Word |
English & Tamil Meaning |
---|---|
தட்சகன் 1 | taṭcakaṉ, n. <>takṣaka. A divine serpent. See தக்கன் . |
தட்சகன் 2 | taṭcakaṉ, n. prob. dakṣaka. Head of a family குடும்பத்தலைவன். (W) |
தட்சணம் 1 | taṭcaṇam, n. <>dakṣiṇa. See தட்சிணம்.1, 2 . |
தட்சணம் 2 | taṭcaṇam, adv. <>tat-kṣaṇa. At the same moment, instantaneously அதே காலத்தில் |
தட்சணாமூர்த்தம் | taṭcaṇā-mūrttam n. See தட்சிணாமூர்த்தம். (சங். அக) . |
தட்சணாமூர்த்தி | taṭcaṇā-mūrtti, n. See தட்சிணாமூர்த்தி. (சங். அக) . |
தட்சணாயனம் | taṭcaṇāyaṉam, n. See தட்சிணாயனம். (சங். அக) . |
தட்சணை | taṭcaṇai, n. See தட்சிணை Loc. . |
தட்சிணகௌளி | taṭciṇa-kauḷi, n. <>dakṣiṇa +. Lizard chirping from the south or the right side, considered auspicious மங்களக் குறியாகத் தெற்கிலிருந்தேனும் வலப்பக்கத்திலிருந்தேனும் சொல்லும் பல்லி (W) |
தட்சிணபூமி | taṭciṇa-pūmi, n. <>id. +. Antarctic Zone பூகோளத்தின் தென்சீதள பாகம் Mod. |
தட்சிணம் | taṭciṇam, n. <>dakṣiṇa. 1. South தெற்கு. 2. Right side; 3. A minor system of Saivaism. See காளாழகம் (சி. சி. 2, 73, சிவாக்) 4. Liberality; 5. Discrimination. |
தட்சிணமத்திமபூமி | taṭciṇa-mattimapūmi, n.<>id. +. South Temperate Zone தென்பாகத்துச் சமசீதோஷ்ண பூமி. Mod. |
தட்சிணமார்க்கம் | taṭciṇa-mārkkam, n. <>id. +. A minor system of šaivaism. See காளாமுகம் . |
தட்சிணாக்கினி | taṭciṇākkiṉi, n. <>id. +. One of three sacred fires. See தக்கிணாக்கினி. . |
தட்சிணாட்சம் | taṭciṇāṭcam, n. <>id. +. South latitude பூகோளத்தின் தென்பாகம் |
தட்சிணாமூர்த்தம் | taṭciṇā-mūrttam, n. <>id + . The posture of šiva facing the south and instructing the four sons of Brahmā சிவபிரான் தென்முகமாயிருந்து பிரமபுத்திரர்களாகிய சனகாதியர் நால்வருக்கும் உபதேசித்த திருவுருவம் |
தட்சிணாமூர்த்தி | taṭciṇā-mūrtti, n. <>id. +. 1. Siva facing the south தென்ழகமாயிருக்கும் சிவழர்த்தம். (திருவிளை.பாயி.13); 2. Agastya, as dwelling in the south; 3. An Upaniṣad, one of 108 |
தட்சிணாமூர்த்திதேசிகர் | taṭciṇā-mūrtti-tēcikar, n. <> id. +. A šaiva ascetic of the Tiru-v-ātīṉam, author of two works in paṇṭāra-cāttiram, q.v.; பண்டாரசாத்திரங்களுள் இரண்டுநூல் செய்தவரும் திருவாவடுதுறை யாதீனத்தைச் சார்ந்தவருமாகிய ஒரு சைவத்துறவி. |
தட்சிணாயனம் | taṭciṇāyaṇam, n. <>d. + ayana. Period of the sun's southward passage extending for six months from Aṭi ஆடிமுதல் சூரியன் தெற்குமுகமாகச் செல்லும் ஆறுமாத காலம் |
தட்சிணாவர்த்தம் | taṭciṇāvarttam, n. <>id. + āvarta. A kind of conch. See வலம்புரிச்சங்கு . |
தட்சிணை | taṭciṇai, n. <> dakṣiṇā. 1. Offering or fee to a guru, schoolmaster, etc. t குருமுதலிய பெரியோர்க்குக் கொடுக்கும் பொருள் 2. Bribe, inducement, used in contempt; 3. Discipline; punishment; |
தட்டக்கிருமி | taṭṭa-k-kirumi n. <>தட்டம் +. Tapeworms கிருமிவகை |
தட்டகப்பை | taṭṭakappai, n. <>தட்டு +அகப்பை. Spatula-like ladle for taking a baked rice-cake from the frying pan தோசைத்திருப்பி என்ற கருவி (W) |
தட்டட்டி | taṭṭaṭṭi, n. <> தட்டு + அட்டு Terraced roof செங்கல் குத்திய மச்சு Tinn. |
தட்டடி - த்தல் | taṭṭaṭi, v, intr., <>தட்டு + To cut out or make a notch or mortise in the edge of a board சட்டங்களைப் பொருத்துதற்கு அவற்றில் தட்டுக்கொத்துதல் (W) |
தட்டத்தனி | taṭṭattaṉi, n. Redupl. of தனி. Loneliness. See தன்னந்தனி. (W.) . |
தட்டம் 1 | taṭṭam, n. <>தட்டு 1.Porringer, eating plate உண்கலம். (சூடா); 2. (T.taṭṭs, M. taṭṭam) Salver; 3. Flower, broad-petalled, as of kōṅku; 4. Sleeping room; 5. Bed, bedding 6. Broad tape 7. Clapping of the hands; |
தட்டம் 2 | taṭṭam n. <>taṭa Tank, pond நீர்நிலை. தட்டத்து நீரிலே தாமரை (திருமந்.2904). |