Word |
English & Tamil Meaning |
---|---|
தட்டி 2 | taṭṭi, n. 1. Arabian costum. See வெண்கோஷ்டம். (மலை.) . 2. Bundle of betel; |
தட்டிக்கவி | taṭṭi-k-kavi, n. <>தட்டி1 +. Poem recited while offering camphor incense to an idol; கருப்பூர ஆரத்திப்பாட்டு (கோயிலொ.66.) |
தட்டிக்கழி - த்தல் | taṭṭi-k-kaḻi, v. <>தட்டு-. +. tr. 1. To repel, get rid of விலக்குதல். ஒட்டிக்கொண்டு போனாலுந் தட்டிக்கழிக்கிறான். 2. To give credit for a sum claimed; 3. To give lame excuses; |
தட்டிக்கிளம்பு - தல் | taṭṭi-k-kuḷampu-, v. intr. <>id. +. (w.) 1. To rise, grow high, become tall; வளர்தல். 2. To rise to position or influence; 3. To be animated with joy, with zeal for an enterprise; to be roused to anger; |
தட்டிக்கேள் - தல் [தட்டிக்கேட்டல்] | taṭṭi-k-kēḷ, v. tr. id. +. 1. To check, control; அடக்கியாளுதல். தட்டிக்கேட்க ஆளில்லாமற்போனால் தம்பி சண்டப்பிரசண்டம் பண்ணுவான். 2. See தட்டிச்சொல்-,1. 3. To remonstrate; |
தட்டிக்கொடு - த்தல் | taṭṭi-k-koṭu-, v. tr. <>id. +. 1.To quiet, lull by gently tapping; அமைதிப்பண்ணுதல். 2. To cheer, encourage, urge on, as by patting; 3. To incite; 4. To indicate or betray a person by tapping him; |
தட்டிக்கொள்(ளு) - தல் | taṭṭi-k-koḷ-, v. <>id. +. tr. 1.To grasp anything within reach; அபகரித்தல். என் பொருளைத் தந்திரமாகத் தட்டிக் கொண்டான். 2. To steal; 3. To be exhausted; to be in want; 4. To strike against; to be resisted by an obstacle; to run aground, as a ship; 5. To be obstructed, hindered, as in reading, speaking, etc,; 6. To fail, prove inadequate; |
தட்டிச்சல்லடம் | taṭṭi-c-callaṭam, n. <>தட்டி1 +. Short drawers worn by wrestlers; ஒட்டுச்சல்லடம். (W.) |
தட்டிச்சிந்து | taṭṭi-c-cintu, n. <>id. +. See தட்டிக்கவி. (J.) . |
தட்டிச்சுற்று - தல் | taṭṭi-c-cuṟṟu-, v. tr. <>தட்டு- +. To plunder; கொள்ளையடித்தல். Loc. |
தட்டிச்சொல்(லு) - தல் | taṭṭi-c-col-, v. <>id. +. tr. 1. To contradict, oppose, remonstrate, object to, protest against ; மறுத்துரைத்தல் 2. See தட்டிக்கேள்-, 1 ---intr. 3. To speak or repeat a lesson haltingly; to stammer; |
தட்டிசுற்று - தல் | taṭṭi-cuṟṟu-, v. intr. <>தட்டி1 +. To wave burning camphor before an idol; ஆரத்திசுற்றுதல். (J.) |
தட்டித்தடவு - தல் | taṭṭi-t-taṭavu-, v. intr. <>தட்டு- +. To stumble and grope about, fumble; தடுமாறுதல். தட்டித்தடவி வாசிக்கிறான். |
தட்டித்தடுமாறு - தல் | taṭṭi-t-taṭumāṟu-, v. intr. <>id. +. See தட்டித்தடவு-. . |
தட்டித்திரி - தல் | taṭṭi-t-tiri-, v. intr. <>id. +. To knock about, go about in distress; கஷ்டப்பட்டலைதல். பகலெல்லாம் தட்டித்திரிந்து (திவ்.திருமாலை.5, வ்யா.). |
தட்டிப்பறி - த்தல் | taṭṭi-p-pāri-, v. tr.<> id. +. Colloq. 1.To rob by force; அடித்துப் பிடுங்குதல். 2. To get by stratagem; |
தட்டிப்பார் - த்தல் | taṭṭi-p-pār-, v. tr. <>id. +. 1. To test the soundness, as of coconut, or genuineness, as of coin, by tapping or flipping with the fingers ; தேங்காய் நாணயம் முதலியவற்றைச் சுண்டிப்பார்த்து அவற்றின் இயல்பை அறிதல். 2. To try to fish out secrets; |
தட்டிப்புடை - த்தல் | taṭṭi-p-puṭai-, v. tr. <>id. +. To separate grain from chaff by winnowing; முறத்தாற் கொழித்து நெல்முதலியவற்றைப் பிரித்தெடுத்தல். |
தட்டிப்பேசு - தல் | taṭṭi-p-pēcu-, v. tr. <>id. +. See தட்டிச்சொல்-.1. (W.) . |
தட்டிப்போடு - தல் | taṭṭi-p-pōṭu-, v. tr. <>id. +. 1.To strike and spill, overturn ; கவிழச்செய்தல். Colloq. 2. To overcome, as in a game; 3. To disregard, reject; |