Word |
English & Tamil Meaning |
---|---|
சூடம் 1 | cūṭam, n. See. சூடன், 1. . |
சூடம் 2 | cūṭam, n. <> cūdā. Crown of the head; தலையின் உச்சி. புரவிசயன் சூடந்தரு பாகீரதி (பாரத. அருச்சுனன்றீர். 7). |
சூடம் 3 | cūṭam, n. See சூளம். Tinn. . |
சூடன் | cūṭaṉ, n. Prepared camphor; கர்ப்பூரவகை. (சிவப். 14, 109, உரை.) A kind of fish; |
சூடன்கர்ப்பூரம் | cūṭaṉ-karppūram, n. <>சூடன்+. [M. cūṭankarppūram.] prepared camphor ; கர்ப்பூரவகை. (w.) |
சூடா | cūṭā, n. <>cūdā. Loc. Bracelet; கைவளை. 2. Sacred eleocarpus bead enclosed in gold and hung round the neck in a gold band; |
சூடாகரணம் | cūṭā-karaṇam, n. <>id. +. Tonsure-ceremony of a child performed in its first, third or fifth year; ஒன்று மூன்று ஐந்தாம் வயதில் குழந்தைகட்குக் குடுமிவைக்குஞ் சடங்கு. (சங்.அக.) |
சூடாகருமம் | cūṭā-karumam, n. id. +. See சூடாகரணம். . |
சூடாமணி | cūṭā-mani, n. <>id. +. 1. Jewel in a crest or diadem; முடிமணி. சூடாமணிப்படலம். (கம்பரா.) 2. A celestial gem; |
சூடாமணிநிகண்டு | cūṭāmaṇi-nikaṇṭu, n. <>cūāmaṉi+nighantu. A Tamil lexicon in verse, by Mantalapurutan, a jaina of 16th c.; 16-ஆம் நூற்றாண்டில் மண்டலபுருடன் என்ற சைன ஆசிரியரால் விருத்தச்செய்யுளால் இயற்றப்பட்ட நிகண்டு. |
சூடாமணியுள்ளமுடையான் | cūṭāmaṇi-y-uḷḷam-uṭaiyāṉ, n. <>id. +. An astronomical work by Tiru-kōṭṭi-nampi, 12th c.; 12-ஆம் நூற்றாண்டில் திருக்கோட்டி நம்பியால் இயற்றப்பெற்ற ஒரு சோதிடகிகணித நூல். |
சூடாலம் | cūṭālam, n. cf. cūdāla. Seed of sunn-hemp; சணல்விதை. (தைலவ.தைல.74.) |
சூடாலைக்கல் | cūṭālai-k-kal, n. A kind of stone; ஒருவகைக் கல். (w.) |
சூடி | cūṭi, n. <சூடு-. Cloth; சீலை. (பிங்.) |
சூடிக்கயிறு | cūṭi-k-kayiṟu, n. <>id. +. See சூடுகயிறு. (1.) . |
சூடிக்கை | cūṭikkai, n. See சூடிக்கை . |
சூடிக்கொடுத்தநாச்சியார் | cūṭi-k-kouttanācciyār, n. <>சூடு-+. āṇṭāḷ, A female devotee of Viṣṇu, as one who offered to God wreaths worn by her; (தான் சூடிய பூமாலையைத் திருமால்சூடக் கொடுத்தவள்) ஆண்டாள். |
சூடிக்கொடுத்தாள் | cūṭi-koṭuttāḷ, n. <>id.+. See சூடிக்கொடுத்தநாச்சியார். (திவ்.திருப்பா.தனியன்.) . |
சூடிகை | cūṭikai, n. <>cūdikā. 1. Crown, bejewelled diadem; மணிமுடி. (பிங்.) 2. Ornamental rounded crest, as of temple tower; |
சூடிச்சி | cūṭicci, n. perh. சுடு-. Saltpetre. See யவட்சாரம். (W.) . |
சூடிணர் | cūṭiṇar, n. <>சூடு-+இணர். False tragacanth. See கோங்கிலவு. (மலை.) . |
சூடு - தல் | cūṭu-, 5 v. cf. cūdā. (M. cūṭuka.) tr. 1. To wear, especially on the head; to bear, sustain; தரித்தல். கோட்டுப்பூச் குடினுங் காயும் (குறள், 1313). 2. To be invested, as with a title; to be crowned; 3. To spread, cover; 4. To become bent or warped; 5. To surround, envelope; 6. To eat; |
சூடு 1 | cūṭu, n. <>சூடு-. [K. sūdu, M. cūṭṭu, Tu. sūdi.] Bundle of sheaves; அரிக்கட்டு. அகவய லிளநெல் லரிகாற் சூடு (பரிபா. 7, 27). |
சூடு 2 | cūṭu, n. perh. சுடு-. 1. The which is heated, burnt, roasted; கடப்பட்டது. கடலிறவின் சூடுதின்றும் (பட்டினப். 63). 2. Burn, scald; 3. (T. tcūdu, M. cūṭu, Tu. cūdu.) Heat, warmth, feverishness; 4. Fomentation; 5. That which provokes; 6. Hot temper, anger; 7. Feeling, sensibility; 8. Increase or enhancement, as of prices; 9. Opthalmia; 10. [T. cūdu, K. tūdu.] Brand; 11. Scar, callosity; |
சூடு - தல் | cūṭu, 5 v. tr. <>id. (T. tcūdu, K. sūdu.) To brand, as cattle; to cauterise; சூடுபோடுதல். மாட்டைச் சூடினான். Madar. |
சூடு | cūṭu, n. cf. cūdā. 1. Hair-tuft; சூடுமி. கானிறை குஞ்சிச் சூட்டில் (திருவிளை. யானையெய். 25.) 2. Crest, comb; |