Word |
English & Tamil Meaning |
---|---|
தசாங்கிசம் | tacāṅkicam, n.<>id. +. A horoscopical chart wherein the position of each planet is determined by dividing its irāci into ten parts, one of taca-varukkam , q.v.; இராசியைப் பத்தாகப்பிரித்துக் கிரகங்களின் நிலையைக் குறிக்குஞ் சக்கரம். (சோதிட.சிந்.123). 2. See தசாமிசம். |
தசாசந்தி | tacā-canti, n.<>dašā + sandhi. (Astrol.) Junction of the regnal periods of two planets; கிரகதசைகளின் சந்திப்பு. |
தசாட்சரி | tacāṭcari, n. See தசாக்கரி. (சங்.அக.) . |
தசாநாதன் | tacā-nātaṉ, n.<>dašā +. (Astrol.) 1. The reigning planet of a particular period; தசைக்குத் தலைமை வகிக்குங் கிரகம். 2. Benign influence of a planet; |
தசாபலன் | tacā-palaṉ, n.<>id. + phala. (Astrol.) Influence of a planet in its regnal period; கிரகவாட்சிக்காலத்தின் பலன். |
தசாபிசாவெனல் | tacā-picā-v-eṉal, n. Onom. expr. of Violent threatening in a foreign language; ஒருவனுக்குத் தெரியாத பாஷையில் அவனை மருட்டுங் குறிப்பு . (W.) |
தசாம்சம் | tacāmcam, n. See தசாங்கிசம். . |
தசாமிசம் | tacāmicam, n.<>dašan + amša. 1. A tenth part; பத்திலொருபாகம். 2. Decimal fraction; |
தசார் | tacār, adj. <>Persn. tayār. Ready; தயார். (யாழ்.அக.) |
தசாவதாரம் | tacāvatāram, n.<>dašan + avatāra. The ten avatars of Viṣṇu, viz., matsyam, kūrmam, varākam, Naraciṅkam, vāmaṇa , paracurāma , Rāmaṉ, palarāmaṣ, kiruṉaṉ, kaṟki ; மத்யம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனன், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன், கற்கி என்னும் திருமாலின் பத்து அவதாரங்கள். (பிங்.) |
தசானனன் | tacāṉaṉaṉ, n.<>id. + ānana. See தசமுகன். (யாழ்.அக.) . |
தசாஸ்து | tacāstu, n. See தசாகம். Brāh. . |
தசியு | taciyu, n.<>dasyu. 1. A Non-Aryan tribe ; ஆரியரல்லாத சாதிவகை. 2. Robber; |
தசிரதேவதை | tacira-tēvatai, n.<>dasra +. Ašīvini, the twin-gods; அசுவினிதேவர். (யாழ். அக.) |
தசிரம் | taciram, n. Corr. of சுசிரம்.. Tubularity; சுசிரம். (சங்.அக.) |
தசிவம் | tacivam, n. Arrears of revenue, due from the tax-collectors; வரி வசூலிக்கும் உத்தியோகஸ்தர் செலுத்தற்குரிய வரிபாக்கி. (R. T.) |
தசுக்கூலி | tacu-k-kūli, n.<>Arab. tafsīl +. Loan for agricultural expenses given by landowners to tenants ; விவசாயஞ் செய்வதற்குக் கொடுக்கும் கடன். (C. G.) |
தசுகரம் | tacukaram, n. <>, taskara. Theft; களவு. (யாழ்.அக.) |
தசும்பர் | tacumpar, n. See தசும்பு. அமுதம் பெய்த வாடகத் தசும்பர் (சேதுபு.சேதுமா.71.) . |
தசும்பு | tacumpu, n. cf. kusumbha. 1. Pot, waterpot; குடம். துணைபுண ராயமொடு தசும்புடன் றொலைச்சி. (புறநா.224, 2). 2. A big pot; 3. Ornamental metallic pot set at the top of a tower; 4. Gold; |
தசும்புசுமெனல் | tacum-pucum-eṉal, n. Onom. expr. signifying the loose hanging of garments on a person ; ஆடை சட்டை முதலியன நெகிழ்ந்து தொங்குதற் குறிப்பு .Loc. |
தசேந்திரியம் | tacēntiriyam, n.<>dašēndriya. The ten organs of the human body consisting of the five kaṉmēntiriyam and five ēntiriyam ; āṉ கன்மேந்திரியமைந்தும் ஞானேந்திரிய மைந்துங் கூடிய பத்து இந்திரியங்கள். (யாழ்.அக) . |
தசை | tacai, 4 v. intr. <>தசை. 1. Flesh, muscle, one of seven tātu , q.v.; எழுவகைத் தாதுக்களுள் ஒன்றாகிய மாமிசம். (நன்.268, உரை) (சூடா). 2. Bad odour; 3. Pulp or fleshy part of a fruit; |
தசை - தல் | tacai-, 4 v. intr. <>தசை. To be fleshy; சதைப்பற்றாதல். நறுமலர்த் தாள்க ளொத்துத் தசைந்து (காசிக.சிவ.அக்.22) . |
தசை - த்தல் | tacai-, 11 v. intr. <>id. To grow fleshy; சதைபிடித்தல். (யாழ்.அக.) |
தசை | tacai,. n.<>dašā. 1. State, condition; நிலைமை.. என் தசையைக் கண்டால் இவற்றுக்கு வாய்புதைக்க வேண்டாவோ (ஈடு, 10, 3, 1). 2.(Astrol.) Regnal period of a planet; 3. Period of good fortune; 4. Wick; |
தசைக்கனி | tacai-k-kaṉi, n.<>தசை +. Berry, as being pulpy; சதைப்பற்றுள்ள பழ. |