) 2. See சூரியகாந்தி 2. (மலை.) |
சூதுக்காரன் | cūtu-k-kāraṉ, n. <>சூது+. See சூதுக்காரன். Loc. . |
சூதுகருவி | cūtu-karuvi, n. <>id.+. See சூதாடுகருவி. (புறநா.52, உரை.) . |
சூதுகளி | cūtu-kaḷi, n. <>id.+. See சூதாட்டம். Nā. . |
சூதுகாரன் | cūtu-kāraṉ, n. <>id.+. [K. cūtugāra. M. cūtukāran.] Cunning or artful person; தந்திரமுள்ளவன். சூதுகாரன் கை சும்மா இராது. |
சூதுபாய்ச்சிக்கை | cūtu-pāyccikkai, n. <>id.+. Dice; தாயம் உருட்டுஞ் சொக்கட்டான்காய். (w.) |
சூதுபொரு - தல் | cūtu-poru-, v. intr. <>id.+. [M. cūtuporuka.] To play dice, gamble; சூதாடுதல். சூதுபொரு கழகத் தருகலும் (பெருங்.இலாவாண.8. 62). |
சூதுமுத்து | cūtu-muttu, n. <>id.+. Artificial pearl; போலிமுத்து. Tj. |
சூதுவாது | cūtu-vātu, n. <>id.+. Cunning, artfulness; கள்ளங்கபடு. அவன் சூதுவாதில்லாதவன். Loc. |
சூதுவென்றி | cūtu-veṉṟi, n. <>id.+. (Puṟap.) Theme describing success in gambling; சூதாட்டத்தில் நேர்ந்த வெற்றியைக் கூறும் புறத்துறை. (பு.வெ.12, 16.) |
சூந்துமம் | cūntumam, n. A plant. See சிலந்திநாயகம். (மலை.) . |
சூநாறி | cūnāṟi, n. Umbelled yellow flowered resin-seed, s.tr., Pittosporum tetras-permum; ஒருவகைப் பிசின்மரம். (L.) |
சூப்பான் | cūppāṉi, n. <>சூப்பு-. See சூப்பி, 2. Loc. . |
சூப்பி 1 | cūppi, n. <>id. 1. Artificial nipple for a child to suck; குழந்தைகள் வாயில் வைத்துச் சுவைத்தற்கு முலைக்காம்புபோல் அமைந்த குமிழ்க்கருவி. 2. A sweetmeat in the form of a stick chewed by children; 3. One who sponges on others; |
சூப்பி 2 | cūppi, n. cf. U. supāri. Prepuce, foreskin; ஆண்குறியின் நுனித்தோல். (w.) |
சூப்பிக்கலியாணம் | cūppi-k-kaliyāṇam, n. <>சூப்பி+. Ceremony of circumcision; சுன்னத்துக் கலியாணம். (w.) |
சூப்பிடி | cūppiṭi, n. A preliminary ceremony in marriage among Nāṭṭukkōṭṭai Chetti people; நாட்டுக்கோட்டைச் செட்டிமார்க்குள் விவாகத்துக்குமுன் நிகழும் ஒருவகைச் சடங்கு. |
சூப்பியம் | cūppiyam, n. Common rue. See பாம்புகொல்லி. (மலை.) . |
சூப்பு - தல் | cūppu-, 5 v. tr. <>cub. [K. cīpu.] To suck, sip; சப்புதல். Colloq. |
சூப்பு | cūppu-, n. <>E. Soup; Soup; கோழிக்குஞ்சு முதலியவற்றின் சத்தைக்கொண்டு சமைத்த இரசம். |
சூம்படை 1 - தல் | cūmpaṭai-, v. intr. <>சூம்பு-+. To be reduced in circumstances; to be ruined; நிலைகெடுதல். (w.) |
சூம்படை 2 - தல் | cūmpaṭai-, v. intr. <>சோம்பு-. To be indolent; சோம்பல்கொள்ளுதல். Tinn. |
சூம்படைந்தவன் | cūmpaṭaintavaṉ, n. <>சூம்படை-+. 1. One who is gloomy and indolent; சுருசுருப்பற்றவன். Tinn. 2. One whose hopes have been blasted; ruined person; |
சூம்பு 1 - தல் | cūmpu-, 5. v. intr. To wither, as hand; to be blighted, as fruit; to be shrunk, as countenance by sorrow, மெலிந்து வாடுதல். மல்லாரும் புயமென்றேன் சூம்பற்றோளை. (தனிப்பா.274, 16). |
சூம்பு 2 - தல் | cūmpu-, 5 v. tr. <>cumb. To suck, fondle with lips; சவைத்தல். Loc. |
சூமந்திரம்போடு - தல் | cū-mantiram-pōṭu-, v. intr. <>சூ onom.+. Loc. 1. To exorcise; வியாதி சங்கைமுதலியன நீங்குமாறு மந்திரித்தல். 2. To exercise evil influence in secret; |
சூயை | cūyai, n. <>Anasūyā. Wife of Atrirṣi; அத்திரிமுனிவரின் பத்தினியாகிய அனசூயை. சூயை கைவிடப் பதஞ்சலி யாகிய (கல்லா.41. 6). |
சூர் 1 | cūr, n. <>சூர்-. 1. Fear; அச்சம். சூருறு மஞ்ஞையிற் சோர்ந்த கூந்தலர் (பெருங்.உஞ்சைக்.44, 22). 2. [M. cūr.] Suffering, affliction, Sorrow; 3. Disease; 4. Pugency. 5, Deceit; guile; 6. Cruelty; 7. cf. sura. [M. cūr.] Malignant deity; 8. Celestial maidens; 9. Black pepper. See மிளகு. (மலை.) 10. Cubed. See வால்மிளகு. (மலை.) |